Roman script
Singer : T. N. Seshagopalan
Music by : Ilayaraja
Male Part
Innarul tharum annapoorani
Innarul tharum annapoorani
Ninnadi thozha thozha
Innarul tharum annapoorani
Agam urugi anbar paadida paadida
Innarul tharum annapoorani
Agam urugi anbar paadida paadida
Male & Chorus : Innarul tharum annapoorani
Male Part
Andhari shiva shankari yenum
Aadhi moolamae
Senthamizh mani mandhiram
Unai vaazhthum naalumae
Male Part
Mogamum naramum inaiyara
Enniya varam kaigalil vara
{Paadal punaindhu
Poojai purindhu
Kanneer kasindhu
Ninnadi thozha thozha} (2)
Male Part
Innarul tharum annapoorani
Agam urugi anbhar paadida paadida
Male & Chorus : Innarul tharum annapoorani
Om sakthi om sakthi om
Om sakthi om sakthi om
Om sakthi om sakthi om
Male Part
Thillaiyil dhinam nardhanam idum
Eesan paadhiyae
Aaa…aaa…aaa…aaa…aaa…aaa…aaa…aaa..aa..aa..
Thillaiyil dhinam nardhanam idum
Eesan paadhiyae
Sennira oli ninnida ezhum deepa jodhiyae
Ven pani malai mannavan magal
Bhairavi iru mai vizhi pada
Male Part
{Theemai odungum
Dharumam pulangum
Vaaimai vilangum
Ninnadi thozha thozha} (2)
Male Part
Innarul tharum annapoorani
Agam urugi anbhar paadida paadida
Male & Chorus : Innarul tharum annapoorani
Om sakthi om sakthi om
Om sakthi om sakthi om
Om sakthi om sakthi om
Om sakthi om sakthi om
Om sakthi om …om sakthi om
Om sakthi om …om sakthi om ..om sakthi omதமிழ்
பாடகர் : டி. என். சேஷகோபாலன்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : இன்னருள் தரும் அன்னபூரணி
இன்னருள் தரும் அன்னபூரணி
நின்னடி தொழ தொழ
இன்னருள் தரும் அன்னபூரணி
அகம் உருகி அன்பர் பாடிட பாடிட
இன்னருள் தரும் அன்னபூரணி
அகம் உருகி அன்பர் பாடிட பாடிட
ஆண் மற்றும் குழு : இன்னருள் தரும் அன்னபூரணி
ஆண் : அந்தரி சிவசங்கரி எனும்
ஆதி மூலமே
செந்தமிழ் மணி மந்திரம்
உன்னை வாழ்த்தும் நாளுமே
ஆண் : மோகமும் அறமும் இணையற
எண்ணிய வரம் கைகளில் வர
{பாடல் புனைந்து
பூஜை புரிந்து
கண்ணீர் கசிந்து
நின்னடி தொழ தொழ} (2)
ஆண் : இன்னருள் தரும் அன்னபூரணி
அகம் உருகி அன்பர் பாடிட பாடிட
ஆண் மற்றும் குழு : இன்னருள் தரும் அன்னபூரணி
ஒம் சக்தி ஒம் சக்தி ஒம்
ஒம் சக்தி ஒம் சக்தி ஒம்
ஒம் சக்தி ஒம் சக்தி ஒம்
ஆண் : தில்லையில் தினம் நர்த்தனம் இடும்
ஈசன் பாதியே
ஆஅ......ஆஅ......ஆஅ.....ஆஅ.....ஆஅ.....ஆஅ.....ஆஅ.....
ஆஅ...........ஆஅ.....ஆஅ...........ஆஅ.....ஆஅ.....
தில்லையில் தினம் நர்த்தனம் இடும்
ஈசன் பாதியே
செந்நிற ஒளி மின்னிட எழும் தீப ஜோதியே
வெண் பனிமலை மன்னவன் மகள்
பைரவி இரு மை விழி பட
ஆண் : {தீமை ஒடுங்கும்
தருமம் புலங்கும்
வாய்மை விளங்கும்
நின்னடி தொழ தொழ} (2)
ஆண் : இன்னருள் தரும் அன்னபூரணி
அகம் உருகி அன்பர் பாடிட பாடிட
ஆண் மற்றும் குழு : இன்னருள் தரும் அன்னபூரணி
ஒம் சக்தி ஒம் சக்தி ஒம்
ஒம் சக்தி ஒம் சக்தி ஒம்
ஒம் சக்தி ஒம் சக்தி ஒம்
ஒம் சக்தி ஒம் சக்தி ஒம்
ஒம் சக்தி ஒம்.....ஒம் சக்தி ஒம்
ஒம் சக்தி ஒம்......ஒம் சக்தி ஒம்......ஒம் சக்தி ஒம்Song information
Singer: T. N. Seshagopalan
Music by: Ilayaraja
Release information: From Athma (1993) · Lyricist: Vaali
Explore this song
- Singer: T. N. Seshagopalan
- Film / album: Athma
- Composer: Ilayaraja