Roman script
Singer : S. P. Balasubramanyam Music by : Shyam Lyrics by : Nethaji Male Part Ingae iru kodugal piriyaatha Uravennum nerkkodugal Iraivaa nee podum vidhi kodugal Thalaivaa nee kaattum vaazhvu kolangal Male Part Ingae iru kodugal piriyaatha Uravennum nerkkodugal Iraivaa nee podum vidhi kodugal Thalaivaa nee kaattum vaazhvu kolangal Male Part Oor vittu ponaal udalthaanae pogum Paasangal engae pogumo Kovil kondaalum thaeril sendraalum Dheivangal verae aagumo Male Part Dheepangal ingae jothigal engae Indraikku orr dheepamo Sol sol sol magalae Male Part Ingae iru kodugal piriyaatha Uravennum nerkkodugal Iraivaa nee podum vidhi kodugal Thalaivaa nee kaattum vaazhvu kolangal Male Part Raagangal ingae thaalangal angae Sangeetham engae sellumo oo….oo… Vandikku rendu chakkaram undu Ondrodu ondrae mothumo Male Part Kaalaiyil nindraai maalaiyai kandaai Kanneeril sellugindraai Yaen yaen yaen magalae Male Part Ingae iru kodugal piriyaatha Uravennum nerkkodugal Iraivaa nee podum vidhi kodugal Thalaivaa nee kaattum vaazhvu kolangal Chorus Devan magalae thirumagalae Deivam thantha marumagalae Kadhal podum manamagalae Kavithai aanaal kulamagalae Laali laali subalaali laali laali subalaali
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : ஷியாம் பாடலாசிரியர் : நேதாஜி ஆண் : இங்கே இரு கோடுகள் பிரியாத உறவென்னும் நேர்க்கோடுகள் இறைவா நீ போடும் விதி கோடுகள் தலைவா நீ காட்டும் வாழ்வு கோலங்கள் ஆண் : இங்கே இரு கோடுகள் பிரியாத உறவென்னும் நேர்க்கோடுகள் இறைவா நீ போடும் விதி கோடுகள் தலைவா நீ காட்டும் வாழ்வு கோலங்கள் ஆண் : ஊர் விட்டு போனால் உடல்தானே போகும் பாசங்கள் எங்கே போகுமோ கோவில் கொண்டாலும் தேரில் சென்றாலும் தெய்வங்கள் வேறே ஆகுமோ ஆண் : தீபங்கள் இங்கே ஜோதிகள் எங்கே இன்றைக்கு ஓர் தீபமோ....... சொல் சொல் சொல் மகளே ஆண் : இங்கே இரு கோடுகள் பிரியாத உறவென்னும் நேர்க்கோடுகள்..... இறைவா நீ போடும் விதி கோடுகள் தலைவா நீ காட்டும் வாழ்வு கோலங்கள் ஆண் : ராகங்கள் இங்கே தாளங்கள் அங்கே சங்கீதம் எங்கே செல்லுமோ ஓ...ஓ.. வண்டிக்கு ரெண்டு சக்கரம் உண்டு ஒன்றோடு ஒன்றே மோதுமோ ஆண் : காலையில் நின்றாய் மாலையை கண்டாய் கண்ணீரில் செல்லுகின்றாய்... ஏன் ஏன் ஏன் மகளே ஆண் : இங்கே இரு கோடுகள் பிரியாத உறவென்னும் நேர்க்கோடுகள்.... இறைவா நீ போடும் விதி கோடுகள் தலைவா நீ காட்டும் வாழ்வு கோலங்கள் குழு : தேவன் மகளே திருமகளே தெய்வம் தந்த மருமகளே காதல் போடும் மணமகளே கவிதை ஆனாய் குலமகளே.... லாலி லாலி சுபலாலி லாலி லாலி சுபலாலி
Song information
Singer: S. P. Balasubramanyam
Music by: Shyam
Lyrics by: Nethaji
Release information: From Devathai – (1979) (1979) · Singer: S. P. Balasubramanyam · Lyricist: Nethaji · Music: Shyam
Explore this song
- Singer: S. P. Balasubramanyam
- Film / album: Devathai – (1979)
- Composer: Shyam
- Lyricist: Nethaji