Roman script
Inba Ulagin Song Lyrics is a track from Seeman Petra Selvangal Tamil Film– 1962, Starring M. R. Radha, K. A. Thangavelu, Devika and Pandari Bai. This song was sung by T. M. Soundarajan and P. Susheela and the music was composed by T. R. Pappa. Lyrics works are penned by Kannadasan. Singers : T. M. Soundarajan and P. Susheela Music Director : T. R. Pappa Lyricist : Kannadasan Male Part Inba ulagin ragasiyam ingae aarambam Perum yekkam niraindha saritharam ingae aarambam Inba ulagin ragasiyam ingae aarambam Perum yekkam niraindha saritharam ingae aarambam Female Part Kangal ezhudhum kaaviyam ingae aarambam Karppanai ulagin arupudham ingae aarambam Kangal ezhudhum kaaviyam ingae aarambam Karppanai ulagin arupudham ingae aarambam Male Part Oomai pennum vaayai thirandhu Pesa muyalvadhum ingae thaan Oomai pennum vaayai thirandhu Pesa muyalvadhum ingae thaan Female Part Uyarndha manidharum kuzhandhaiyai polae
Uruvam kolvadhum ingae thaan Uyarndha manidharum kuzhandhaiyai polae Uruvam kolvadhum ingae thaan Male Part Aadavarellaam pengalin kaiyil Adimaigal aavadhum ingae thaan Aadavarellaam pengalin kaiyil Adimaigal aavadhum ingae thaan Female Part Adimaigal ellaam naadaga mudivil Arasargal aavadhum ingae thaan Adimaigal ellaam naadaga mudivil Arasargal aavadhum ingae thaan Both : Inba ulagin ragasiyam ingae aarambam Perum yekkam niraindha saritharam ingae aarambam Male Part Thendral maeniyai thaalattum Sendhaen malar mullai paarattum Thendral maeniyai thaalattum Sendhaen malar mullai paarattum Female Part Kangal irandum moodividum Oru kadhaiyae nilavinil mudindhu vidum Kangal irandum moodividum Oru kadhaiyae nilavinil mudindhu vidum Male Part Uarvinar mugamum marandhu vidum Female : Dhinam oruvar mugamae ninaivu varum Both : Inba ulagin ragasiyam ingae aarambam Perum yekkam niraindha saritharam ingae aarambam
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : டி. ஆர். பாப்பா பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் ஆண் : இன்ப உலகின் ரகசியமிங்கே ஆரம்பம் பெரும் ஏக்கம் நிறைந்த சரித்திரமிங்கே ஆரம்பம் இன்ப உலகின் ரகசியமிங்கே ஆரம்பம் பெரும் ஏக்கம் நிறைந்த சரித்திரமிங்கே ஆரம்பம் பெண் : கண்கள் எழுதும் காவியமிங்கே ஆரம்பம் கற்பனை உலகின் அற்புதமிங்கே ஆரம்பம் கண்கள் எழுதும் காவியமிங்கே ஆரம்பம் கற்பனை உலகின் அற்புதமிங்கே ஆரம்பம் ஆண் : ஊமைப் பெண்ணும் வாயைத் திறந்து பேச முயல்வதும் இங்கேதான் ஊமைப் பெண்ணும் வாயைத் திறந்து பேச முயல்வதும் இங்கேதான் பெண் : உயர்ந்த மனிதரும் குழந்தையைப் போலே உருவம் கொள்வதும் இங்கேதான் உயர்ந்த மனிதரும் குழந்தையைப் போலே உருவம் கொள்வதும் இங்கேதான் ஆண் : ஆடவரெல்லாம் பெண்களின் கையில் அடிமைகளாவதும் இங்கேதான் ஆடவரெல்லாம் பெண்களின் கையில் அடிமைகளாவதும் இங்கேதான் பெண் : அடிமைகளெல்லாம் நாடக முடிவில் அரசர்களாவதும் இங்கேதான் அந்த அடிமைகளெல்லாம் நாடக முடிவில் அரசர்களாவதும் இங்கேதான் இருவர் : இன்ப உலகின் ரகசியமிங்கே ஆரம்பம் பெரும் ஏக்கம் நிறைந்த சரித்திரமிங்கே ஆரம்பம் ஆண் : தென்றல் மேனியைத் தாலாட்டும் செந்தேன் மலர் முல்லை பாராட்டும் தென்றல் மேனியைத் தாலாட்டும் செந்தேன் மலர் முல்லை பாராட்டும் பெண் : கண்களிரெண்டும் மூடிவிடும் ஒரு கதையே நிலவினில் முடிந்து விடும் கண்களிரெண்டும் மூடிவிடும் ஒரு கதையே நிலவினில் முடிந்து விடும் ஆண் : உறவினர் முகமும் மறந்து விடும் பெண் : தினம் ஒருவர் முகமே நினைவு வரும் இருவர் : இன்ப உலகின் ரகசியமிங்கே ஆரம்பம் பெரும் ஏக்கம் நிறைந்த சரித்திரமிங்கே ஆரம்பம்
Song information
Singers: T. M. Soundarajan and P. Susheela
Release information: From Seeman Petra Selvangal (1962) · Singer: T. M. Soundarajan and P. Susheela · Lyricist: Kannadasan · Music: T. R. Pappa
Explore this song
- Singer: T. M. Soundarajan and P. Susheela
- Film / album: Seeman Petra Selvangal