Roman script
Singers : Vani Jairam and Malaysia Vasudevan Music by : M. S. Vishwanathan Male Part Indru kaatrukkum malarukkum kalyaanamaam Ingu kaana karunguyilgal kacheriyaam… Indru kaatrukkum malarukkum kalyaanamaam Ingu kaana karunguyilgal kacheriyaam Female Part Neela nadhi karaiyl oorkolamaam Mugil neendhi vilaiyaadum kaar kaalamaam Neela nadhi karaiyl oorkolamaam Mugil neendhi vilaiyaadum kaar kaalamaam Male Part Indru kaatrukkum malarukkum kalyaanamaam Ingu kaana karunguyilgal kacheriyaam… Male Part Paakku marangalin nizhal oram Nalla pavazha malligaigal paai poda Female Part Aahaa… aahaa… oho… oho… Male Part Paakku marangalin nizhal oram Nalla pavazha malligaigal paai poda Female Part Maalai pozhudhodu pani thoova Mella maaran vilaiyaattu arangaera Maalai pozhudhodu pani thoova Mella maaran vilaiyaattu arangaera Rathi maaran vilaiyaattu arangaera Male Part
Indru kaatrukkum malarukkum kalyaanamaam Ingu kaana karunguyilgal kacheriyaam Female Part Neela nadhi karaiyl oorkolamaam Mugil neendhi vilaiyaadum kaar kaalamaam Male Part Indru kaatrukkum malarukkum kalyaanamaam Ingu kaana karunguyilgal kacheriyaam… Female Part Solai vanangalin vazhi thorum Sinnachiriya minmingal vilakkaetra Male Part Aahaa… aahaa… aehaehae aehaehae Female Part Solai vanangalin vazhi thorum Sinnachiriya minmingal vilakkaetra Male Part Bodhai medhuvaaga thalaikkaera Mannil paadham padhiyaamal thadumaara Bodhai medhuvaaga thalaikkaera Mannil paadham padhiyaamal thadumaara Vanna paadham padhiyaamal thadumaara Male Part Indru kaatrukkum malarukkum kalyaanamaam Ingu kaana karunguyilgal kacheriyaam Female Part Neela nadhi karaiyl oorkolamaam Mugil neendhi vilaiyaadum kaar kaalamaam Both : Indru kaatrukkum malarukkum kalyaanamaam Ingu kaana karunguyilgal kacheriyaam…
தமிழ்
பாடகர்கள் : வாணி ஜெயராம் மற்றும் மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : இன்று காற்றுக்கும் மலருக்கும் கல்யாணமாம் இங்கு கானக் கருங்குயில்கள் கச்சேரியாம்... இன்று காற்றுக்கும் மலருக்கும் கல்யாணமாம் இங்கு கானக் கருங்குயில்கள் கச்சேரியாம்... பெண் : நீல நதிக் கரையில் ஊர்கோலமாம் முகில் நீந்தி விளையாடும் கார்காலமாம் நீல நதிக் கரையில் ஊர்கோலமாம் முகில் நீந்தி விளையாடும் கார்காலமாம் ஆண் : இன்று காற்றுக்கும் மலருக்கும் கல்யாணமாம் இங்கு கானக் கருங்குயில்கள் கச்சேரியாம்... ஆண் : பாக்கு மரங்களின் நிழல் ஓரம் நல்ல பவழ மல்லிகைகள் பாய் போட பெண் : ஆஹா.......ஆஹா.....ஓஹோ.....ஓஹோ..... ஆண் : பாக்கு மரங்களின் நிழல் ஓரம் நல்ல பவழ மல்லிகைகள் பாய் போட பெண் : மாலைப் பொழுதோடு பனித் தூவ மெல்ல மாறன் விளையாட்டு அரங்கேற மாலைப் பொழுதோடு பனித் தூவ மெல்ல மாறன் விளையாட்டு அரங்கேற ரதி மாறன் விளையாட்டு அரங்கேற... ஆண் : இன்று காற்றுக்கும் மலருக்கும் கல்யாணமாம் இங்கு கானக் கருங்குயில்கள் கச்சேரியாம்... பெண் : நீல நதிக் கரையில் ஊர்கோலமாம் முகில் நீந்தி விளையாடும் கார்காலமாம் ஆண் : இன்று காற்றுக்கும் மலருக்கும் கல்யாணமாம் இங்கு கானக் கருங்குயில்கள் கச்சேரியாம்....... பெண் : சோலை வனங்களின் வழி தோறும் சின்னஞ் சிறிய மின்மினிகள் விளக்கேற்ற பெண் : ஆஹா.......ஆஹா.....ஏஹேஹே ஏஹேஹே பெண் : சோலை வனங்களின் வழி தோறும் சின்னஞ் சிறிய மின்மினிகள் விளக்கேற்ற ஆண் : போதை மெதுவாகத் தலைக்கேற மண்ணில் பாதம் பதியாமல் தடுமாற போதை மெதுவாகத் தலைக்கேற மண்ணில் பாதம் பதியாமல் தடுமாற வண்ணப் பாதம் பதியாமல் தடுமாற.... ஆண் : இன்று காற்றுக்கும் மலருக்கும் கல்யாணமாம் இங்கு கானக் கருங்குயில்கள் கச்சேரியாம்... பெண் : நீல நதிக் கரையில் ஊர்கோலமாம் முகில் நீந்தி விளையாடும் கார்காலமாம் இருவர் : இன்று காற்றுக்கும் மலருக்கும் கல்யாணமாம் இங்கு கானக் கருங்குயில்கள் கச்சேரியாம்.......
Song information
Singers: Vani Jairam and Malaysia Vasudevan
Music by: M. S. Vishwanathan
Release information: From Saranalayam (1983) · Lyricist: Lyricist Not Known
Explore this song
- Singer: Vani Jairam and Malaysia Vasudevan
- Film / album: Saranalayam
- Composer: M. S. Vishwanathan