Roman script
Singers : S. Janaki and Malasiya Vasudevan Music by : Ilayaraja Male Part Intha kalyaanam inba kalyaanam Idhu kadhal vaibogam Intha kalyaanam inba kalyaanam Idhu kadhal vaibogam Female Part Malar maalaigal soodum mana naal idhuve Suba laaligal paadum suba naal idhuve Male Part Intha kalyaanam inba kalyaanam Idhu kadhal vaibogam Male Part Ondraana ullangal ennaalum maaraathu Neerodu neer saernthaal pedham thondraathu Poo mangaiyae ini intha naanam aagaathu Poo mangaiyae ini intha naanam aagaathu Male Part Anneram munthaanai mella nazhuvum Aalaethum kaanaamal vanthu thazhuvum Female : Ammaadiyo kaalai neram Mai poosum un kangal poi pesum Male Part Intha kalyaanam inba kalyaanam Idhu kadhal vaibogam Female Part Uzhaikkindra varkkangal ondraga saeraatho Pedhangal paaramal sonthangal aagaatho Male : Vaazhum inam ini porkkaalam kaanaatho Vaazhum inam ini porkkaalam kaanaatho Female Part Sangeetha katcheri indru vazhanga Sammanthi melangal kotti muzhanga Male : Thallaadiyae poovum poovum Ondrodu ondraagi sendaaga…. Female Part Intha kalyaanam inba kalyaanam Idhu kadhal vaibogam Male : Malar maalaigal soodum mana naal idhuvae Female : Aaa……aah Male : Suba laaligal paadum suba naal idhuve Male Part Intha kalyaanam inba kalyaanam Idhu kadhal vaibogam
தமிழ்
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : இந்த கல்யாணம் இன்ப கல்யாணம் இது காதல் வைபோகம் இந்த கல்யாணம் இன்ப கல்யாணம் இது காதல் வைபோகம் பெண் : மலர் மாலைகள் சூடும் மண நாள் இதுவே சுப லாலிகள் பாடும் சுப நாள் இதுவே ஆண் : இந்த கல்யாணம் இன்ப கல்யாணம் இது காதல் வைபோகம் ஆண் : ஒன்றான உள்ளங்கள் எந்நாளும் மாறாது நீரோடு நீர் சேர்ந்தால் பேதம் தோன்றாது பூ மங்கையே இனி இந்த நாணம் ஆகாது பூ மங்கையே இனி இந்த நாணம் ஆகாது ஆண் : அந்நேரம் முந்தானை மெல்ல நழுவும் ஆளேதும் காணாமல் வந்து தழுவும் பெண் : அம்மாடியோ காலை நேரம் மை பூசும் உன் கண்கள் பொய் பேசும் ஆண் : இந்த கல்யாணம் இன்ப கல்யாணம் இது காதல் வைபோகம் பெண் : உழைக்கின்ற வர்க்கங்கள் ஒன்றாக சேராதோ பேதங்கள் பாராமல் சொந்தங்கள் ஆகாதோ ஆண் : வாழும் இனம் இனி பொற்காலம் காணாதோ வாழும் இனம் இனி பொற்காலம் காணாதோ பெண் : சங்கீத கச்சேரி இன்று வழங்க சம்மந்தி மேளங்கள் கொட்டி முழங்க ஆண் : தள்ளாடியே பூவும் பூவும் ஒன்றோடு ஒன்றாகி செண்டாக..... பெண் : இந்த கல்யாணம் இன்ப கல்யாணம் இது காதல் வைபோகம் ஆண் : மலர் மாலைகள் சூடும் மண நாள் இதுவே பெண் : ஆஅ.....ஆஹ் ஆண் : சுப லாலிகள் பாடும் சுப நாள் இதுவே பெண் : இந்த கல்யாணம் இன்ப கல்யாணம் இது காதல் வைபோகம்
Song information
Singers: S. Janaki and Malasiya Vasudevan
Music by: Ilayaraja
Release information: From Sanga Natham (1984) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: S. Janaki and Malasiya Vasudevan
- Film / album: Sanga Natham
- Composer: Ilayaraja