Roman script
Singer : S. Janaki Music by : Ilayaraja Female Part Inji iduppazhaghaa… Humkumm hmmkumm hpp Humkumm hmmkumm hpp Manja chevappazhaghaa… Humkumm hmmkumm hpp Humkumm hmmkumm hpp Female Part Inji iduppazhaghaa… Manja chevappazhaghaa… Kalla chirippazhaghaa Marakka manam koodudhillaiyae… Female Part Inji iduppazhaghaa… Manja chevappazhaghaa… Kalla chirippazhaghaa Marakka manam koodudhillaiyae… Female Part Inji iduppazhaghaa… Manja chevappazhaghaa… Kalla chirippazhaghaa Marakka manam koodudhillaiyae… Female Part Adikkira kaatha kelu Asaiyira naatha kelu Nadakkura aaththa kelu Nee thaanaa Female Part Inji iduppazhaghaa… Manja chevappazhaghaa… Kalla chirippazhaghaa Marakka manam koodudhillaiyae…
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : இஞ்சி இடுப்பழகா ஹும்கும் ஹும்கும் ஹ்ப்ப் ஹும்கும் ஹும்கும் ஹ்ப்ப் மஞ்ச செவப்பழகா..... ஹும்கும் ஹும்கும் ஹ்ப்ப் ஹும்கும் ஹும்கும் ஹ்ப்ப் பெண் : இஞ்சி இடுப்பழகா மஞ்ச செவப்பழகா..... கள்ள சிரிப்பழகா மறக்க மனம் கூடுதில்லையே... பெண் : இஞ்சி இடுப்பழகா மஞ்ச செவப்பழகா..... கள்ள சிரிப்பழகா மறக்க மனம் கூடுதில்லையே... பெண் : இஞ்சி இடுப்பழகா மஞ்ச செவப்பழகா..... கள்ள சிரிப்பழகா மறக்க மனம் கூடுதில்லையே... பெண் : அடிக்கிற காத்த கேளு அசையிற நாத்த கேளு நடக்குற ஆத்த கேளு நீ தானா பெண் : இஞ்சி இடுப்பழகா மஞ்ச செவப்பழகா..... கள்ள சிரிப்பழகா மறக்க மனம் கூடுதில்லையே...
Song details
Music by: Ilayaraja
Release information: From Thevar Magan (1992) · Lyricist: Vaali
- Singer: S. Janaki
- Film / album: Thevar Magan
- Composer: Ilayaraja