Roman script
Singer : P. Susheela Music by : G. Ramanathan Lyrics by : A. Maruthakasi Female Part O.. iraiva un seyalae idhu thaana O.. iraiva un seyalae idhu thaana Edhirkaala vaazhvae irul soozhndha vaanam Aanadhae inbamae ponadhae O.. iraiva un seyalae idhu thaana Female Part Penn paedhai naan Pizhai seiyaadha podhilum En naadhan veruthaarae Vaedhanai theeruma Female Part Penn paedhai naan Pizhai seiyaadha podhilum En naadhan veruthaarae Vaedhanai theeruma Sodhanai seivadhum gnyayama Female Part O.. iraiva un seyalae idhu thaana Female Part Vaazhadhaval yenum perodu vazhavae Mannaala pirandhaeno Vaedhanai theeruma Female Part Vaazhadhaval yenum perodu vazhavae Mannaala pirandhaeno Vaedhanai theeruma Sodhanai seivadhum gyayama Female Part O.. iraiva un seyalae idhu thaana
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன் பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி பெண் : ஓ.....இறைவா உன் செயலே இதுதானா ஓ.....இறைவா உன் செயலே இதுதானா எதிர்கால வாழ்வே இருள் சூழ்ந்த வானம் ஆனதே இன்பமே போனதே ஓ.....இறைவா உன் செயலே இதுதானா பெண் : பெண் பேதை நான் பிழை செய்யாத போதிலும் என் நாதன் வெறுத்தாரே வேதனை தீருமா பெண் : பெண் பேதை நான் பிழை செய்யாத போதிலும் என் நாதன் வெறுத்தாரே வேதனை தீருமா சோதனை செய்வதும் ஞாயமா..... பெண் : ஓ.....இறைவா உன் செயலே இதுதானா பெண் : வாழாதவள் எனும் பேரோடு வாழவே மண்ணாளப் பிறந்தேனோ வேதனை தீருமா பெண் : வாழாதவள் எனும் பேரோடு வாழவே மண்ணாளப் பிறந்தேனோ வேதனை தீருமா சோதனை செய்வதும் ஞாயமா பெண் : இறைவா உன் செயலே இதுதானா....!
Song information
Singer: P. Susheela
Music by: G. Ramanathan
Lyrics by: A. Maruthakasi
Release information: From Thozhan (1960) · Singer: P. Susheela · Lyricist: A. Maruthakasi · Music: G. Ramanathan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Thozhan
- Composer: G. Ramanathan
- Lyricist: A. Maruthakasi