Roman script
Singer : G. V. Prakash Kumar Music by : Ghibran Lyrics by : Mohan Raja Male Part Imaikkaathae imaikkaathae En nenjai asaikkaahae Sirikkaathae sirikkaathae En kannai paduththaathae Female Part Azhagaana thiniraa Konjam paaradaa Pidivaatha muradaa Ennai kolladaa Male Part Imaikkaathae imaikkaathae En nenjai asaikkaahae Sirikkaathae sirikkaathae En kannai paduththaathae Male Part Paarvai pooraa Kadhal vaithaen Vaarththai kooraa Aasai korthaen Female Part Unnodu naan poga Nedum paathai kettaenae Uyir varai saaral paarththaene naanthaanae Male Part Oodal pol koodal yaethu Eppothum naanum solluvaenae Suga aga mozhiyae neethaanae Male Part Imaikkaathae imaikkaathae En nenjai asaikkaahae Sirikkaathae sirikkaathae En kannai paduththaathae Male Part Azhagaana thimirae Thimirae konjam paaradi Oh pidivaatha kadhirae Kadhirae ennai kolladi Male Part Imaikkaathae imaikkaathae En nenjai asaikkaahae Sirikkaathae sirikkaathae En kannai paduththaathae
தமிழ்
பாடகர் : ஜி. வி. பிரகாஷ்குமார் இசையமைப்பாளர் : ஜிப்ரான் பாடலாசிரியர் : மோகன் ராஜா ஆண் : இமைக்காதே இமைக்காதே என் நெஞ்சை அசைக்காதே சிரிக்காதே சிரிக்காதே என் கண்ணை படுத்தாதே பெண் : அழகான திமிரா கொஞ்சம் பாரடா பிடிவாத முரடா என்னை கொல்லடா ஆண் : இமைக்காதே இமைக்காதே என் நெஞ்சை அசைக்காதே சிரிக்காதே சிரிக்காதே என் கண்ணை படுத்தாதே ஆண் : பார்வை பூரா காதல் வைத்தேன் வார்த்தை கூறா ஆசை கோர்த்தேன் பெண் : உன்னோடு நான் போக நெடும் பாதை கேட்டேனே உயிர் வரை சாரல் பார்த்தேனே நான்தானே ஆண் : ஊடல் போல் கூடல் ஏது எப்போதும் நானும் சொல்லுவேனே சுக அக மொழியே நீதானே ஆண் : இமைக்காதே இமைக்காதே என் நெஞ்சை அசைக்காதே சிரிக்காதே சிரிக்காதே என் கண்ணை படுத்தாதே ஆண் : அழகான திமிரே திமிரே கொஞ்சம் பாரடி ஓஹ் பிடிவாத கதிரே கதிரே என்னை கொல்லடி பெண் : இமைக்காதே இமைக்காதே என் நெஞ்சை அசைக்காதே சிரிக்காதே சிரிக்காதே என் கண்ணை படுத்தாதே
Song information
Singer: G. V. Prakash Kumar
Music by: Ghibran
Lyrics by: Mohan Raja
Release information: From Weapon (2024) · Singer: G. V. Prakash Kumar · Lyricist: Mohan Raja · Music: Ghibran
Explore this song
- Singer: G. V. Prakash Kumar
- Film / album: Weapon
- Composer: Ghibran
- Lyricist: Mohan Raja