Roman script

Singer : Ilayaraja

Music by : Ilayaraja

Male Part

Jaadhi malli pooveduththu

Chorus : Aamaa

Male : Saram saramaa maalaikkatti

Chorus : Aamaa

Male : Aadhi paramporulai enni

Anuthinamum thalai vanangi

Kaalamellaam uzhaiththongi

Kann kalangi nirppavanae

Aarum unakkirangi arul puriya povathilla hoi

Chorus

………………

Male Part

Intha ulagam unakku

Nee manathu vaiththaal kidaikkum

Chorus : Intha ulagam unakku

Nee manathu vaiththaal kidaikkum

Male : Kaalamellaam uzhaiththongi

Kann kalangi nirppavanae

Male : Aarum unakkirangi arul puriya povathilla

Chorus : Aarum unakkirangi arul puriya povathilla

Male Part

Intha ulagam unakku

Nee manathu vaiththaal kidaikkum

Chorus : Intha ulagam unakku

Nee manathu vaiththaal kidaikkum

Male Part

Poo magal mael maragaththil

Porvai seithu pottaai

Chorus : Poo magal mael maragaththil

Porvai seithu pottaai

Male : Pottuvittu avalidam nee

Enna varam kettaai

Chorus : Pottuvittu avalidam nee

Enna varam kettaai

Male Part

Anu ulaigal aalai pala

Aayirangal saerththum

Thalai kuninthu nirkkiriyae

Nilamagalai paarththu

Ithu ena kellikkooththu

Male Part

Intha ulagam unakku

Nee manathu vaiththaal kidaikkum

Chorus : Intha ulagam unakku

Nee manathu vaiththaal kidaikkum

Chorus

………………..

Chorus

Kaiyai maelae uyarththu

Thalaiyai konam nimirththu

Etti vaiththu mun nadanthaal

Thadaigal ellaam theerum

Bhoomi padangalellaam maarum

Bhoomi padangalellaam maarum

தமிழ்

பாடகர் : இளையராஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஜாதிமல்லி பூவெடுத்து

குழு : ஆமா

ஆண் : சரம் சரமா மாலைக்கட்டி

குழு : ஆமா

ஆண் : ஆதி பரம்பொருளை எண்ணி

அனுதினமும் தலை வணங்கி

காலமெல்லாம் உழைத்தோங்கி

கண் கலங்கி நிற்பவனே

ஆரும் உனக்கிறங்கி அருள் புரிய போவதில்ல ஹோய்

குழு : .......................................

ஆண் : இந்த உலகம் உனக்கு

நீ மனது வைத்தால் கிடைக்கும்

குழு : இந்த உலகம் உனக்கு

நீ மனது வைத்தால் கிடைக்கும்

ஆண் : காலமெல்லாம் உழைத்தோங்கி

கண் கலங்கி நிற்பவனே

குழு : காலமெல்லாம் உழைத்தோங்கி

கண் கலங்கி நிற்பவனே

ஆண் : ஆரும் உனக்கிறங்கி அருள் புரிய போவதில்ல

குழு : ஆரும் உனக்கிறங்கி அருள் புரிய போவதில்ல

ஆண் : இந்த உலகம் உனக்கு

நீ மனது வைத்தால் கிடைக்கும்

குழு : இந்த உலகம் உனக்கு

நீ மனது வைத்தால் கிடைக்கும்

ஆண் : பூமகள் மேல் மரகதத்தில்

போர்வை செய்து போட்டாய்

குழு : பூமகள் மேல் மரகதத்தில்

போர்வை செய்து போட்டாய்

ஆண் : போட்டுவிட்டு அவளிடம் நீ

என்ன வரம் கேட்டாய்

குழு : போட்டுவிட்டு அவளிடம் நீ

என்ன வரம் கேட்டாய்

ஆண் : அணு உலைகள் ஆலை பல

ஆயிரங்கள் சேர்த்தும்

தலை குனிந்து நிற்கிறியே

நிலமகளை பார்த்து

இது என்ன கேலிக்கூத்து......

ஆண் : இந்த உலகம் உனக்கு

நீ மனது வைத்தால் கிடைக்கும்

குழு : இந்த உலகம் உனக்கு

நீ மனது வைத்தால் கிடைக்கும்

குழு : ..............................

குழு : கையை மேலே உயர்த்து

தலையை கொஞ்சம் நிமிர்த்து

எட்டி வைத்து முன் நடந்தால்

தடைகள் எல்லாம் தீரும்

பூமி படங்களெல்லாம் மாறும்

பூமி படங்களெல்லாம் மாறும்.......

Song information

Singer: Ilayaraja

Music by: Ilayaraja

Release information: From Sanga Natham (1984) · Lyricist: Vairamuthu

Explore this song