Roman script
Singers : S. P. Balasubrahmanyam and K. J. Yesudas Music by : M. S. Vishwanathan Male Part Haehaehae… Male : Lalaalaalaa… Male : Nananaana naa… Male : Ohoho… Both : Laalaalaa… nananaana naa… Nananaana naa… Male Part Irandu kaigal naangaanaal Iruvarukkae thaan edhir kaalam Male Part Pagaivargale odungal Puligal irandu varugindrana Both : Irandu kaigal naangaanaal Iruvarukkae thaan edhir kaalam Male Part Ratham ondru sitham ondru Eendravalae dheivamenbom Male Part Annai endraal pillai endraal Aadudhammaa dhaegamellaam Kangalil aaru kavidhaigal nooru Annaiyin mugamae varalaaru Male Part Kangalil aaru kavidhaigal nooru Annaiyin mugamae varalaaru Male Part Irandu kaigal naangaanaal Iruvarukkae thaan edhir kaalam Male Part Pagaivargale odungal Puligal irandu varugindrana Both : Laala laallaala laallaala laallaala laallaala Lalallaa lalallaa lalallaa Male Part Anbin mullai panbin ellai Avalillaiyael naangal illai Male Part Vellum sakthi veera sakthi Padaithu vittom thadaigalillai Male Part Jeevanum ondru povadhum or naal Annaiyin madiyil pogattumae Both : Irandu kaigal naangaanaal Iruvarukkae thaan edhir kaalam Male Part Engum sellum gangai vellam Mudivinilae povadhengae Male Part Nenjil unmai naermai kandaal Vaazhkkaiyilae kaanbadhengae Both : Geethaiyil kaettom paadhaiyil kandom Naalaiya ulagam engalukkae Both : Irandu kaigal naangaanaal Iruvarukkae thaan edhir kaalam Whistling : ……………………….
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : ஹே ஹே ஹே ஆண் : லலாலாலா ஆண் : நன நான நா ஆண் : ஓஹ்ஹோ..... இருவர் : லலலலலா.....நானாநான நா நானாநான நா ஆண் : இரண்டு கைகள் நான்கானால் இருவருக்கேதான் எதிர் காலம் ஆண் : பகைவர்களே ஓடுங்கள் புலிகளிரண்டு வருகின்றன ஆண் : இரண்டு கைகள் நான்கானால் இருவருக்கேதான் எதிர் காலம் இருவர் : ரத்தம் ஒன்று சித்தம் ஒன்று ஈன்றவளே தெய்வமென்போம் ஆண் : அன்னை என்றால் பிள்ளை என்றால் ஆடுதம்மா தேகமெல்லாம் கண்களில் ஆறு கவிதைகள் நூறு அன்னையின் முகமே வரலாறு ஆண் : கண்களில் ஆறு கவிதைகள் நூறு அன்னையின் முகமே வரலாறு ஆண் : இரண்டு கைகள் நான்கானால் இருவருக்கேதான் எதிர் காலம் ஆண் : பகைவர்களே ஓடுங்கள் புலிகளிரண்டு வருகின்றன இருவர் : லால லாலலால லாலலால லாலலால லாலலால லாலலால லாலலால ஆண் : அன்பின் முல்லை பண்பின் எல்லை அவள் இல்லையேல் நாங்கள் இல்லை ஆண் : வெல்லும் சக்தி வீரசக்தி படைத்து விட்டோம் தடைகளில்லை ஆண் : ஜீவனும் ஒன்று போவதும் ஓர் நாள் அன்னையின் மடியில் போகட்டுமே இருவர் : இரண்டு கைகள் நான்கானால் இருவருக்கேதான் எதிர் காலம் ஆண் : எங்கும் செல்லும் கங்கை வெள்ளம் முடிவினிலே போவதெங்கே ஆண் : நெஞ்சில் உண்மை நேர்மை கண்டால் வாழ்க்கையிலே காண்பதென்ன இருவர் : கீதையில் கேட்டோம் பாதையில் கண்டோம் நாளைய உலகம் எங்களுக்கே இருவர் : இரண்டு கைகள் நான்கானால் இருவருக்கேதான் எதிர் காலம் விசில் : ...........................................
Song information
Singers: S. P. Balasubrahmanyam and K. J. Yesudas
Music by: M. S. Vishwanathan
Release information: From Thirisoolam (1979) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and K. J. Yesudas
- Film / album: Thirisoolam
- Composer: M. S. Vishwanathan