Roman script
Singers : P. Susheela and T. M. Soundararajan Music by : M. S. Vishwanathan Male Part Ohoo… oo… ae… aa… Female Part Aahaa aa… haa… Aehaehaehae ahahaahaa Female Part Oho… ohoho ho Male Part Aehae aehae aehae aehae Iniyavalae endru paadi vandhen Female Part Mmm… mm… aahaa haa haa haa… Male Part Iniyavalae endru paadi vandhen Ini aval thaan endru aagi vitten Inbamellaam yendhi varum ilamai kondaval Inbamellaam yendhi varum ilamai kondaval Female Part Aahaa haa haa haa… Iniyavanae endru paadi vandhen Ini avan thaan endru aagi vitten Ezhisaiyil moganamaam inimai thandhavan Ezhisaiyil moganamaam inimai thandhavan Male Part Oraayiram kaalam Indha ullam ondraaga Female Part Ondraanavar vaazhvae Inba vellam endraaga Male Part Thunai thaedi varum podhu Kannil enna naanamo Female Part Gunam naattil uruvaana Penamai enna thonumo Male Part Thiru naal varum adho paar Female Part Tharuvaar sugam idho paar Male Part
Thiru naal varum adho paar Female Part Tharuvaar sugam idho paar Male Part Pon maalaiyil Female Part Poo maalaiyaai Male Part Nenjil soodavo Female Part Soodavo Male Part Soodavo Female Part Iniyavanae endru paadi vandhen Ini avan thaan endru aagi vitten Male Part Thaalaattidum nenjam Thannai thangam endraano Female Part Paaraattidum inbam Thannai mangai kondaalo Male Part Ninaithaalum sugam thaanae Indha nenjin kaaviyam Female Part Koduthaalum nalam thaanae Ennai konjum oviyam Male Part Idhazhaal udal alandhaal Female Part Ivalo thannai marandhaal Male Part Idhazhaal udal alandhaal Female Part Ivalo thannai marandhaal Male Part Yaen enbadhai Female Part Yaar solvadhu Male Part Innum maunamaen Female Part Maunamaen Male Part Maunamaen Male Part Iniyavalae endru paadi vandhen Ini aval thaan endru aagi vitten Inbamellaam yaendhi varum ilamai kondaval Female Part Aa… laalalalaa ohohoho Ohoho ohoho… ohoho ohoho…
தமிழ்
பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : ஓஹோ....ஊ.....ஏ....ஆ..... பெண் : ஆஹா ஆ.....ஹா.... ஏஹேஹேஹே ஆஹாஹா பெண் : ஓஹோ....ஓஹோஹோ ஹோ ஆண் : ஏஹே ஏஹே ஏஹே ஏஹே இனியவளே என்று பாடி வந்தேன் பெண் : ம்ம்ம்.....ம்ம்....ஆஹா ஹா ஹா ஹா..... ஆண் : இனியவளே என்று பாடி வந்தேன் இனியவள்தான் என்று ஆகி விட்டேன் .. இன்பமெல்லாம் ஏந்தி வரும் இளமை கொண்டவள் இன்பமெல்லாம் ஏந்தி வரும் இளமை கொண்டவள் பெண் : ஆஹா ஹா ஹா ஹா..... இனியவனே என்று பாடி வந்தேன் இனி அவன்தான் என்று ஆகிவிட்டேன் ஏழிசையில் மோகனமாய் இனிமை தந்தவன் ஏழிசையில் மோகனமாய் இனிமை தந்தவன் ஆண் : ஓராயிரம் காலம் இந்த உள்ளம் ஒன்றாக பெண் : ஒன்றானவர் வாழ்வே இன்ப வெள்ளம் என்றாக ஆண் : துணை தேடி வரும் போது கண்ணில் என்ன நாணமோ பெண் : குணம் நாட்டில் உருவான பெண்மை என்ன கூறுமோ ஆண் : திருநாள் வரும் அதோ பார் பெண் : தருவார் சுகம் இதோ பார் ஆண் : திருநாள் வரும் அதோ பார் பெண் : தருவார் சுகம் இதோ பார் ஆண் : பொன் மாலையில் பெண் : பூமாலையை ஆண் : நெஞ்சில் சூடவோ பெண் : சூடவோ ஆண் : சூடவோ பெண் : இனியவனே என்று பாடி வந்தேன் இனி அவன்தான் என்று ஆகிவிட்டேன் ஆண் : தாலாட்டிடும் நெஞ்சம் தன்னைத் தங்கம் என்றானோ பெண் : பாராட்டிடும் இன்பம் தன்னை மங்கை கண்டாளோ ஆண் : நினைத்தாலும் சுகம் தானே இந்த நெஞ்சின் காவியம் பெண் : கொடுத்தாலும் நலம் தானே என்னைக் கொஞ்சும் ஓவியம் ஆண் : இதழால் உடல் அளந்தாள் பெண் : இவளோ தன்னை மறந்தாள் ஆண் : இதழால் உடல் அளந்தாள் பெண் : இவளோ தன்னை மறந்தாள் ஆண் : ஏனென்பதை பெண் : யார் சொல்வது ஆண் : இன்னும் மௌனமேன் பெண் : மௌனமேன் ஆண் : மௌனமேன் ஆண் : இனியவளே என்று பாடி வந்தேன் இனியவள்தான் என்று ஆகி விட்டேன் .. இன்பமெல்லாம் ஏந்தி வரும் இளமை கொண்டவள் பெண் : ஆ....லாலாலலா ஓஹோஹஓஹோ ஓஹ்ஹோ ஓஹ்ஹோ....ஓஹ்ஹோ ஓஹ்ஹோ.....
Song information
Singers: P. Susheela and T. M. Soundararajan
Music by: M. S. Vishwanathan
Release information: From Sivagamiyin Selvan (1974) · Lyricist: Pulamaipithan
Explore this song
- Singer: P. Susheela and T. M. Soundararajan
- Film / album: Sivagamiyin Selvan
- Composer: M. S. Vishwanathan