Roman script
Singer : Jikki Music by : K. V. Mahadevan Lyrics by : A. Maruthakasi Female Part Hooh ooooo oo hoo oo Hooh hoo hoo ho hooooo Illai ennum… Illai ennum sollae ini Endrum ingae illae Alli allai veesum Nam aiyaa vandhadhanaalae Female Part Illai ennum sollae ini Endrum ingae illae Alli allai veesum Nam aiyaa vandhadhanaalae Female Part Inimael ezhai paazhai Ellorkkum kondaattam Inimael ezhai paazhai Ellorkkum kondaattam Ivaraalarae undu munnetram Nam vaazhnaalilae Ivaraalarae undu munnetram Nam vaazhnaalilae Vazham pongum menmelae Ivar anbinaalae Female Part Illai ennum… Illai ennum sollae ini Endrum ingae illae Alli allai veesum Nam aiyaa vandhadhanaalae Illai ennum sollae ini Endrum ingae illae Alli allai veesum Nam aiyaa vandhadhanaalae Female Part Kannalae enga mugam Paathida venum Unga kaiyaalae enga kurai Theerthida venum Kannalae enga mugam Paathida venum Unga kaiyaalae enga kurai Theerthida venum Female Part Kaathirukkom ongalai nambhi Aiyaa thanga kambhi Kaathirukkom ongalai nambhi Aiyaa thanga kambhi Vanga endha thandhai thaaiyum neenga Unga thayavirundhaa Female Part Illai ennum… Illai ennum sollae ini Endrum ingae illae Alli allai veesum Nam aiyaa vandhadhanaalae Illai ennum sollae ini Endrum ingae illae Alli allai veesum Nam aiyaa vandhadhanaalae
தமிழ்
பாடகி : ஜிக்கி இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி பெண் : ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ இல்லை என்னும் இல்லை என்னும் சொல்லே இனி என்றும் இங்கே இல்லே அள்ளி அள்ளி வீசும் நம் ஐயா வந்ததனாலே பெண் : இல்லை என்னும் சொல்லே இனி என்றும் இங்கே இல்லே அள்ளி அள்ளி வீசும் நம் ஐயா வந்ததனாலே பெண் : இனிமேல் ஏழை பாழை எல்லோருக்கும் கொண்டாட்டம் இனிமேல் ஏழை பாழை எல்லோருக்கும் கொண்டாட்டம் இவராலே உண்டு முன்னேற்றம் நம் வாழ்நாளிலே இவராலே உண்டு முன்னேற்றம் நம் வாழ்நாளிலே வளம் பொங்கும் மென்மேலே இவர் அன்பினாலே.......... பெண் : இல்லை என்னும் இல்லை என்னும் சொல்லே இனி என்றும் இங்கே இல்லே அள்ளி அள்ளி வீசும் நம் ஐயா வந்ததனாலே பெண் : இல்லை என்னும் சொல்லே இனி என்றும் இங்கே இல்லே அள்ளி அள்ளி வீசும் நம் ஐயா வந்ததனாலே பெண் : கண்ணாலே எங்க முகம் பார்த்திட வேணும் உங்க கையாலே எங்க குறை தீர்த்திட வேணும் கண்ணாலே எங்க முகம் பார்த்திட வேணும் உங்க கையாலே எங்க குறை தீர்த்திட வேணும் பெண் : காத்திருக்கோம் ஒங்களை நம்பி ஐயா தங்கக் கம்பி காத்திருக்கோம் ஒங்களை நம்பி ஐயா தங்கக் கம்பி வாங்க எங்க தந்தை தாயும் நீங்க உங்க தயவிருந்தா........... பெண் : இல்லை என்னும் இல்லை என்னும் சொல்லே இனி என்றும் இங்கே இல்லே அள்ளி அள்ளி வீசும் நம் ஐயா வந்ததனாலே பெண் : இல்லை என்னும் சொல்லே இனி என்றும் இங்கே இல்லே அள்ளி அள்ளி வீசும் நம் ஐயா வந்ததனாலே
Song information
Singer: Jikki
Music by: K. V. Mahadevan
Lyrics by: A. Maruthakasi
Release information: From Sengottai Singam (1958) · Singer: Jikki · Lyricist: A. Maruthakasi · Music: K. V. Mahadevan
Explore this song
- Singer: Jikki
- Film / album: Sengottai Singam
- Composer: K. V. Mahadevan
- Lyricist: A. Maruthakasi