Roman script
Singers : Vani Jairam and Malaysia Vasudevan Music by : Ilayaraja Male Part Anaarkali…anaarkali…anaarkalii…anaarkaliii Female Part Engae naan kaanben En kaadhalan Ennathai meettum isai paadagan Poovai pol poovai puyal kaattrilae Theevai pol thogai nadu aattrilae Male Part Ingae naan kanden Kadhai naayagi Endrendrum vaazhum anaarkali Female Part Aa….aaa…aa…aaa…aaa…aa… Aaa…aa…aaa..aaa..aaa..aa.. Aaa…aaa…aa…aaa..aaa..aaa..aaa..aaa..aaa… Female Part Nillungal neengal Mazhai megangalae Kelungal ingae naan paadum paadal Sollungal neengal ival sogangalai Ennai pol poraadum mannan kaadhil Vaaraadhadhaen poomagal kaadhalan Vaaraadhadhaen poomagal kaadhalan Podhaadho innum indha Paavai ilamaiyil thavippadhu Female Part Engae naan kaanben En kaadhalan Ennathai meettum isai paadagan Female Part Aa….aaa…aa… Aaa…aa…aaa..aaa.. Aaa…aaa…aa…aaa.. Haa..aaa..aaa..aaa…. Male Part Kaalangal thorum Unai vaazha vaippen Pennellaam pennalla unnai polae Kaadhal thaan vaedham ena paadi vaippen Baedhangal saagattum mannin melae Nee thaanammaa naan thozhum naayagi Nee thaanammaa naan thozhum naayagi Neengaamal nenjil nindru Vaazhum adhisaya ilakkiyam Male Part Ingae naan kanden Kadhai naayagi Endrendrum vaazhum anaarkali Poovai pol poovai puyal kaattrilae Theevai pol thogai nadu aattrilae Male Part Ingae naan kanden Kadhai naayagi Endrendrum vaazhum anaarkali
தமிழ்
பாடகர்கள் : வாணி ஜெயராம் மற்றும் மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : அனார்கலி........அனார்கலி........அனார்கலி........ பெண் : எங்கே நான் காண்பேன் என் காதலன் எண்ணத்தை மீட்டும் இசை பாடகன் பூவை போல் பூவை புயல் காற்றிலே தீவை போல் தோகை நடு ஆற்றிலே ஆண் : இங்கே நான் கண்டேன் கதை நாயகி என்றென்றும் வாழும் அனார்கலி பெண் : ஆ.....ஆஅ.....ஆ.....ஆஅ......ஆஅ....ஆ.... ஆஅ......ஆ......ஆஅ.....ஆஅ.....ஆஅ......ஆ..... ஆஅ......ஆ......ஆஅ.....ஆஅ.....ஆஅ......ஆஆ..... பெண் : நில்லுங்கள் நீங்கள் மழை மேகங்களே கேளுங்கள் இங்கே நான் பாடும் பாடல் சொல்லுங்கள் நீங்கள் இவள் சோகங்களை என்னை போல் போராடும் மன்னன் காதில் வாராததேன் பூமகள் காதலன் வாராததேன் பூமகள் காதலன் போதாதோ இன்னும் இந்த பாவை இளமையில் தவிப்பது பெண் : எங்கே நான் காண்பேன் என் காதலன் எண்ணத்தை மீட்டும் இசை பாடகன் பெண் : ஆ.......ஆஅ......ஆ.... ஆஅ.....ஆ.....ஆஅ.....ஆஅ...... ஆஅ.....ஆ.....ஆஅ.....ஆஅ...... ஹ......ஆஅ.....ஆ.....ஆஅ.....ஆஅ...... ஆண் : காலங்கள் தோறும் உன்னை வாழ வைப்பேன் பெண்ணெல்லாம் பெண்ணல்ல உன்னை போலே காதல்தான் வேதம் என பாடி வைப்பேன் பேதங்கள் சாகட்டும் மண்ணின் மேலே நீ தானம்மா நான் தொழும் நாயகி நீ தானம்மா நான் தொழும் நாயகி நீங்காமல் நெஞ்சில் நின்று வாழும் அதிசய இலக்கியம் ஆண் : இங்கே நான் கண்டேன் கதை நாயகி என்றென்றும் வாழும் அனார்கலி பூவை போல் பூவை புயல் காற்றிலே தீவை போல் தோகை நடு ஆற்றிலே ஆண் : இங்கே நான் கண்டேன் கதை நாயகி என்றென்றும் வாழும் அனார்கலி
Song information
Singers: Vani Jairam and Malaysia Vasudevan
Music by: Ilayaraja
Release information: From Saadhanai (1986) · Lyricist: Vaali
Explore this song
- Singer: Vani Jairam and Malaysia Vasudevan
- Film / album: Saadhanai
- Composer: Ilayaraja