Roman script
Singers : Shashaa Tirupati Music by : Ilayaraja Female Part Indha vazhkaiyai Un kaiyil Edukka mudiyumaa Adhu pogum Vazhiyai maattri Amaikka mudiyumaa Female Part Adhu unakku Vidhiththa idaththai Nee arivaayo… Illai kurukkum nedukkum Alaindhu nee thirivaayo Female Part Kadalae nee Nadhiyai thedi .. po po Chorus Namm vazhvaai Dheivam thandhadhaa Illai thaai vazhiyil Thaanai vandhadhaa Siru kaattrai pola Kanavai pola Mannil povadha Female Part Indha vazhkaiyai Un kaiyil Edukka mudiyumaa Adhu pogum Vazhiyai maattri Amaikka mudiyumaa
தமிழ்
பாடகி : ஷாஷா திருப்பதி இசை அமைப்பாளர் : இளையராஜா பெண் : இந்த வாழ்க்கையை உன் கையில் எடுக்க முடியுமா அது போகும் வழியை மாற்றி அமைக்க முடியுமா பெண் : அது உனக்கு விதித்த இடத்தை நீ அறிவாயோ இல்லை குறுக்கும் நெடுக்கும் அலைந்து நீ திரிவாயோ பெண் : கடலே நீ நதியை தேடி போ போ குழு : நம் வாழ்வை தெய்வம் தந்ததா இல்லை தாய் வழியில் தானாய் வந்ததா சிறு காற்றை போல கனவை போல மண்ணில் போவதா பெண் : இந்த வாழ்க்கையை உன் கையில் எடுக்க முடியுமா அது போகும் வழியை மாற்றி அமைக்க முடியுமா
Song information
Singers: Shashaa Tirupati
Music by: Ilayaraja
Release information: From Amma Kanakku (2016) · Lyricist: Isaignani Ilayaraja
Explore this song
- Singer: Shashaa Tirupati
- Film / album: Amma Kanakku
- Composer: Ilayaraja