Roman script
Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela Music by : M. S. Vishwanathan Lyrics by : Vaali Male Part Ingae ingae ingae Inba ulagangalin ellai ingae Iravil malarnthirukkum mullai ingae Iniya mozhi pesum kilai ingae Inimai inimai adhu kollai ingae Chorus Ingae ingae ingae Female Part Singa kural konda kalaingan ingae Raja nadai podum maravan ingae Singa kural konda kalaingan ingae Raja nadai podum maravan ingae Navarasa baavanai nadigan ingae Nalla manidhargalil oruvan ingae Haaa..aaa..aaa.aaa…(2) Male Part Inba ulagangalin ellai ingae Iravil malarnthirukkum mullai ingae Iniya mozhi pesum kilai ingae Inimai inimai adhu kollai ingae Chorus Ingae ingae ingae Chorus Humming …… Female Part Manjalvanna maangani Minnalidai mogini Muthumozhi paingili Thathi varum poongodi Aadum unnodu than Aadum unnodu than Male Part Kanni ennum thamarai Kannamadhil thaen mazhai Chinnanjiru punnagai sindhugindra menagai Paadum pannoduthaan Female Part Unnai azhaithathu aasai nenjam Thannai maranthathu kodhai konjam Male : Nalla ilamaiyin vegam ingae Ulla veeniayin raagam angae Chorus : Ingae ingae ingae Female Part Mottuvitta malligai Thottuvitta kannigai Kitta vandha thendralai Etti etti sendrathu Yekkam ennavavadhu Yekkam ennavavadhu Male Part Ththai pettra pillaiyoo Alla alla kanmani Methai ida solavdho Ennai indha ponmani Mogam polladhadhu Female Part Manjam pirandhadhu needhan konja Naanam pirandhadhu naan dhaan kenja Male : Kanni malarukku naana thendral Manjal nilavukku naana megam Chorus : Ingae ingae ingae Male Part Inba ulagangalin ellai ingae Iravil malarnthirukkum mullai ingae Iniya mozhi pesum kilai ingae Inimai inimai adhu kollai ingae Chorus Ingae ingae ingae
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடல் ஆசிரியர் : வாலி ஆண் : இங்கே இங்கே இங்கே... இன்ப உலகங்களின் எல்லை இங்கே இரவில் மலர்ந்திருக்கும் முல்லை இங்கே இனிய மொழி பேசும் கிள்ளை இங்கே இனிமை இனிமை அது கொள்ளை இங்கே... குழு : இங்கே இங்கே இங்கே... பெண் : சிங்கக் குரல் கொண்ட கலைஞன் இங்கே ராஜ நடை போடும் மறவன் இங்கே சிங்கக் குரல் கொண்ட கலைஞன் இங்கே ராஜ நடை போடும் மறவன் இங்கே நவரச பாவனை நடிகன் இங்கே நல்ல மனிதர்களில் ஒருவன் இங்கே..... ஹா..ஆஅ..ஆஅ..ஆ...(2) ஆண் : இன்ப உலகங்களின் எல்லை இங்கே இரவில் மலர்ந்திருக்கும் முல்லை இங்கே இனிய மொழி பேசும் கிள்ளை இங்கே இனிமை இனிமை அது கொள்ளை இங்கே... குழு : இங்கே இங்கே இங்கே... குழு : முனங்கல்....... பெண் : மஞ்சள் வண்ண மாங்கனி மின்னலிடை மோகினி முத்து மொழி பைங்கிளி தத்தி வரும் பூங்கொடி ஆடும் உன்னோடுதான்....... ஆடும் உன்னோடுதான் ஆண் : கன்னி என்னும் தாமரை கன்னமதில் தேன் மழை சின்னஞ்சிறு புன்னகை சிந்துகின்ற மேனகை பாடும் பண்ணோடுதான்.... பெண் : உன்னை அழைத்தது ஆசை நெஞ்சம் தன்னை மறந்தது கோதை கொஞ்சம் ஆண் : நல்ல இளமையின் வேகம் இங்கே உள்ள வீணையின் ராகம் அங்கே...... குழு : இங்கே.......இங்கே........இங்கே........ பெண் : மொட்டுவிட்ட மல்லிகை தொட்டுவிட்ட கன்னிகை கிட்ட வந்த தென்றலை எட்டி எட்டி சென்றது ஏக்கம் என்னாவது...... ஏக்கம் என்னாவது ஆண் : தத்தை பெற்ற பிள்ளையோ அல்ல அல்ல கண்மணி மெத்தை இட சொல்வதோ என்னை இந்த பொன்மணி மோகம் பொல்லாதது பெண் : மஞ்சம் பிறந்தது நீதான் கொஞ்ச நாணம் பிறந்தது நான்தான் கொஞ்ச ஆண் : கன்னி மலருக்கு நானா தென்றல் மஞ்சள் நிலவுக்கு நானா மேகம் குழு : இங்கே.........இங்கே.......இங்கே.... ஆண் : இன்ப உலகங்களின் எல்லை இங்கே இரவில் மலர்ந்திருக்கும் முல்லை இங்கே இனிய மொழி பேசும் கிள்ளை இங்கே இனிமை இனிமை அது கொள்ளை இங்கே... குழு : இங்கே இங்கே இங்கே...
Song information
Singers: S. P. Balasubrahmanyam and P. Susheela
Music by: M. S. Vishwanathan
Lyrics by: Vaali
Release information: From Maadi Veettu Ezhai (1981) · Singer: S. P. Balasubrahmanyam and P. Susheela · Lyricist: Vaali · Music: M. S. Vishwanathan
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and P. Susheela
- Film / album: Maadi Veettu Ezhai
- Composer: M. S. Vishwanathan
- Lyricist: Vaali