Roman script
Singers : T. M. Soundrarajan and L. R. Eswari Music by : G. K. Venkatesh Lyrics by : Trichy Thiyagarajan Male Part Indha indha nillu Naan edhilae kuraichal sollu Hei indha indha nillu Naan edhilae kuraichal sollu Sandhanam pola thottukolven Nee sammadhichaathaan kattikuven Indha indha nillu Naan edhilae kuraichal sollu Sandhanam pola thottukolven Nee sammadhichaathaan kattikuven Hei indha indha nillu..hehei Female Part Ingae konjam vaanga Edhilae kuraichal neenga Ingae konjam vaanga Edhilae kuraichal neenga Thangamum pithalaiyaagathu Indha thangathin puthiyum maaradhu Thangamum pithalaiyaagathu Indha thangathin puthiyum maaradhu Thangathin puthiyum maaradhu Both : Humming……………………. Male Part Indha indha nillu Naan edhilae kuraichal sollu Hei indha indha nillu ..hehei Male Part Aavani maasam thaavani katti Aippasi maasam selaiyai katti Thaavi vandha maan kutty Indha thai vandha en pondatti Indha thai vandha en pondatti Female Part Ezhaiyin kudisai vasalil En iraivan vandha nerathilae Ezhaiyin kudisai vasalil En iraivan vandha nerathilae Vaazhai mara pandhal katta venum Mangala vaathiyam kotta venum Vaazhai mara pandhal katta venum Mangala vaathiyam kotta venum Ingu mangala vaazhthu ketka venum Male Part Indha indha nillu Naan edhilae kuraichal sollu Sandhanam pola thottukolven Nee sammadhichaathaan kattikuven Indha indha nillu..hoo ho hoo ooo oo hoo
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி இசை அமைப்பாளர் : ஜி. கே. வெங்கடேஷ் பாடல் ஆசிரியர் : திருச்சி தியாகராஜன் ஆண் : இந்தா இந்தா நில்லு நான் எதிலே குறைச்சல் சொல்லு ஹேய் இந்தா இந்தா நில்லு நான் எதிலே குறைச்சல் சொல்லு சந்தனம் போல தொட்டுக்குவேன் நீ சம்மதிச்சாத்தான் கட்டிக்குவேன் ஆண் : இந்தா இந்தா நில்லு நான் எதிலே குறைச்சல் சொல்லு சந்தனம் போல தொட்டுக்குவேன் நீ சம்மதிச்சாத்தான் கட்டிக்குவேன் ஹேய் இந்தா இந்தா நில்லு..ஹேய் ஹேய் ஆண் : இங்கே கொஞ்சம் வாங்க எதிலே குறைச்சல் நீங்க இங்கே கொஞ்சம் வாங்க எதிலே குறைச்சல் நீங்க தங்கமும் பித்தளையாகாது இந்த தங்கத்தின் புத்தியும் மாறாது தங்கமும் பித்தளையாகாது இந்த தங்கத்தின் புத்தியும் மாறாது தங்கத்தின் புத்தியும் மாறாது இருவர் : முனகல் ..... ஆண் : இந்தா இந்தா நில்லு நான் எதிலே குறைச்சல் சொல்லு ஹேய் இந்தா இந்தா நில்லு..ஹேய் ஹேய் ஆண் : ஆவணி மாசம் தாவணி கட்டி ஐப்பசி மாசம் சேலையைக் கட்டி தாவி வந்தா மான் குட்டி இந்த தை வந்தா என் பெண்டாட்டி........ இந்த தை வந்தா என் பெண்டாட்டி... பெண் : ஏழையின் குடிசை வாசலில் என் இறைவன் வந்த நேரத்திலே ஏழையின் குடிசை வாசலில் என் இறைவன் வந்த நேரத்திலே வாழை மரப்பந்தல் கட்ட வேணும் மங்கல வாத்தியம் கொட்ட வேணும் வாழை மரப்பந்தல் கட்ட வேணும் மங்கல வாத்தியம் கொட்ட வேணும் இங்கு மங்கல வாழ்த்து கேட்க வேணும் ஆண் : இந்தா இந்தா நில்லு நான் எதிலே குறைச்சல் சொல்லு சந்தனம் போல தொட்டுக்குவேன் நீ சம்மதிச்சாத்தான் கட்டிக்குவேன் ஹேய் இந்தா இந்தா நில்லு..ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ
Song information
Singers: T. M. Soundrarajan and L. R. Eswari
Music by: G. K. Venkatesh
Lyrics by: Trichy Thiyagarajan
Release information: From Naanum Manithan Thaan (1964) · Singer: T. M. Soundarajan and L. R. Eswari · Lyricist: Trichy Thiyagarajan · Music: G. K. Venkatesh
Explore this song
- Singer: T. M. Soundrarajan and L. R. Eswari
- Film / album: Naanum Manithan Thaan
- Composer: G. K. Venkatesh
- Lyricist: Trichy Thiyagarajan