Roman script
Singer : K. J. Yesudas Music by : Sankar Ganesh Female Part Aaaariro aaraaro Aaaariro aaraaro Male Part Innum endhan kaadhil edhirolikkum Anbu thaayin thaalaattu Innum endhan kaadhil edhirolikkum Anbu thaayin thaalaattu Male Part Kannilae vandhadhu nadhiyo Ammammaa idhu dhaan vidhiyo Thaayae Male Part Innum endhan kaadhil edhirolikkum Anbu thaayin thaalaattu Male Part Pillai pol oru thandhai Ingu paedhai aanadhenna Anbu kaatiya nenjam Indru oomai aanadhenna Male Part Avar nenjil gnyaabagam vaendum Adharkaaga nee varavaendum Manakolam kondadhum sollu Oorkolam sendradhum sollu Thaniyae undhan pillai Thavippadhai paaraayo ooo Male Part Innum endhan kaadhil edhirolikkum Anbu thaayin thaalaattu Kannilae vandhadhu nadhiyo Ammammaa idhu dhaan vidhiyo Thaayae Male Part Innum endhan kaadhil edhirolikkum Anbu thaayin thaalaattu Male Part Annai kai valai oosai Mani oosai aagattumae Thandhai kaadhinil vandhu Thaen pola paayattumae Male Part Uyirodu annaiyum illai Unarvodu thandhaiyum illai Kanneeril vaazhndhidum pillai Enakkingu aarudhal illai Idhayam endra ondru Iruppadhu koodaadho ooo Male Part Innum endhan kaadhil edhirolikkum Anbu thaayin thaalaattu Kannilae vandhadhu nadhiyo Ammammaa idhu dhaan vidhiyo Thaayae Male Part Innum endhan kaadhil edhirolikkum Anbu thaayin thaalaattu Female Part Aaariro aaraaro Aaariro aaraaro Aaariro aaraaro Aaariro aaraaro
தமிழ்
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ் பெண் : ஆரிரோ ஆராரோ ஆரிரோ ஆராரோ ஆண் : இன்னும் எந்தன் காதில் எதிரொலிக்கும் அன்பு தாயின் தாலாட்டு இன்னும் எந்தன் காதில் எதிரொலிக்கும் அன்பு தாயின் தாலாட்டு ஆண் : கண்ணிலே வந்தது நதியோ அம்மம்மா இது தான் விதியோ தாயே .... ஆண் : இன்னும் எந்தன் காதில் எதிரொலிக்கும் அன்பு தாயின் தாலாட்டு ஆண் : பிள்ளை போல் ஒரு தந்தை இங்கு பேதை ஆனதென்ன அன்பு காட்டிய நெஞ்சம் இன்று ஊமை ஆனதென்ன ஆண் : அவர் நெஞ்சில் ஞாபகம் வேண்டும் அதற்க்கு இங்கு நீ வர வேண்டும் மணக்கோலம் கொண்டதும் சொல்லு ஊர்கோலம் சென்றதும் சொல்லு தனியே உந்தன் பிள்ளை தவிப்பது பாராயோ ..ஓ ஆண் : இன்னும் எந்தன் காதில் எதிரொலிக்கும் அன்பு தாயின் தாலாட்டு ஆண் : கண்ணிலே வந்தது நதியோ அம்மம்மா இது தான் விதியோ தாயே .... ஆண் : இன்னும் எந்தன் காதில் எதிரொலிக்கும் அன்பு தாயின் தாலாட்டு ஆண் : அன்னை கை வலையோசை மணி ஓசை ஆகட்டுமே தந்தை காதினில் வந்து தேன் போல பாயட்டுமே ஆண் : உயிரோடு அன்னையும் இல்லை உணர்வோடு தந்தையும் இல்லை கண்ணீரில் வாழ்ந்திடும் பிள்ளை எனக்கிங்கு ஆறுதல் இல்லை இதயம் என்ற ஒன்று இருப்பது கூடாதோ ஆண் : இன்னும் எந்தன் காதில் எதிரொலிக்கும் அன்பு தாயின் தாலாட்டு ஆண் : கண்ணிலே வந்தது நதியோ அம்மம்மா இது தான் விதியோ தாயே .... ஆண் : இன்னும் எந்தன் காதில் எதிரொலிக்கும் அன்பு தாயின் தாலாட்டு பெண் : ஆரிரோ ஆராரோ ஆரிரோ ஆராரோ ஆரிரோ ஆராரோ ஆரிரோ ஆராரோ
Song information
Singer: K. J. Yesudas
Music by: Sankar Ganesh
Release information: From Sattathin Thirappu Vizhaa (1989) · Lyricist: Lyricist Not Known
Explore this song
- Singer: K. J. Yesudas
- Film / album: Sattathin Thirappu Vizhaa
- Composer: Sankar Ganesh