Roman script
Singer : S. P. Balasubhrahmanyam Music by : Ilayaraja Male Part Ilavaenil idhu vaigaasi maadham Ilavaenil idhu vaigaasi maadham Pudhu poovin idhazh thaen sindhudhu Malai chaaral ingu menkaatru veesum Mani thooral andha vaan sindhudhu Male Part Suga naeram allavaa Idhai naanum sollavaa Madi oonjal aadavae Mella vaa Male Part Kaadhal rojaavae endrum panneeril Ennai neeraattu ooo… Male Part Ilavaenil idhu vaigaasi maadham Pudhu poovin idhazh thaen sindhudhu
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : இளவேனில் இது வைகாசி மாதம் இளவேனில் இது வைகாசி மாதம் புது பூவின் இதழ் தேன் சிந்துது மலை சாரல் இங்கு மென்காற்று வீசும் மணி தூறல் அந்த வான் சிந்துது ஆண் : சுக நேரம் அல்லவா இதை நானும் சொல்லவா மடி ஊஞ்சல் ஆடவே மெல்ல வா ஆண் : காதல் ரோஜாவே என்றும் பன்னீரில் என்னை நீராட்டு ஓ...... ஆண் : இளவேனில் இது வைகாசி மாதம் புது பூவின் இதழ் தேன் சிந்துது
Song information
Singer: S. P. Balasubhrahmanyam
Music by: Ilayaraja
Release information: From Kadhal Rojavae (2000) · Lyricist: Muthulingam
Explore this song
- Singer: S. P. Balasubhrahmanyam
- Film / album: Kadhal Rojavae
- Composer: Ilayaraja