Roman script

Singers : Swarnalatha and K. S. Chithra

Music by : Ilayaraja

Chorus

Indha maamaavukku thanni vekkalaamaa

Adha oothi oothi thaeichu vidalaamaa

Namma raamaayanam aarambikkalaamaa

Adha raagam pottu paadi varalaamaa

Naanaaga thaan thaedi poyi thoda maatten

Thottu puttaa kaala vaari vida maatten

Idam thaan kedachadhum udumbaai pidippava naan

Chorus

Indha maamaavukku thanni vekkalaamaa

Adha oothi oothi thaeichu vidalaamaa

Namma raamaayanam aarambikkalaamaa

Adha raagam pottu paadi varalaamaa

Female Part

Naan patta paadu enna solla

Noolaagi ponen mella mella

Thaali katti vandha thaaramunnu paeru

Vaadi ninnen pala naalu

Female Part

Veettukku veedu vaasappadi

Vekkatha vittu aala pudi

Aambala thaan oru kallu pullaiyaaru

Asachida thaan vazhi paaru

Female Part

Sivagaami un aasaami un pinnodu vara

Chorus

Adiyae idhu thaan samayam

Pudava thalappula purushan adangiduvaan

Chorus

Indha maamaavukku thanni vekkalaamaa

Adha oothi oothi thaeichu vidalaamaa

Namma raamaayanam aarambikkalaamaa

Adha raagam pottu paadi varalaamaa

Female Part

Saamathil kooda kaathirundhom

Saamandhi poovaa poothirundhom

Vaadiyammaa ippa vandhidhuchu vaela

Aanandham thaan ini mela

Female Part

Vaelaikku poyi veedu varum

Aanukku eppo moodu varum

Kulippaatti adha kondu vara venum

Surrender thaan endha aanum

Female Part

Poovodu un paavaada ou bodhai thaan tharum

Chorus

Mayilae ilamaan kuyilae

Madi mael vizhundhavan maru naal ezhundhiduvaan

Chorus

Indha maamaavukku thanni vekkalaamaa

Adha oothi oothi thaeichu vidalaamaa

Namma raamaayanam aarambikkalaamaa

Adha raagam pottu paadi varalaamaa

Naanaaga thaan thaedi poyi thoda maatten

Thottu puttaa kaala vaari vida maatten

Idam thaan kedachadhum udumbaai pidippava naan

Chorus

Indha maamaavukku thanni vekkalaamaa

Adha oothi oothi thaeichu vidalaamaa

Namma raamaayanam aarambikkalaamaa

Adha raagam pottu paadi varalaamaa

தமிழ்

பாடகர்கள் : ஸ்வர்ணலதா மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : இளையராஜா

குழு : இந்த மாமாவுக்கு தண்ணி வெக்கலாமா

அத ஊத்தி ஊத்தி தேய்ச்சு விடலாமா

நம்ம ராமாயணம் ஆரம்பிக்கலாமா

அத ராகம் போட்டு பாடி வரலாமா

நானாகத்தான் தேடிப் போயி தொட மாட்டேன்

தொட்டுப் புட்டா காலை வாரி விட மாட்டேன்

இடம்தான் கெடச்சதும் உடும்பாய் பிடிப்பவ நான்

குழு : இந்த மாமாவுக்கு தண்ணி வெக்கலாமா

அத ஊத்தி ஊத்தி தேய்ச்சு விடலாமா

நம்ம ராமாயணம் ஆரம்பிக்கலாமா

அத ராகம் போட்டு பாடி வரலாமா

பெண் : நான் பட்ட பாடு என்ன சொல்ல

நூலாகிப் போனேன் மெல்ல மெல்ல

தாலி கட்டி வந்த தாரமுன்னு பேரு

வாடி நின்னேன் பல நாளு

பெண் : வீட்டுக்கு வீடு வாசப்படி

வெக்கத்த விட்டு ஆளப் புடி

ஆம்பளதான் ஒரு கல்லுப் புள்ளையாரு

அசச்சிடத்தான் வழி பாரு

பெண் : சிவகாமி உன் ஆசாமி

உன் பின்னோடு வர

குழு : அடியே இதுதான் சமயம்

புடவ தலப்புல புருஷன் அடங்கிடுவான்

குழு : இந்த மாமாவுக்கு தண்ணி வெக்கலாமா

அத ஊத்தி ஊத்தி தேய்ச்சு விடலாமா

நம்ம ராமாயணம் ஆரம்பிக்கலாமா

அத ராகம் போட்டு பாடி வரலாமா

பெண் : சாமத்தில் கூட காத்திருந்தோம்

சாமந்திப் பூவா பூத்திருந்தோம்

வாடியம்மா இப்ப வந்திடுச்சு வேள

ஆனந்தம்தான் இனி மேல

பெண் : வேலைக்குப் போயி வீடு வரும்

ஆணுக்கு எப்போ மூடு வரும்

குளிப்பாட்டி அத கொண்டு வர வேணும்

சரண்டருதான் எந்த ஆணும்

பெண் : பூவோடு உன் பாவாட

ஓர் போதைதான் தரும்

குழு : மயிலே இளமான் குயிலே

மடி மேல் விழுந்தவன் மறு நாள் எழுந்திடுவான்

குழு : இந்த மாமாவுக்கு தண்ணி வெக்கலாமா

அத ஊத்தி ஊத்தி தேய்ச்சு விடலாமா

நம்ம ராமாயணம் ஆரம்பிக்கலாமா

அத ராகம் போட்டு பாடி வரலாமா

நானாகத்தான் தேடிப் போயி தொட மாட்டேன்

தொட்டுப் புட்டா காலை வாரி விட மாட்டேன்

இடம்தான் கெடச்சதும் உடும்பாய் பிடிப்பவ நான்

குழு : இந்த மாமாவுக்கு தண்ணி வெக்கலாமா

அத ஊத்தி ஊத்தி தேய்ச்சு விடலாமா

நம்ம ராமாயணம் ஆரம்பிக்கலாமா

அத ராகம் போட்டு பாடி வரலாமா

Song information

Singers: Swarnalatha and K. S. Chithra

Music by: Ilayaraja

Release information: From Magudam (1992) · Lyricist: Vaali

Explore this song