Roman script
Singer : T. M. Soundararajan Music by : Jaya Vijaya Lyrics by : Kannadasan Male Part Iraivanukkum peyarai vaiththaan Oru manithan ingae Iraivanukkum peyarai vaiththaan Oru manithan ingae Iraivan illai endrum sonnaan Oru manithan ingae Male Part Iruvarukkum arivai vaiththae Solla vaiththaan oruvan Iruvarukkum arivai vaiththae Solla vaiththaan oruvan Ini puriyum adha unmai Avanallavaa iraivan Avanallavaa iraivan Male Part Iraivanukkum peyarai vaiththaan Oru manithan ingae Male Part Kaattru vanthaal maramasaiyum Kaattrai kandathundaa Kaattru vanthaal maramasaiyum Kaattrai kandathundaa Veedhi engum pul mulaikkum vithaiyai kandathundaa Male Part Kadalin neerai megam vaangum Kangal paarththathundaa Kadalin neerai megam vaangum Kangal paarththathundaa Udalukkullae ullamundu Uruvam angu undaa Male Part Iraivanukkum peyarai vaiththaan Oru manithan ingae Male Part Thedi thedi alainthavanum Kaanavillai endraan Thedi thedi alainthavanum Kaanavillai endraan Thelintha nilai kondavanum Illai illai endraan Male Part Illai illai endravanum Edhanai illai endraan Illai illai endravanum Edhanai illai endraan Illai oru sakthi endru Sollavillai endraan Sollavillai endraan Male Part Iraivanukkum peyarai vaiththaan Oru manithan ingae Iraivanukkum peyarai vaiththaan Oru manithan ingae
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : ஜெயா விஜயா பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : இறைவனுக்கும் பெயரை வைத்தான் ஒரு மனிதன் இங்கே இறைவனுக்கும் பெயரை வைத்தான் ஒரு மனிதன் இங்கே இறைவன் இல்லை என்றும் சொன்னான் ஒரு மனிதன் இங்கே ஆண் : இருவருக்கும் அறிவை வைத்தே சொல்ல வைத்தான் ஒருவன் இருவருக்கும் அறிவை வைத்தே சொல்ல வைத்தான் ஒருவன் இனி புரியும் அதன் உண்மை அவனல்லவா இறைவன்....... அவனல்லவா இறைவன்....... ஆண் : இறைவனுக்கும் பெயரை வைத்தான் ஒரு மனிதன் இங்கே ஆண் : காற்று வந்தால் மரமசையும் காற்றைக் கண்டதுண்டா காற்று வந்தால் மரமசையும் காற்றைக் கண்டதுண்டா வீதி எங்கும் புல் முளைக்கும் விதையைக் கண்டதுண்டா ஆண் : கடலின் நீரை மேகம் வாங்கும் கண்கள் பார்த்ததுண்டா கடலின் நீரை மேகம் வாங்கும் கண்கள் பார்த்ததுண்டா உடலுக்குள்ளே உள்ளமுண்டு உருவம் அங்கு உண்டா.......... உருவம் அங்கு உண்டா.......... ஆண் : இறைவனுக்கும் பெயரை வைத்தான் ஒரு மனிதன் இங்கே ஆண் : தேடித் தேடி அலைந்தவனும் காணவில்லை என்றான்..... தேடித் தேடி அலைந்தவனும் காணவில்லை என்றான்..... தெளிந்த நிலை கொண்டவனும் இல்லை இல்லை என்றான் ஆண் : இல்லை இல்லை என்றவனும் எதனை இல்லை என்றான் இல்லை இல்லை என்றவனும் எதனை இல்லை என்றான் இல்லை ஒரு சக்தி என்று சொல்லவில்லை என்றான்..... சொல்லவில்லை என்றான்..... ஆண் : இறைவனுக்கும் பெயரை வைத்தான் ஒரு மனிதன் இங்கே இறைவன் இல்லை என்றும் சொன்னான் ஒரு மனிதன் இங்கே
Song information
Singer: T. M. Soundararajan
Music by: Jaya Vijaya
Lyrics by: Kannadasan
Release information: From Shanmuga Priya (1973) · Singer: T. M. Soundararajan · Lyricist: Kannadasan · Music: Jaya Vijaya
Explore this song
- Singer: T. M. Soundararajan
- Film / album: Shanmuga Priya
- Composer: Jaya Vijaya
- Lyricist: Kannadasan