Roman script

Singers : Ilayaraja  and K. S. Chithra
Music by : Ilayaraja
Female Part
Indha maan
Undhan sondha maan
Pakkam vandhu thaan
Sindhu paadum
Female Part
Indha maan
Undhan sondha maan
Pakkam vandhu thaan
Sindhu paadum
Male Part
Sindhaikul aadum jeevanae
Kanmaniyae
Sandhika venum dheviyae
En uyirae
Female Part
Indha maan
Undhan sondha maan
Pakkam vandhu thaan
Male Part
Vel vizhi podum thondilae
Naan vizhalaanen tholilae
Female : Nool idai theyum noyilae
Naan varam ketkum koyilae
Male Part
Annamae ahh…aahaa..aaa…aa…aa…
Annamae endhan swarnamae
Undhan ennamae vaanavil vannamae
Kannamae madhu kinnamae
Athil pon mani vairangal minnumae
Female Part
Ennamae thollai pannumae
Penn ennum gangaikkul per inbamae
Female Part
Indha maan
Undhan sondha maan
Male : Pakkam vandhu thaan
Sindhu paadum
Female Part
Sindhaikul aadum jeevanae
Male : Kanmaniyae
Female : Sandhika venum dhevanae
Male : En uyirae
Female Part
Pon mani megalai aaduthae
Un vizhi thaan idam theduthae
Male : Penn udal paarthathum naanuthae
Inbathil vedhanai aanathae
Female Part
Yennathaan aaa..ah..aaa..aa..aa…
Yennathaan unnai yennithaan
Udal minnathaan vedhanai pinnathaan
Sollithaan nenjai killithaan
Ennai swargathil devanum sodhithaan
Male Part
Moham thaan
Sinthum vegam thaan
Dhagathil naan nirkka
Anandham thaan
Male Part
Indha maan
Female : Undhan sondha maan
Male : Pakkam vandhu thaan
Female : Sindhu paadum
Female Part
Indha maan
Male : Undhan sondha maan
Female : Pakkam vandhu thaan
Male : Sindhu paadum
Female Part
Sindhaikul aadum jeevanae
Male : Kanmaniyae
Sandhika venum dheviyae
Female : En navanae

தமிழ்

பாடகர்கள் : இளையராஜா மற்றும் கே. எஸ். சித்ரா
இசை அமைப்பாளர் : இளையராஜா
பெண் : இந்த மான்
உந்தன் சொந்த மான்
பக்கம் வந்து தான்
சிந்து பாடும்
பெண் : இந்த மான்
உந்தன் சொந்த மான்
பக்கம் வந்து தான்
சிந்து பாடும்
ஆண் : சிந்தைக்குள் ஆடும் ஜீவனே
கண்மணியே...
சந்திக்க வேண்டும் தேவியே
என்னுயிரே...
பெண் : இந்த மான்
உந்தன் சொந்த மான்
பக்கம் வந்த தான்
ஆண் : வேல் விழி போடும் தூண்டிலே
நான் விழலானேன் தோளிலே
பெண் : நூலிடை தேயும் நோயிலே
நான் வரம் கேட்கும் கோயிலே
ஆண் : அன்னமே...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...
அன்னமே எந்தன் சொர்ணமே
உந்தன் எண்ணமே வானவில் வண்ணமே
கன்னமே மது கிண்ணமே
அதில் பொன்மணி வைரங்கள் மின்னுமே
பெண் : எண்ணமே தொல்லை பண்ணுமே
பெண் என்னும் கங்கைக்குள் பேரின்பமே
பெண் : இந்த மான்
உந்தன் சொந்த மான்
ஆண் : பக்கம் வந்து தான்
சிந்து பாடும்
பெண் : சிந்தைக்குள் ஆடும் ஜீவனே
ஆண் : கண்மணியே...
பெண் : சந்திக்க வேண்டும் தேவனே
ஆண் : என்னுயிரே...
பெண் : பொன்மணி மேகலை ஆடுதே
உன் விழிதான் இடம் தேடுதே
ஆண் : பெண் உடல் பார்த்ததும் நாணுதே
இன்பத்தில் வேதனை ஆனதே
பெண் : என்னத்தான்...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...
என்னத்தான் உன்னை எண்ணிதான்
உடல் மின்னத்தான் வேதனை பின்னத்தான்
சொல்லித்தான் நெஞ்சை கிள்ளித்தான்
என்னை சொர்கத்தில் தேவனும் சோதித்தான்
ஆண் : மோகம் தான் சிந்தும் தேகம் தான்
தாகத்தில் நான் நிற்க ஆனந்தம்தான்
ஆண் : இந்த மான்
பெண் : உந்தன் சொந்த மான்
ஆண் : பக்கம் வந்து தான்
பெண் : சிந்து பாடும்
பெண் : இந்த மான்
ஆண் : எந்தன் சொந்த மான்
பெண் : பக்கம் வந்து தான்
ஆண் : சிந்து பாடும்
பெண் : சிந்தைக்குள் ஆடும் ஜீவனே
ஆண் : கண்மணியே...
சந்திக்க வேண்டும் தேவியே
பெண் : என்னவனே...

Song details

Singers: Ilayaraja  and K. S. Chithra

Music by: Ilayaraja

Release information: From Karagattakaran (1989) · Lyricist: Gangai Amaran