Roman script
Singer : P. Susheela Music by : Vishwanathan-Ramamoorthy Female Part Iraipodum manitharukkae Iraiyaagum vellaadae Idhu thaan ulagam Veen anuthaabam kandu nee Oru naalum nambidathae Female Part Daeianna daeianna daeianna daeianna Daei anna daei anna Daei anna driyo daei anna Daei anna driyo daei anna Female Part Muraiyodu uzhaithu unna Mudiyatha somberi Nari pola thirivaar puvimelaae Nalla vazhiyodu pogindra Vaai pesaa uyirgalai Vadhavadhachu thinbaar veriyaalae Female Part Iraipodum manitharukkae Iraiyaagum vellaadae Idhu thaan ulagam Veen anuthaabam kandu nee Oru naalum nambidathae Female Part Kaalodindha aattukaaga Kanneer vitta budharum Kadal pola ullangkonda Gaandhi yesunaadharum Female Part Kaalodindha aattukaaga Kanneer vitta budharum Kadal pola ullangkonda Gaandhi yesunaadharum Female Part Kazhutharukkum kodumai kandu Thiruntha vazhi sonnadhum undu Kaadhil mattum kettu adhai rasichaanga Aana karikadaiyin kanakkai perukki vandhaanga hoo ooo oo hoo oo oo hoo oooo Female Part Iraipodum Iraipodum manitharukkae Iraiyaagum vellaadae Idhu thaan ulagam Veen anuthaabam kandu nee Oru naalum nambidathae Female Part Daeianna daeianna daeianna daeianna Daei anna daei anna Daei anna driyo daei anna Daei anna driyo daei anna
தமிழ்
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : விஸ்வநாதன் - ராமமூர்த்தி பெண் : இறைபோடும் மனிதருக்கே இறையாகும் வெள்ளாடே இதுதான் உலகம் வீண் அனுதாபம் கண்டு நீ ஒரு நாளும் நம்பிடாதே பெண் : டேய் அண்ணா டேய் அண்ணா டேய் அண்ணா டேய் அண்ணா டேய் அண்ணா டேய் அண்ணா டிரியோ டேய் அண்ணா டேய் அண்ணா டிரியோ டேய் அண்ணா பெண் : முறையோடு உழைத்து உன்ன முடியாத சோம்பேறி நரி போல திரிவார் புவிமேலே நல்ல வழியோடு போகின்ற வாய் பேசா உயிர்களை வதவதச்சு தின்பார் வெறியாலே பெண் : இறைபோடும் மனிதருக்கே இறையாகும் வெள்ளாடே இதுதான் உலகம் வீண் அனுதாபம் கண்டு நீ ஒரு நாளும் நம்பிடாதே பெண் : காலொடிந்த ஆட்டுக்காக கண்ணீர் விட்ட புத்தரும் கடல் போல உள்ளங்கொண்ட காந்தி ஏசுநாதரும் பெண் : காலொடிந்த ஆட்டுக்காக கண்ணீர் விட்ட புத்தரும் கடல் போல உள்ளங்கொண்ட காந்தி ஏசுநாதரும் பெண் : கழுத்தறுக்கும் கொடுமை கண்டு திருதத் வழி சொன்னதும் உண்டு காதில் மட்டும் கேட்டு அதை ரசிச்சாங்க ஆனா கறிக்கடையின் கணக்கை பெருக்கி வந்தாங்க ஹோ ஓஒ ஓ ஹோ ஓஒ ஓ ஹோ ஓஒ ஓ பெண் : இறைபோடும் இறைபோடும் மனிதருக்கே இறையாகும் வெள்ளாடே இதுதான் உலகம் வீண் அனுதாபம் கண்டு நீ ஒரு நாளும் நம்பிடாதே பெண் : டேய் அண்ணா டேய் அண்ணா டேய் அண்ணா டேய் அண்ணா டேய் அண்ணா டேய் அண்ணா டிரியோ டேய் அண்ணா டேய் அண்ணா டிரியோ டேய் அண்ணா
Song information
Singer: P. Susheela
Music by: Vishwanathan-Ramamoorthy
Release information: From Pathi Bakthi (1958) · Lyricist: Pattukkottai Kalyanasundram
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Pathi Bakthi
- Composer: Vishwanathan-Ramamoorthy