Roman script
Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Ilayaraja Female Part Intha maamanoda manasu Malliyapoo polae ponnaanathu Intha vanna mayil adhanaal Enniyathu polae poochooduthu Female Part Kuthaala kulumaiyum Koodi varuthu Sandhosha nenaporu Kodi varuthu Solla vaarthai yethum illa Female Part Maamanoda Hey maamanoda manasu Malliyapoo polae ponnaanathu Intha vanna mayil adhanaal Enniyathu polae poochooduthu Male Part Akkaalin magalukku Kettadhai naan kodupen Manasil ippo allaadi kedakira Aasaiya naan mudipen Female Part Virumbiyadhu inneram Kedaikira bodhu Varum yekkam nenjil yedhu Male Part Ellorkkum ninaithadhu polae Mana vaazhkai vaaithidaadhu Female Part Eppothum oruvanai Enni thavithen Male : Ippothu naan athai Kandu pidithen Female : Ketti melam ketkum Neram kooda Female Part Maamanoda Male : Intha maamanoda manasu Malliyapoo polae ponnaanathu Intha vanna mayil adhanaal Enniyathu polae poochooduthu Male Part Kuthaala kulumaiyum
Koodi varuthu Sandhosha nenaporu Kodi varuthu Solla vaarthai yethum illa Male Part Maamanoda Intha maamanoda manasu Malliyapoo polae ponnaanathu Intha vanna mayil adhanaal Enniyathu polae poochooduthu Female Part Ponnaana nagaigalum Maalaiyum pottiruppen Manavarayil kannaalae unakkoru Nandriyai naanuraippen Male Part Enakku andru solladhaa Unarvugal koodum Vizhi oram eeramaagum Female Part Kalyaana kanavugal yaavum Kaiyil serum neram aagum Male Part Pallandu padithidum Oor muzhudhum Female : Vandaattam parandhidum Vanji manadhum Male : Manja thaali maarbinil Oonjalaada Male Part Maamanoda Female : Hey maamanoda manasu Malliyapoo polae ponnaanathu Male : Intha vanna mayil adhanaal Enniyathu polae poochooduthu Female Part Kuthaala kulumaiyum Koodi varuthu Sandhosha nenaporu Kodi varuthu Solla vaarthai yethum illa Female Part Maamanoda Intha maamanoda manasu Malliyapoo polae ponnaanathu Intha vanna mayil adhanaal Enniyathu polae poochooduthu
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : இந்த மாமனோட மனசு மல்லியப்பூ போலே பொன்னானது இந்த வண்ண மயில் அதனால் எண்ணியது போலே பூச்சூடுது பெண் : குத்தால குளுமையும் கூடி வருது சந்தோஷ நெனப்பொரு கோடி வருது சொல்ல வார்த்தை ஏதும் இல்லை பெண் : மாமனோட ஹே மாமனோட மனசு மல்லியப்பூ போலே பொன்னானது இந்த வண்ண மயில் அதனால் எண்ணியது போலே பூச்சூடுது ஆண் : அக்காளின் மகளுக்கு கேட்டதை நான் கொடுப்பேன் மனசில் இப்ப அல்லாடி கிடக்கிற ஆசைய நான் முடிப்பேன் பெண் : விரும்பியது இந்நேரம் கிடைகிற போது வரும் ஏக்கம் நெஞ்சில் ஏது ஆண் : எல்லோர்க்கும் நினைத்தது போலே மண வாழ்க்கை வாய்த்திடாது பெண் : எப்போதும் ஒருவனை எண்ணி தவித்தேன் ஆண் : இப்போது நான் அதை கண்டு பிடித்தேன் பெண் : கெட்டி மேளம் கேட்கும் நேரம் கூட பெண் : மாமனோட ஆண் : இந்த மாமனோட மனசு மல்லியப்பூ போலே பொன்னானது இந்த வண்ண மயில் அதனால் எண்ணியது போலே பூச்சூடுது ஆண் : குத்தால குளுமையும் கூடி வருது சந்தோஷ நெனப்பொரு கோடி வருது சொல்ல வார்த்தை ஏதும் இல்லை ஆண் : மாமனோட இந்த மாமனோட மனசு மல்லியப்பூ போலே பொன்னானது இந்த வண்ண மயில் அதனால் எண்ணியது போலே பூச்சூடுது பெண் : பொன்னான நகைகளும் மாலையும் போட்டிருப்பேன் மணவறையில் கண்ணாலே உனக்கொரு நன்றியை நானுரைபேன் ஆண் : எனக்கு அன்று சொல்லாத உணர்வுகள் கூடும் விழி ஓரம் ஈரமாகும் பெண் : கல்யாண கனவுகள் யாவும் கையில் சேரும் நேரம் ஆகும் ஆண் : பல்லாண்டு படித்திடும் ஊர் முழுதும் பெண் : வண்டாட்டம் பறந்திடும் வஞ்சி மனதும் ஆண் : மஞ்சத் தாலி மார்பில் ஊஞ்சலாட ஆண் : மாமனோட பெண் : ஹே மாமனோட மனசு மல்லியப்பூ போலே பொன்னானது ஆண் : இந்த வண்ண மயில் அதனால் எண்ணியது போலே பூச்சூடுது பெண் : குத்தால குளுமையும் கூடி வருது சந்தோஷ நெனப்பொரு கோடி வருது சொல்ல வார்த்தை ஏதும் இல்லை பெண் : மாமனோட இந்த மாமனோட மனசு மல்லியப்பூ போலே பொன்னானது இந்த வண்ண மயில் அதனால் எண்ணியது போலே பூச்சூடுது
Song information
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Uthama Raasa (1993) · Lyricist: Vaali
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki
- Film / album: Uthama Raasa
- Composer: Ilayaraja