Roman script
Singers : S. P. Balasubrahmanyam, Sunandha and Vidya Music by : Muthulingam Lyrics by : Vijay Anand Female Part Intha naal nalla naalae enthan kaiyil aadavaa Thangamae sontham neeyae konji konji pesavaa Male : En kavithaigal thondrum un sirippinilae En manathinil endrum un ninaivugalae Female Part Intha naal nalla naalae enthan kaiyil aadavaa Thangamae sontham neeyae konji konji pesavaa Male Part Ilamai thudippil vanthu Yaekkam pirakkuthu idhazhil kavithai ezhuthu Female : Thanimai neruppil intha Thaegam kodhikkuthu thazhuva thudikkum vayathu Male Part Roja malargalil paniththuli Ena vanthu naanum vizhunthidavaa Female : Raja madiyinil vidikira varaiyinil Naanum urangidavaa Male Part Mayakkum poongodi thayakkam yaenadi Female : Manjam azhaikkuthu nenjam thavikkuthu Male : Manjam azhaikkuthu nenjam thavikkuthu Dhinam oru kadhai padippom Female Part Intha naal nalla naalae enthan kaiyil aadavaa Thangamae sontham neeyae konji konji pesavaa Male : En kavithaigal thondrum un sirippinilae En manathinil endrum un ninaivugalae Male Part Azhagu kulunga varum annakkodi Unnai rasikkum enathu manathu Female : Unathu vizhigal sollum moga kadhaigalai Ariyum enathu manathu Male Part Yaedho ninaivinil pudhuvagai kanavinil Idhayam magizhnthirukku Female : Kadhal arasi aruginil irukkaiyil Veeror ninaivedhukku Male Part Azhagin sirippilae aasai valaruthu Female : Kangal sivakkuthu ullam thudikkuthu Male : Kangal sivakkuthu ullam thudikkuthu Pudhu kadhi thodarattumae Female Part Intha naal nalla naalae enthan kaiyil aadavaa Thangamae sontham neeyae konji konji pesavaa Male : En kavithaigal thondrum un sirippinilae En manathinil endrum un ninaivugalae
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம், சுனந்தா மற்றும் வித்யா இசையமைப்பாளர் : விஜய் ஆனந்த் பாடலாசிரியர் : முத்துலிங்கம் பெண் : இந்த நாள் நல்ல நாளே எந்தன் கையில் ஆடவா தங்கமே சொந்தம் நீயே கொஞ்சிக் கொஞ்சி பேசவா ஆண் : என் கவிதைகள் தோன்றும் உன் சிரிப்பினிலே என் மனதினில் என்றும் உன் நினைவுகளே பெண் : இந்த நாள் நல்ல நாளே எந்தன் கையில் ஆடவா தங்கமே சொந்தம் நீயே கொஞ்சிக் கொஞ்சி பேசவா ஆண் : இளமை துடிப்பில் வந்து ஏக்கம் பிறக்குது இதழில் கவிதை எழுது பெண் : தனிமை நெருப்பில் இந்த தேகம் கொதிக்குது தழுவ துடிக்கும் வயது ஆண் : ரோஜா மலர்களில் பனித்துளி என வந்து நானும் விழுந்திடவா பெண் : ராஜா மடியினில் விடிகிற வரையினில் நானும் உறங்கிடவா ஆண் : மயக்கும் பூங்கொடி தயக்கம் ஏனடி பெண் : மஞ்சம் அழைக்குது நெஞ்சம் தவிக்குது ஆண் : மஞ்சம் அழைக்குது நெஞ்சம் தவிக்குது தினம் ஒரு கதை படிப்போம் பெண் : இந்த நாள் நல்ல நாளே எந்தன் கையில் ஆடவா தங்கமே சொந்தம் நீயே கொஞ்சிக் கொஞ்சி பேசவா ஆண் : என் கவிதைகள் தோன்றும் உன் சிரிப்பினிலே என் மனதினில் என்றும் உன் நினைவுகளே ஆண் : அழகு குலுங்க வரும் அன்னக்கொடி உன்னை ரசிக்கும் எனது மனது பெண் : உனது விழிகள் சொல்லும் மோகக் கதைகளை அறியும் எனது மனது ஆண் : ஏதோ நினைவினில் புதுவகை கனவினில் இதயம் மகிழ்ந்திருக்கு பெண் : காதல் அரசி அருகினில் இருக்கையில் வேறோர் நினைவெதுக்கு ஆண் : அழகின் சிரிப்பிலே ஆசை வளருது பெண் : கண்கள் சிவக்குது உள்ளம் துடிக்குது ஆண் : கண்கள் சிவக்குது உள்ளம் துடிக்குது புது கதை தொடரட்டுமே பெண் : இந்த நாள் நல்ல நாளே எந்தன் கையில் ஆடவா தங்கமே சொந்தம் நீயே கொஞ்சிக் கொஞ்சி பேசவா ஆண் : என் கவிதைகள் தோன்றும் உன் சிரிப்பினிலே என் மனதினில் என்றும் உன் நினைவுகளே
Song information
Singers: S. P. Balasubrahmanyam, Sunandha and Vidya
Music by: Muthulingam
Lyrics by: Vijay Anand
Release information: From Vetri Mel Vetri (1989) · Singer: S. P. Balasubrahmanyam, Sunandha and Vidya · Lyricist: Muthulingam · Music: Vijay Anand
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Singer: Sunandha and Vidya
- Film / album: Vetri Mel Vetri
- Composer: Muthulingam
- Lyricist: Vijay Anand