Roman script
Singer : K. J. Yesudas Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Male Part Iraivan ulagaththai padaiththaanaam Yaezhmaiyaei avanthaan padaiththaanaam Chorus : Iraivan ulagaththai padaiththaanaam Yaezhmaiyaei avanthaan padaiththaanaam Male Part Yaezhaiyai padaiththavan avanendraal Iraivan enbavan edharkaaga Chorus : Yaezhaiyai padaiththavan avanendraal Iraivan enbavan edharkaaga Male Part Iraivan enbavan edharkaaga…….. Male Part Ponnagai anintha maaligaigal Punnagai marantha man kudisai Ponnagai anintha maaligaigal Punnagai marantha man kudisai Pasi vara angae maaththiraigal Pattiniyaal ingu yaaththiraigal Male Part Iru verulagam idhuvendraal Iraivan enbavan edharkaaga…….. Chorus Iraivan ulagaththai padaiththaanaam Yaezhmaiyaei avanthaan padaiththaanaam Male Part Uyarae parakkum kaaththaadi Udhavum yaezhai nool polae Uyarae parakkum kaaththaadi Udhavum yaezhai nool polae Pattam pol aval palapalappaar Nool polae ivar ilaiththiruppaar Male Part Iru veriyakkam idhuvendraal Iraivan enbavan edharkaaga…….. Chorus Iraivan ulagaththai padaiththaanaam Yaezhmaiyaei avanthaan padaiththaanaam Male Part Iraivan ingae varavillai Enavae naan angu pogindraen Iraivan ingae varavillai Enavae naan angu pogindraen Male Part Varumai muzhuvathum theerntha pinnae Marupadi oru naal naan varuvaen Marupadi oru naal naan varuvaen…
தமிழ்
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : இறைவன் உலகத்தை படைத்தானாம் ஏழ்மையை அவன்தான் படைத்தானாம் குழு : இறைவன் உலகத்தை படைத்தானாம் ஏழ்மையை அவன்தான் படைத்தானாம் ஆண் : ஏழையை படைத்தவன் அவனென்றால் இறைவன் என்பவன் எதற்காக குழு : ஏழையை படைத்தவன் அவனென்றால் இறைவன் என்பவன் எதற்காக ஆண் : இறைவன் என்பவன் எதற்காக…… ஆண் : பொன்னகை அணிந்த மாளிகைகள் புன்னகை மறந்த மண் குடிசை பொன்னகை அணிந்த மாளிகைகள் புன்னகை மறந்த மண் குடிசை பசி வர அங்கே மாத்திரைகள் பட்டினியால் இங்கு யாத்திரைகள் ஆண் : இரு வேறுலகம் இதுவென்றால் இறைவன் என்பவன் எதற்காக குழு : இறைவன் உலகத்தை படைத்தானாம் ஏழ்மையை அவன்தான் படைத்தானாம் ஆண் : உயரே பறக்கும் காத்தாடி உதவும் ஏழை நூல் போலே உயரே பறக்கும் காத்தாடி உதவும் ஏழை நூல் போலே பட்டம் போல் அவர் பளபளப்பார் நூல் போலே இவர் இளைத்திருப்பார் ஆண் : இரு வேறியக்கம் இதுவென்றால் இறைவன் என்பவன் எதற்காக குழு : இறைவன் உலகத்தை படைத்தானாம் ஏழ்மையை அவன்தான் படைத்தானாம் ஆண் : இறைவன் இங்கே வரவில்லை எனவே நான் அங்கு போகின்றேன் இறைவன் இங்கே வரவில்லை எனவே நான் அங்கு போகின்றேன் ஆண் : வறுமை முழுவதும் தீர்ந்த பின்னே மறுபடி ஒரு நாள் நான் வருவேன் மறுபடி ஒரு நாள் நான் வருவேன்.........
Song information
Singer: K. J. Yesudas
Music by: M. S. Viswanathan
Lyrics by: Kannadasan
Release information: From Unakkaga Naan (1976) · Singer: K. J. Yesudas · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: K. J. Yesudas
- Film / album: Unakkaga Naan
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Kannadasan