Roman script
Singers : T. M. Soundararajan and P. Susheela Music by : K. V. Mahadevan Male Part Ippadiyae irundhuvittaal Eppadi irukkum edhir kaalam Female Part Konjiyapadiyae nenjirundhaal adhu Kodai endraalum kulir kaalam Male Part Ippadiyae irundhuvittaal Eppadi irukkum edhir kaalam Female Part Konjiyapadiyae nenjirundhaal adhu Kodai endraalum kulir kaalam Male Part Muzhumadhi mughathai Kaigalil maraithaal Vaiyagam muzhudhum Irulaagum… irulaagum Male Part Muzhumadhi mughathai Kaigalil maraithaal Vaiyagam muzhudhum Irulaagum… irulaagum Female Part Saelvizhi paarvai kaalviral paarthaal Sammadham endrae porulaagum Saelvizhi paarvai kaalviral paarthaal Sammadham endrae porulaagum Sammadham endrae porulaagum Male Part Ippadiyae irundhuvittaal Eppadi irukkum edhir kaalam Female Part Konjiyapadiyae nenjirundhaal adhu Kodai endraalum kulir kaalam Male Part Vizhigalil vaangi madiyinil thaangi Vazhipadum dheivam pennallavaa
Vizhigalil vaangi madiyinil thaangi Vazhipadum dheivam pennallavaa Female Part Pagalinil thoongi iravinil vizhithu Maalaiyil mayangum kann allavaa Pagalinil thoongi iravinil vizhithu Maalaiyil mayangum kann allavaa Kann allavaa aa aa aaaa Male Part Ippadiyae irundhuvittaal Eppadi irukkum edhir kaalam Female Part Konjiyapadiyae nenjirundhaal adhu Kodai endraalum kulir kaalam Male Part Saram saramaaga mazhathuli vizhundhaal Sippiyin vayittril muthaagum…muthaagum Saram saramaaga mazhathuli vizhundhaal Sippiyin vayittril muthaagum…muthaagum Female Part Kadhai kadhaiyaaga ezhudhuvadhellaam Pozhudhu vidindhaal mudivaagum Kadhai kadhaiyaaga ezhudhuvadhellaam Pozhudhu vidindhaal mudivaagum Pozhudhu vidindhaal mudivaagum Male Part Ippadiyae irundhuvittaal Eppadi irukkum edhir kaalam Female Part Konjiyapadiyae nenjirundhaal adhu Kodai endraalum kulir kaalam Both : Aahaa…aahaa…haa…haa…haa… Oho…oho…ho…ho…ho…
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன ஆண் : இப்படியே இருந்துவிட்டால் எப்படி இருக்கும் எதிர்காலம் பெண் : கொஞ்சியபடியே நெஞ்சிருந்தால் அது கோடை என்றாலும் குளிர்காலம் ஆண் : இப்படியே இருந்துவிட்டால் எப்படி இருக்கும் எதிர்காலம் பெண் : கொஞ்சியபடியே நெஞ்சிருந்தால் அது கோடை என்றாலும் குளிர்காலம் ஆண் : முழுமதி முகத்தை கைகளில் மறைத்தால் வையகம் முழுதும் இருளாகும்...... இருளாகும் ஆண் : முழுமதி முகத்தை கைகளில் மறைத்தால் வையகம் முழுதும் இருளாகும்...... இருளாகும் பெண் : சேல்விழி பார்வை கால் விரல் பார்த்தால் சம்மதம் என்றே பொருளாகும் சேல்விழி பார்வை கால் விரல் பார்த்தால் சம்மதம் என்றே பொருளாகும் சம்மதம் என்றே பொருளாகும் ஆண் : இப்படியே இருந்துவிட்டால் எப்படி இருக்கும் எதிர்காலம் பெண் : கொஞ்சியபடியே நெஞ்சிருந்தால் அது கோடை என்றாலும் குளிர்காலம் ஆண் : விழிகளில் வாங்கி மடியினில் தாங்கி வழிபடும் தெய்வம் பெண்ணல்லவா விழிகளில் வாங்கி மடியினில் தாங்கி வழிபடும் தெய்வம் பெண்ணல்லவா பெண் : பகலினில் தூங்கி இரவினில் விழித்து மாலையில் மயங்கும் கண் அல்லவா பகலினில் தூங்கி இரவினில் விழித்து மாலையில் மயங்கும் கண் அல்லவா கண் அல்லவா ஆஆ ஆஆ....... ஆண் : இப்படியே இருந்துவிட்டால் எப்படி இருக்கும் எதிர்காலம் பெண் : கொஞ்சியபடியே நெஞ்சிருந்தால் அது கோடை என்றாலும் குளிர்காலம் ஆண் : சரம் சரமாக மழைத்துளி விழுந்தால் சிப்பியின் வயிற்றில் முத்தாகும்......முத்தாகும் ஆண் : சரம் சரமாக மழைத்துளி விழுந்தால் சிப்பியின் வயிற்றில் முத்தாகும்......முத்தாகும் பெண் : கதை கதையாக எழுதுவதெல்லாம் பொழுது விடிந்தால் முடிவாகும் கதை கதையாக எழுதுவதெல்லாம் பொழுது விடிந்தால் முடிவாகும் பொழுது விடிந்தால் முடிவாகும் ஆண் : இப்படியே இருந்துவிட்டால் எப்படி இருக்கும் எதிர்காலம் பெண் : கொஞ்சியபடியே நெஞ்சிருந்தால் அது கோடை என்றாலும் குளிர்காலம் இருவர் : ஆஹா.....ஆஹா.....ஹா.....ஹா.....ஹா..... ஓஹோ.....ஓஹோ....ஹோ.....ஹோ....ஹோ.....
Song information
Singers: T. M. Soundararajan and P. Susheela
Music by: K. V. Mahadevan
Release information: From Thaali Bhagyam (1966) · Lyricist: Vaali
Explore this song
- Singer: T. M. Soundararajan and P. Susheela
- Film / album: Thaali Bhagyam
- Composer: K. V. Mahadevan