Roman script
Singers : Vani Jayaram and S. P. Balasubrahmanyam Music by : M. S. Vishwanathan Female Part Illam sangeetham mm… Male : Adhil raagam samsaaram mm… Female : Aval naayagan baavam mm… Male : Pillai srungaara naadham mm… Female Part Illam sangeetham mm… Male : Adhil raagam samsaaram mm… Female : Aval naayagan baavam mm… Male : Pillai srungaara naadham mm… Female Part Ellaam pennaalae endru Munnor sonnaargal Ellaam pennaalae endru Munnor sonnaargal Andha penmai endrum maenmai allavo Male Part Paedhai endraalum Mangai maedhai endraalum Andha penmai endrum Unmai allavo Female Part Yaedho unmai sonnen Kobam vandhadho Male Part Konjam maatri sonnen Solla koodaadho Female Part Illam sangeetham mm… Male : Adhil raagam samsaaram mm… Female : Aval naayagan baavam mm… Male : Pillai srungaara naadham mm… Male Part Lakshmi vandhaalaam Veettil dheebam vaithaalaam Lakshmi vandhaalaam Veettil dheebam vaithaalaam Chinna pillai pola thulli nindraalaam Female Part Sivanum vandhaanaam Angae kumaran vandhaanaam Engal inba vaazhvai kaaval kondaanaam Male Part Kannae pillai ondru Kaiyil kondu vaa Female Part Kannaa kollai inbam Alli kondu vaa Female Part Ponnai thandhaalum Kodi porulai thandhaalum Indha kaadhal dhaevan ullam podhumae Male Part Ennai thandhaen naan Endrum unnai thandhaai nee Indha inbam podhum kaala kaalamae Female Part Naanum raaman kannil Seethai allavo Male Part Vaazhkkai seethai sollum Paadhai allavo Female Part Illam sangeetham mm… Male : Adhil raagam samsaaram mm… Female : Aval naayagan baavam mm… Male : Pillai srungaara naadham mm…
தமிழ்
பாடகர்கள் : வாணி ஜெயராம் மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : இல்லம் சங்கீதம் ம்ம்..... ஆண் : அதில் ராகம் சம்சாரம் ம்ம்.... பெண் : அவள் நாயகன் பாவம் ம்ம்.... ஆண் : பிள்ளை சிங்கார ராகம் ம்ம்.... பெண் : இல்லம் சங்கீதம் ம்ம்..... ஆண் : அதில் ராகம் சம்சாரம் ம்ம்.... பெண் : அவள் நாயகன் பாவம் ம்ம்.... ஆண் : பிள்ளை சிங்கார ராகம் ம்ம்.... பெண் : எல்லாம் பெண்ணாலே என்று முன்னோர் சொன்னார்கள் எல்லாம் பெண்ணாலே என்று முன்னோர் சொன்னார்கள் அந்த பெண்மை என்றும் மேன்மை அல்லவோ ஆண் : பேதை என்றாலும் மங்கை மேதை என்றாலும் அந்த பெண்மை என்றும் உண்மை அல்லவோ பெண் : ஏதோ உண்மை சொன்னேன் கோபம் வந்ததோ ஆண் : கொஞ்சம் மாற்றிச் சொன்னேன் சொல்ல கூடாதோ பெண் : இல்லம் சங்கீதம் ம்ம்..... ஆண் : அதில் ராகம் சம்சாரம் ம்ம்.... பெண் : அவள் நாயகன் பாவம் ம்ம்.... ஆண் : பிள்ளை சிங்கார ராகம் ம்ம்.... ஆண் : லக்ஷ்மி வந்தாளாம் வீட்டில் தீபம் வைத்தாளாம் லக்ஷ்மி வந்தாளாம் வீட்டில் தீபம் வைத்தாளாம் சின்ன பிள்ளை போல துள்ளி நின்றாளாம் பெண் : சிவனும் வந்தானாம் அங்கே குமரன் வந்தானாம் எங்கள் இன்ப வாழ்வை காவல் கொண்டானாம் ஆண் : கண்ணே பிள்ளை ஒன்று கையில் கொண்டுவா பெண் : கண்ணா கொள்ளை இன்பம் அள்ளிக் கொண்டுவா பெண் : பொன்னை தந்தாலும் கோடி பொருளை தந்தாலும் இந்த காதல் தேவன் உள்ளம் போதுமே ஆண் : என்னை தந்தேன் நான் என்றும் உன்னை தந்தாய் நீ இந்த இன்பம் போதும் கால காலமே பெண் : நானும் ராமன் கண்ணில் சீதை அல்லவோ ஆண் : வாழ்க்கை சீதை சொல்லும் பாதை அல்லவோ பெண் : இல்லம் சங்கீதம் ம்ம்..... ஆண் : அதில் ராகம் சம்சாரம் ம்ம்.... பெண் : அவள் நாயகன் பாவம் ம்ம்.... ஆண் : பிள்ளை சிங்கார ராகம் ம்ம்....
Song information
Singers: Vani Jayaram and S. P. Balasubrahmanyam
Music by: M. S. Vishwanathan
Release information: From Avan Aval Adhu (1980) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: Vani Jayaram and S. P. Balasubrahmanyam
- Film / album: Avan Aval Adhu
- Composer: M. S. Vishwanathan