Roman script
Singers : Malaysia Vasudevan and Uma Ramanan Music by : Ilayaraja Male Part Inimela nalla neram thaan En ennam ponnaaga Eederum kaalam thaan ohoo Inimela nalla neram thaan En ennam ponnaaga Eederum kaalam thaan Allithaan vaarikattu mulla poo maala kattu Male Part Inimela nalla neram thaan Ada inimela nalla neram thaan aaan aan Female Part Ponveenai podu singaara sellaiyaa Kalyaana kaalam eppodhu sollaiyaa Male Part Naalenna poluthenna naam saerathaan Thaenalli thottu thottu naam koodathaan Poo onnu pattu katti en koodathaan Nee alli thanthathenna ippodhu thaan Female Part Ponnukku un mela aasai undu Boologam kaanadha paasam undu Ponnukku un mela aasai undu Boologam kaanadha paasam undu Male : Sollithaan therntheduthen Sorgathil potti vechen Female Part Inimela nalla neram thaan Male : Ada inimela nalla neram thaan ….. Chorus ……………………… Male Part Kannaala paaru ponnaaga kuvippen Kaadhoda kelu ellaamum koduppen Female Part Poovodu kaathaaga en koodathaan Nee vandhu serndhaalae pothum machaan Paai mela poo pottu paarattathaan Paarunga naalonnu thaalatta thaan Male Part Kannukku munnala kaaveri thaan Onnukkul onnaagaum inneram thaan Kannukku munnala kaaveri thaan Onnukkul onnaagaum inneram thaan Female : Sondham thaan serndhathaiyaa Sogam thaan ponathaiyaa…aaa….aa…aa.. Male Part Inimela nalla neram thaan En ennam ponnaaga Eederum kaalam thaan Female Part Inimela nalla neram thaan En ennam ponnaaga Eederum kaalam thaan Male Part Allithaan vaarikattu mulla poo maala kattu Female Part Inimela nalla neram thaan Male : Ada inimela nalla neram thaan……….
தமிழ்
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் உமா ரமணன் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : இனி மேலே நல்ல நேரம்தான் என் எண்ணம் பொன்னாக ஈடேறும் காலம்தான் ஒ ஒஹோ இனி மேலே நல்ல நேரம்தான் என் எண்ணம் பொன்னாக ஈடேறும் காலம்தான் அள்ளித்தான் வாரிக் கட்டு முல்லப் பூ மால கட்டு ஆண் : இனி மேலே நல்ல நேரம்தான் அட இனி மேலே நல்ல நேரம்தான் ஆன் ஆன் பெண் : பொன்வீணை போடு சிங்காரச் செல்லையா கல்யாணக் காலம் எப்போது சொல்லையா ஆண் : நாளென்ன பொழுதென்ன நாம் சேரத்தான் தேனள்ளித் தொட்டுத் தொட்டு நாம் கூடத்தான் பூ ஒன்னு பட்டுக் கட்டி என் கூடத்தான் நீ அள்ளித் தந்ததென்ன இப்போது தான் பெண் : பொண்ணுக்கு உன் மேலே ஆசை உண்டு பூலோகம் காணாத பாசம் உண்டு பொண்ணுக்கு உன் மேலே ஆசை உண்டு பூலோகம் காணாத பாசம் உண்டு ஆண் : சொல்லித்தான் தேர்ந்தெடுத்தேன் சொர்க்கத்தில் பூட்டி வச்சேன் பெண் : இனி மேலே நல்ல நேரம்தான் ஆண் : இனி மேலே நல்ல நேரம்தான் குழு : ஜனக்கு ஜனக்கு ஜம் ஜனக்கு ஜனக்கு ஜம் ஜனக்கு ஜனக்கு ஜம் ஜம் ஜனக்கு ஜனக்கு ஜம் ஜனக்கு ஜனக்கு ஜம் ஜனக்கு ஜனக்கு ஜம் ஜம் ஜனக்கு ஜனக்கு ஜம் ஜனக்கு ஜனக்கு ஜம் ஜனக்கு ஜனக்கு ஜம் ஜனக்கு ஜனக்கு ஜம் ஜனக்கு ஜனக்கு ஜம் ஜனக்கு ஜனக்கு ஜம் ஜனக்கு ஜனக்கு ஜம் ஜனக்கு ஜனக்கு ஜம் ஜனக்கு ஜனக்கு ஜம் ஜனக்கு ஜனக்கு ஜம் ஜனக்கு ஜனக்கு ஜம் ஜனக்கு ஜனக்கு ஜம் ஆண் : கண்ணால பாரு பொன்னால குவிப்பேன் காதோட கேளு எல்லாமும் கொடுப்பேன் பெண் : பூவோடு காத்தாக என் கூடத்தான் நீ வந்து சேர்ந்தாலே போதும் மச்சான் பாய் மேலே பூ போட்டு பாரட்டத் தான் பாருங்க நாளொண்ணு தாலாட்டத் தான் ஆண் : கண்ணுக்கு முன்னால காவேரிதான் ஒண்ணுக்குள் ஒண்ணாகும் இந்நேரம்தான் கண்ணுக்கு முன்னால காவேரிதான் ஒண்ணுக்குள் ஒண்ணாகும் இந்நேரம்தான் பெண் : சொந்தம்தான் சேர்ந்ததையா சோகம்தான் போனதையா.....ஆஅ.....ஆ.....ஆ..... ஆண் : இனி மேலே நல்ல நேரம்தான் என் எண்ணம் பொன்னாக ஈடேறும் காலம்தான் பெண் : இனி மேலே நல்ல நேரம்தான் என் எண்ணம் பொன்னாக ஈடேறும் காலம்தான் ஆண் : அள்ளித்தான் வாரிக் கட்டு முல்லப் பூ மால கட்டு பெண் : இனி மேலே நல்ல நேரம்தான் ஆண் : அட இனி மேலே நல்ல நேரம்தான்
Song information
Singers: Malaysia Vasudevan and Uma Ramanan
Music by: Ilayaraja
Release information: From Ponmana Selvan (1989) · Lyricist: Gangai Amaran
Explore this song
- Singer: Malaysia Vasudevan and Uma Ramanan
- Film / album: Ponmana Selvan
- Composer: Ilayaraja