Roman script
Imayathin Uravile Manam Song Lyrics is the track from Pandavar Vanavasam Tamil Film– 1961, Starring N. T. Rama Rao, Savitri and S. V. Ranga Rao. This song was sung by T. M. Soundarajan and P. Susheela and the music was composed by Ghantasala. Lyrics works are penned by Kuyilan. Singers : T. M. Soundarajan and P. Susheela Music Director : Ghantasala Lyricist : Kuyilan Female Part Haaa..aaa..aaa..aaa…aaa Haaa..aaa..aaa..aaa…aaa Haaa..haa..haa.. haaa…aaa..aaa.. Female Part Imaiyathin uravilae manam Inbathilae malarndhadho Imaiyathin uravilae Imaiyathin uravilae manam Inbathilae malarndhadho Imaiyathin uravilae manam Inbathilae malarndhadho Adhu indru kaadhil solvadhennavoo Imaiyathin uravilae manam Inbathilae malarndhadho Female Part Yogiyaenum mahaa bogiyaenum Mana amaidhi pettrongha kaanbaar Male : Haaa..aaa..aaa..aaa…aaa Female : Yogiyaenum mahaa bogiyaenum Mana amaidhi pettrongha kaanbaar Male : Suraar kulathoor nilaa kaala iravil Female : Haaa..aaa..aaa..aaa…aaa Male : Suraar kulathoor nilaa kaala iravil Inaindhae sugitha idanthaanae anbae… Female : Imaiyathin uravilae manam Inbathilae malarndhadho Female Part Ingirundhae umadevi sivanin Thaal vendi thavanseidhaaloo Male : Haaa..aaa..aaa..aaa…aaa Female : Ingirundhae umadevi sivanin Thaal vendi thavanseidhaaloo Male : Kaamanudan radhidevi serndhae Female : Haaa..aaa..aaa..aaa…aaa Male : Kaamanudan radhidevi serndhae Kaadhal konda thaen solai idhuvae… Female Part Imaiyathin uravilae manam Inbathilae malarndhadho Male : Haaa..aaa..aaa..aaa…aaa Female : Imaiyathin uravilae manam Inbathilae malarndhadho Male : Haaa..aaa..aaa..aaa…aaa Female : Hmm mm mm mm
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : கண்டசாலா பாடல் ஆசிரியர் : குயிலன் பெண் : ஹா...ஆஆஆ...ஆஅ..ஆஅ ஹா...ஆஆஆ...ஆஅ..ஆஅ ஹா...ஹா..ஹா...ஹா..ஆஅ..ஆஅ.ஆ பெண் : இமயத்தின் உறவிலே மனம் இன்பத்தில் மலர்ந்ததோ இமயத்தின் உறவிலே இமயத்தின் உறவிலே மனம் இன்பத்தில் மலர்ந்ததோ இமயத்தின் உறவிலே மனம் இன்பத்தில் மலர்ந்ததோ அது இன்று காதில் சொல்வதென்னவோ... இமயத்தின் உறவிலே மனம் இன்பத்தில் மலர்ந்ததோ பெண் : யோகியேனும் மஹா போகியேனும் மன அமைதி பெற்றோங்கக் காண்பார் ஆண் : ஹா..ஆஅ..ஆஅ..ஆஅ பெண் : யோகியேனும் மஹா போகியேனும் மன அமைதி பெற்றோங்கக் காண்பார் ஆண் : சுரார் குலத்தோர் நிலா கால இரவில் பெண் : ஹா..ஆஅ..ஆஅ..ஆஅ ஆண் : சுரார் குலத்தோர் நிலா கால இரவில் இணைந்தே சுகித்த இடந்தானே அன்பே.. பெண் : இமயத்தின் உறவிலே மனம் இன்பத்தில் மலர்ந்ததோ பெண் : இங்கிருந்தே உமாதேவி சிவனின் தாள் வேண்டி தவஞ் செய்தாளோ ஆண் : ஹா..ஆஅ..ஆஅ..ஆஅ பெண் : இங்கிருந்தே உமாதேவி சிவனின் தாள் வேண்டி தவஞ் செய்தாளோ ஆண் : காமனுடன் ரதிதேவி சேர்ந்தே பெண் : ஹா..ஆஅ..ஆஅ..ஆஅ ஆண் : காமனுடன் ரதிதேவி சேர்ந்தே காதல் கொண்ட தேன் சோலை இதுவே பெண் : இமயத்தின் உறவிலே மனம் இன்பத்தில் மலர்ந்ததோ ஆண் : ஹா..ஆஅ..ஆஅ..ஆஅ பெண் : இமயத்தின் உறவிலே மனம் இன்பத்தில் மலர்ந்ததோ ஆண் : ஹா..ஆஅ..ஆஅ..ஆஅ பெண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
Song information
Singers: T. M. Soundarajan and P. Susheela
Release information: From Pandavar Vanavasam (1961) · Singer: T. M. Soundarajan and P. Susheela · Lyricist: Kuyilan · Music: Ghantasala
Explore this song
- Singer: T. M. Soundarajan and P. Susheela
- Film / album: Pandavar Vanavasam