Roman script
Singers : Sathyaprakash and Leon James Music by : Leon James Male Part Ini oru vidhi seivom Thani oruvanaai velvom Vetrikennada vega thadaigal Porr seivom Male Part Thannai tharubavan thalaivan Unnai virpavan vanigan Note-ai veesi un vote-ai perubavan Per thirudan Male Part Muyalidam aamaigal Aarambathil thorkkum Mudivilae aamai munthi Muyalai jeyikkum Male Part Ulagamae edhai seithaalum Elli nagai aadum Jeyithapin thalai mel Vaithu aadidum Male Part Thalaivaaa…. Thalaivaa nee vaa Alai kadal pola Yaarukkum adangaamal vaa Male Part Thalaivaaa…. Thalaivaa nee vaa Thodum dhoorathil Thodu vaanam munneri vaa Male Part Ini oru vidhi seivom Thani oruvanaai velvom Vetrikennada vega thadaigal Porr seivom Male Part Thannai tharubavan thalaivan Unnai virpavan vanigan Note-ai veesi un vote-ai perubavan Per thirudan Male Part {Hoo oho hoo oho Hoo oo hoo ooo oo Hoo oho hoo oho Hoo oo hoo ooo oo} (2) Male Part Vilum thooral ..veenaagathu Adhu nathiyaagi karai meeri odum Avamaanam… unnai anaikkadhu Un velvikku neruppaaga maarum Male Part Adikkum kaatru Paravaiyum parakkum Paperum parakkum Kaatrodu thaan Male Part Kaatru nindraal Therindhidum nanbaa Paravai matrum paranthu sellum Kaagitham mannodu thaan Male Part Thalaivaaa…. Thalaivaa nee vaa Alai kadal pola Yaarukkum adangaamal vaa Male Part Thalaivaaa…. Thalaivaa nee vaa Thodum dhoorathil Thodu vaanam munneri vaa Male Part {Hoo oho hoo oho Hoo oo hoo ooo oo Hoo oho hoo oho Hoo oo hoo ooo oo} (2) Male Part Ini oru vidhi seivom Thani oruvanaai velvom Vetrikennada vega thadaigal Porr seivom ho ooo Male Part Thannai tharubavan thalaivan Unnai virpavan vanigan Note-ai veesi un vote-ai perubavan Per thirudan
தமிழ்
பாடகர்கள் : சத்யபிரகாஷ் மற்றும் திவாகர் இசையமைப்பாளர் : லியோன் ஜேம்ஸ் ஆண் : இனி ஒரு விதி செய்வோம் தனி ஒருவனாய் வெல்வோம் வெற்றிக்கென்னடா வேக தடைகள் போர் செய்வோம் ஆண் : தன்னை தருபவன் தலைவன் உன்னை வீழ்ப்பவன் வலியன் நோட்டை வீசி உன் ஓட்டை பெறுபவன் பேர் திருடன் ஆண் : முயலிடம் ஆமைகள் ஆரம்பத்தில் தோற்கும் முடிவிலே ஆமை முந்தி முயலை ஜெய்க்கும் ஆண் : உலகமே எதை செய்தாலும் எள்ளி நகை ஆடும் ஜெயித்தபின் தலைமேல் வைத்து ஆடிடும் ஆண் : தலைவா........ தலைவா நீ வா அலை கடல் போல யாருக்கும் அடங்காமல் வா ஆண் : தலைவா....... தலைவா நீ வா தொடும் தூரத்தில் தொடும் வானம் முன்னேறி வா ஆண் : இனி ஒரு விதி செய்வோம் தனி ஒருவனாய் வெல்வோம் வெற்றிக்கென்னடா வேக தடைகள் போர் செய்வோம் ஆண் : தன்னை தருபவன் தலைவன் உன்னை வீழ்ப்பவன் வலியன் நோட்டை வீசி உன் ஓட்டை பெறுபவன் பேர் திருடன் ஆண் : ஓஓஹோ ஓ ஓஓஹோ ஓஓஹோ ஓ ஓஓஹோ ஓஓஹோ ஓ ஓஓஹோ ஓஓஹோ ஓ ஓஓஹோ ஆண் : விழும் தூறல் வீணாகாது அது நதியாகி கரை மீறி ஓடும் அவமானம் உன்னை அணைக்காது உன் வேள்விக்கு நெருப்பாக மாறும் ஆண் : அடிக்கும் காற்று பறவையும் பறக்கும் பேப்பரும் பறக்கும் காற்றோடுதான் ஆண் : காற்று நின்றால் தெரிந்திடும் நண்பா பறவை மற்றும் பறந்து செல்லும் காகிதம் மன்னோடுதான் ஆண் : தலைவா....... தலைவா நீ வா அலை கடல் போல யாருக்கும் அடங்காமல் வா ஆண் : தலைவா....... தலைவா நீ வா தொடும் தூரத்தில் தொடும் வானம் முன்னேறி வா ஆண் : ஓஓஹோ ஓ ஓஓஹோ ஓஓஹோ ஓ ஓஓஹோ ஓஓஹோ ஓ ஓஓஹோ ஓஓஹோ ஓ ஓஓஹோ ஆண் : இனி ஒரு விதி செய்வோம் தனி ஒருவனாய் வெல்வோம் வெற்றிக்கென்னடா வேக தடைகள் போர் செய்வோம் ஆண் : தன்னை தருபவன் தலைவன் உன்னை வீழ்ப்பவன் வலியன் நோட்டை வீசி உன் ஓட்டை பெறுபவன் பேர் திருடன்
Song details
Singers: Sathyaprakash and Leon James
Music by: Leon James
Release information: From LKG (2019) · Lyricist: Pa.Vijay
- Singer: Sathyaprakash and Leon James
- Film / album: LKG
- Composer: Leon James