Roman script
Singer : K. S. Chitra Music by : Ilayaraja Lyrics by : Vaali Female Part Intha padukkaiyilae mheem Naalaachchu vegu naalaachchu Enna paduththanumaa mheem Maniyaachchu paththu maniyaachchu Female Part Intha padukkaiyilae mheem Naalaachchu vegu naalaachchu Enna paduththanumaa mheem Maniyaachchu paththu maniyaachchu Female Part Maranthu ponaelaa enna maranthu ponaelaa Thirumpa maattaelaa enna virumpa maattaelaa Nalla neram nalla moodu idha waste pannuvaalaa Female Part Intha padukkaiyilae mheem Naalaachchu vegu naalaachchu Chorus …………….. Female Part Maalaiya pottathu verethukku Maappilla ponnaa aavatharkku Thani kudiththanam vanthathu veredhukku Kooranumaa adha ungalukku Female Part Aduththaaththil naddappathellaam Paaththu manam yaeguthunnaa Aambadaiyaan enakkirunthum Aasai ellaam thoonguthunnaa Female Part Maattaennaa voda maattaennaa Tharanaannaa onnu thaankonnaa Nalla neram nalla moodu idha waste pannuvelaa
Female Part Intha padukkaiyilae mheem Naalaachchu vegu naalaachchu Enna paduththanumaa mheem Maniyaachchu paththu maniyaachchu Chorus ……………… Female Part Paadangal sollura professor-kku Naan vanthu paadangal sollanumaa Koodaththil seithidum sodhanaiyai Koodalil seiyyanum seekkiramaa Female Part Raani ena naan irukka Edhukkirunthae povalannaa Raththiriyin vedhanaiya Theeththu vechchaa thevalannaa Female Part Thodunkonnaa alli edungonnaa Vidungonnaa vekkam vidungonnaa Nalla neram nalla moodu idha waste pannuvelaa Female Part Intha padukkaiyilae mheem Naalaachchu vegu naalaachchu Enna paduththanumaa mheem Maniyaachchu paththu maniyaachchu Female Part Maranthu ponaelaa enna maranthu ponaelaa Thirumpa maattaelaa enna virumpa maattaelaa Nalla neram nalla moodu idha waste pannuvaalaa Female Part Intha padukkaiyilae mheem Naalaachchu vegu naalaachchu Enna paduththanumaa mheem Maniyaachchu paththu maniyaachchu
தமிழ்
பாடகி : கேஸ். எஸ். சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : வாலி பெண் : இந்தப் படுக்கையிலே ம்ஹீம்... நாளாச்சு வெகு நாளாச்சு என்ன படுத்தணுமா ம்ஹீம்... மணியாச்சு பத்து மணியாச்சு பெண் : இந்தப் படுக்கையிலே ம்ஹீம்... ... நாளாச்சு வெகு நாளாச்சு என்ன படுத்தணுமா ம்ஹீம்... மணியாச்சு பத்து மணியாச்சு பெண் : மறந்து போனேளா என்ன மறந்து போனேளா திரும்ப மாட்டேளா என்ன விரும்ப மாட்டேளா நல்ல நேரம் நல்ல மூடு இத வேஸ்ட் பண்ணுவாளா பெண் : இந்தப் படுக்கையிலே ம்ஹீம்... .. நாளாச்சு வெகு நாளாச்சு குழு : ........................... பெண் : மாலைய போட்டது வேறெதுக்கு மாப்பிள்ள பொண்ணா ஆவதற்கு தனிக் குடித்தனம் வந்தது வேறேதுக்கு கூறணுமா அத உங்களுக்கு பெண் : அடுத்தாத்தில் நடப்பதெல்லாம் பாத்து மனம் ஏங்குதுன்னா ஆம்படையான் எனக்கிருந்தும் ஆசை எல்லாம் தூங்குதுன்னா பெண் : மாட்டேன்னா விட மாட்டேன்னா தரனான்னா ஒண்ணு தாங்கோன்னா நல்ல நேரம் நல்ல மூடு இத வேஸ்ட் பண்ணுவேளா பெண் : இந்தப் படுக்கையிலே ம்ஹீம்... நாளாச்சு வெகு நாளாச்சு என்ன படுத்தணுமா ம்ஹீம்... மணியாச்சு பத்து மணியாச்சு குழு : ........................... பெண் : பாடங்கள் சொல்லுற ப்ரொஃபஸருக்கு நான் வந்து பாடங்கள் சொல்லணுமா கூடத்தில் செய்திடும் சோதனையை கூடலில் செய்யணும் சீக்கிரமா பெண் : ராணி என நான் இருக்க எதுக்கிருந்தே போவலன்னா ராத்திரியின் வேதனைய தீத்து வெச்சா தேவலன்னா பெண் : தொடுங்கோன்னா அள்ளி எடுங்கோன்னா விடுங்கோன்னா வெக்கம் விடுங்கோன்னா நல்ல நேரம் நல்ல மூடு இத வேஸ்ட் பண்ணுவேளா பெண் : இந்தப் படுக்கையிலே ம்ஹீம்... நாளாச்சு வெகு நாளாச்சு என்ன படுத்தணுமா ம்ஹீம்... மணியாச்சு பத்து மணியாச்சு பெண் : மறந்து போனேளா என்ன மறந்து போனேளா திரும்ப மாட்டேளா என்ன விரும்ப மாட்டேளா நல்ல நேரம் நல்ல மூடு இத வேஸ்ட் பண்ணுவாளா பெண் : இந்தப் படுக்கையிலே ம்ஹீம்... .. நாளாச்சு வெகு நாளாச்சு என்ன படுத்தணுமா ம்ஹீம்... மணியாச்சு பத்து மணியாச்சு
Song information
Singer: K. S. Chitra
Music by: Ilayaraja
Lyrics by: Vaali
Release information: From Chinna Vathiyar (1995) · Singer: K. S. Chithra · Lyricist: Vaali · Music: Ilayaraja
Explore this song
- Singer: K. S. Chitra
- Film / album: Chinna Vathiyar
- Composer: Ilayaraja
- Lyricist: Vaali