Roman script
Singer : Ilayaraja Music by : Ilayaraja Male Part Aa..indha boomi vedha pottaa Ponnu velaiyura boomi nalla boomi Namma saami varam kettaa Alli kodukkura saami nalla saami Male Part Kaalaiyilae meiya pogum aadae Maalaiyil vandhu serum vedu En thaagathukku thanni thandha maari Thandhidamma selvangala vaari Male Part Ponga veikkanum Chorus : Aaamamaamamamama Male : Namma nenja maariyamman Ponga veikkanum Chorus : Aaamamaamamamama Male : Thanga veikkanum Chorus : Aaamamamamama Male : Santhosatha engaloda Thanga veikkanum Chorus : Aaamamamamama Chorus Aambala jaadhinga veeratha kattanum Pombala jaadhinga maanatha kakkanum Aambala jaadhinga veeratha kattanum Pombala jaadhinga maanatha kakkanum Vaadi vaadi jakkamma vaadivasal pakkama Jallikattu pappoma machaanukku maala kattamma Male Part Indha boomi vedha pottaa Ponnu velaiyura boomi nalla boomi Namma saami varam kettaa Alli kodukkura saami nalla saami Male Part ………………… Male Part Indha boomi vedha pottaa Ponnu velaiyura boomi nalla boomi
தமிழ்
இளையராஜா பாடகர் : இளையராஜா இசை அமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஆ....இந்த பூமி வெத போட்டா பொன்னு வெளையுற பூமி நல்ல பூமி நம்ம சாமி வரம் கேட்டா அள்ளி கொடுக்குற சாமி நல்ல சாமி ஆண் : காலையில மேய போகும் ஆடே மாலையில வந்த சேரும் வீடு என் தாகத்துக்கு தண்ணி தந்த மாரி தந்திடம்மா செல்வங்கள வாரி.... ஆண் : பொங்க வைக்கணும் குழு : ஆமாமாமாமா ஆண் : நம்ம நெஞ்ச மாரியம்மன் பொங்க வைக்கணும் குழு : ஆமாமாமாமா ஆண் : தங்க வைக்கணும் குழு : ஆமாமாமாமா ஆண் : சந்தோஷத்த எங்களோட தங்க வைக்கணும் குழு : ஆமாமாமாமா குழு : ஆம்பள ஜாதிங்க வீரத்த காட்டணும் பொம்பள ஜாதிங்க மானத்த காக்கணும் ஆம்பள ஜாதிங்க வீரத்த காட்டணும் பொம்பள ஜாதிங்க மானத்த காக்கணும் வாடி வாடி ஜக்கம்மா வாடிவாசல் பக்கம்மா ஜல்லிக்கட்டு பாப்போம்மா மச்சானுக்கு மால கட்டம்மா.... ஆண் : இந்த பூமி வெத போட்டா பொன்னு வெளையுற பூமி நல்ல பூமி நம்ம சாமி வரம் கேட்டா அள்ளி கொடுக்குற சாமி நல்ல சாமி ஆண் : .................. ஆண் : இந்த பூமி வெத போட்டா பொன்னு வெளையுற பூமி நல்ல பூமி
Song information
Singer: Ilayaraja
Music by: Ilayaraja
Release information: From Mann Vasanai (1983) · Singer: Isaignani Ilayaraja · Lyricist: Gangai Amaran · Music: Ilayaraja
Explore this song
- Singer: Ilayaraja
- Film / album: Mann Vasanai
- Composer: Ilayaraja