Roman script
Singer : P. Susheela Music by : S. Vedhachalam Lyrics by : Nalla Thambi Female Part Mayakkam mayakkam mayakkam mayakkam Iravilae oru adhisayam indrae kaanbom vaa Hoo iravilae oru adhisayam indrae kaanbom vaa Vizhiyilae thani mozhiyilae pudhu ulagam kaanbom vaa Ho iravilae oru adhisayam indrae kaanbom vaa Female Part Sirithathai kandaar sila per Naan thudithathai kaanavillai Sirithathai kandaar sila per Naan thudithathai kaanavillai Eduthathai sonnar pala per Naan koduthathai kooravillai Aa..aaa..aa… Eduthathai sonnar pala per Naan koduthathai kooravillai Naan koduthathai kooravillai Iravilae oru adhisayam indrae kaanbom vaa Female Part Oruvanukkaaga pirandhen Andha oruvan neeyallavaa Oruvanukkaaga pirandhen Andha oruvan neeyallavaa En ullathil neeyirundhaai Adhai unnidam naan sollavaa En ullathil neeyirundhaai Adhai unnidam naan sollavaa Adhai unnidam naan sollavaa Female Part Ho iravilae oru adhisayam indrae kaanbom vaa Vizhiyilae thani mozhiyilae pudhu ulagam kaanbom vaa Female Part Mayakkam mayakkam mayakkam mayakkam Iravilae oru adhisayam indrae kaanbom vaa Mmm mm mm mm mmm mm
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : எஸ். வேதாச்சலம் பாடல் ஆசிரியர் : நல்ல தம்பி பெண் : மயக்கம்......மயக்கம்....மயக்கம்......மயக்கம்.... இரவில் ஒரு அதிசயம் இன்றே காண்போம் வா...... ஹோ இரவில் ஒரு அதிசயம் இன்றே காண்போம் வா...... விழியிலே தனி மொழியிலே புது உலகம் காண்போம் வா.... ஹோ இரவில் ஒரு அதிசயம் இன்றே காண்போம் வா...... பெண் : சிரித்ததைக் கண்டார் சில பேர் நான் துடித்ததைக் காணவில்லை சிரித்ததைக் கண்டார் சில பேர் நான் துடித்ததைக் காணவில்லை எடுத்ததை சொன்னார் பல பேர் நான் கொடுத்ததை கூறவில்லை ....ஆஆஆ... எடுத்ததை சொன்னார் பல பேர் நான் கொடுத்ததை கூறவில்லை நான் கொடுத்ததை கூறவில்லை இரவில் ஒரு அதிசயம் இன்றே காண்போம் வா...... பெண் : ஒருவனுக்காக பிறந்தேன் அந்த ஒருவன் நீயல்லவா......... ஒருவனுக்காக பிறந்தேன் அந்த ஒருவன் நீயல்லவா......... என் உள்ளத்தில் நீயிருந்தாய் அதை உன்னிடம் நான் சொல்லவா....... என் உள்ளத்தில் நீயிருந்தாய் அதை உன்னிடம் நான் சொல்லவா....... அதை உன்னிடம் நான் சொல்லவா....... பெண் : ஹோ இரவில் ஒரு அதிசயம் இன்றே காண்போம் வா...... விழியிலே தனி மொழியிலே புது உலகம் காண்போம் வா.... பெண் : மயக்கம்......மயக்கம்.......மயக்கம்.....மயக்கம் இரவில் ஒரு அதிசயம் இன்றே காண்போம் வா...... ம்ம்ம்மம்ம்ம்மம்ம்ம்ம்.......
Song information
Singer: P. Susheela
Music by: S. Vedhachalam
Lyrics by: Nalla Thambi
Release information: From Amma Enge (1964) · Singer: P. Susheela · Lyricist: Nalla Thambi · Music: S. Vedhachalam
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Amma Enge
- Composer: S. Vedhachalam
- Lyricist: Nalla Thambi