Roman script
Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Ilayaraja Female Part Iniya kaaman pandigai kondaadungal Iniya kaaman pandigai kondaadungal Male : Kannorangal minsaarangal Female : Kannorangal minsaarangal Male : Kannangal theanil oorum pookkal Female : Mmmmm Female Part Iniya kaaman pandigai kondaadungal Female Part Muththam thantha eeram Sooriyan varumvarai kaayaathe Paavai soodum poovae Raaththiri ragasiyam pesaathae Mogam vara aadai suda Thaegam palli kollaathae Male Part Thaabam meerum naeram Naanam saernthu pogum Thaabam meerum naeram Naanam saernthu pogum Ini sediyin kilaiyil Kanigal kulungidum Female Part Iniya kaaman pandigai kondaadungal Kannorangal minsaarangal Kannangal theanil oorum pookkal Male Part Kodaikkaala vaelai Maargazhi paarvaigal paarppaalae Kaadhil pesum vaarththai Melliya malligai poop polae Koondhal enum panthal thanil Naalum nizhal kodu maanae Female Part Thaanae kangal moodum Roja kaadu vadum Thaanae kangal moodum Roja kaadu vadum Ini idhazho kulira Amutha mazhai thinam Male Part Iniya kaaman pandigai kondaadungal Female : Kannorangal minsaarangal Male : Kannorangal minsaarangal Female : Kannangal theanil oorum pookkal Male : Mmmmm Both : Iniya kaaman pandigai kondaadungal….
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : இனிய காமன் பண்டிகை கொண்டாடுங்கள் இனிய காமன் பண்டிகை கொண்டாடுங்கள் ஆண் : கண்ணோரங்கள் மின்சாரங்கள் பெண் : கண்ணோரங்கள் மின்சாரங்கள் ஆண் : கன்னங்கள் தேனில் ஊறும் பூக்கள் பெண் : ம்ம்ம்ம் ஆண் : இனிய காமன் பண்டிகை கொண்டாடுங்கள் பெண் : முத்தம் தந்த ஈரம் சூரியன் வரும்வரை காயாதே பாவை சூடும் பூவே ராத்திரி ரகசியம் பேசாதே மோகம் வர ஆடை சுட தேகம் பள்ளிக் கொள்ளாதே ஆண் : தாபம் மீறும் நேரம் நாணம் சேர்ந்து போகும் தாபம் மீறும் நேரம் நாணம் சேர்ந்து போகும் இனி செடியின் கிளையில் கனிகள் குலுங்கிடும்.... பெண் : இனிய காமன் பண்டிகை கொண்டாடுங்கள் கண்ணோரங்கள் மின்சாரங்கள் கன்னங்கள் தேனில் ஊறும் பூக்கள் ஆண் : கோடைகால வேளை மார்கழி பார்வைகள் பார்ப்பாளே காதில் பேசும் வார்த்தை மெல்லிய மல்லிகை பூப்போலே கூந்தல் எனும் பந்தல் தனில் நாளும் நிழல் கொடு மானே பெண் : தானே கண்கள் மூடும் ரோஜா காடு வாடும் தானே கண்கள் மூடும் ரோஜா காடு வாடும் இனி இதழோ குளிர அமுத மழை தினம்... ஆண் : இனிய காமன் பண்டிகை கொண்டாடுங்கள் பெண் : கண்ணோரங்கள் மின்சாரங்கள் ஆண் : கண்ணோரங்கள் மின்சாரங்கள் பெண் : கன்னங்கள் தேனில் ஊறும் பூக்கள் ஆண் : ம்ம்ம்ம்..... இருவர் : இனிய காமன் பண்டிகை கொண்டாடுங்கள்...
Song information
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by: Ilayaraja
Release information: From January 1 (1984 Film) (1984) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki
- Film / album: January 1 (1984 Film)
- Composer: Ilayaraja