Roman script

Singer : S. P. Balasubrahmanyam

Music by : Ilayaraja

Male Part

Aaaaaa aaaaaaa aaaaa

Aaaaa aaaa aaaa aaaa

Aaaa aaaa aaaa

Male Part

Ilanjolai poothadhaa

Enna jaalam vanna kolam

Ilanjolai poothadhaa

Enna jaalam vanna kolam

Male Part

Oru poonthendral thaalaatta

Sila megangal neerootra

Ilanjolai poothadhaa

Male Part

Endha sondhangal yaarodu endru

Kaalam dhaan sollumaa..aaa..

Pookkal sollaamal poo thoovum megam

Thaedhi thaan sollumaa

Solai engum sugandham

Meendum ingae vasandham

Male Part

Nenjam yen dhaan mayangum

Kangal sonnaal vilangum

Oru mounam theerndhadhu

Suthiyodu serndhadhu

Oru thaalam raagam solla

Sandham pongum mella

Maayamalla mandhiram alla

Male Part

Ilanjolai poothadhaa

Ilanjolai poothadhaa

Male Part

Oomaiyaai pona sangeetham ondru

Indru dhaan pesutho…ooo….

Medai illaamal aadaadha kaalgal

Indru thaan aadutho

Kannil enna kanavo…ooo…

Nenjil enna ninaivo

Male Part

Nammai yaarthaan ketppathu

Vidhi thaanae serppathu

Intha paasam paavam illai

Nesam mosam illai

Gangai endrum kaaivadhumillai

Male Part

Ilanjolai poothadhaa

Enna jaalam vanna kolam

Male Part

Oru poonthendral thaalaatta

Sila megangal neerootra

Ilanjolai poothadhaa

Enna jaalam vanna kolam

தமிழ்

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்

இசை அமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ..................................................

ஆண் : இளஞ்சோலை பூத்ததா

என்ன ஜாலம் வண்ண கோலம்

இளஞ்சோலை பூத்ததா

என்ன ஜாலம் வண்ண கோலம்

ஆண் : ஒரு பூந்தென்றல் தாலாட்ட

சில மேகங்கள் நீரூற்ற

இளஞ்சோலை பூத்ததா….

ஆண் : எந்த சொந்தங்கள் யாரோடு என்று

காலம் தான் சொல்லுமா..ஆ.ஆ

பூக்கள் சொல்லாமல் பூத்தூவும் மேகம்

தேதி தான் சொல்லுமா

சோலை எங்கும் சுகந்தம்..

மீண்டும் இங்கே வசந்தம்

ஆண் : நெஞ்சம் ஏன்தான் மயங்கும்

கண்கள் சொன்னால் விளங்கும்

ஒரு மௌனம் தீர்ந்தது

சுதியோடு சேர்ந்தது

ஒரு தாளம் ராகம் சொல்ல

சந்தம் பொங்கும் மெல்ல

மாயமல்ல மந்திரம் அல்ல

ஆண் : இளஞ்சோலை பூத்ததா…

இளஞ்சோலை பூத்ததா…

ஆண் : ஊமையாய் போன சங்கீதம் ஒன்று

இன்று தான் பேசுதோ ஓ

மேடை இல்லாமல் ஆடாத கால்கள்

இன்று தான் ஆடுதோ

கண்ணில் என்ன கனவோ ஓ

நெஞ்சில் என்ன நினைவோ

ஆண் : நம்மை யார் தான் கேட்ப்பது

விதிதானே சேர்ப்பாது

இந்த பாசம் பாவம் இல்லை

நேசம் மோசம் இல்லை

கங்கை என்றும் காய்வதுமில்லை

ஆண் : இளஞ்சோலை பூத்ததா

என்ன ஜாலம் வண்ண கோலம்

ஆண் : ஒரு பூந்தென்றல் தாலாட்ட

சில மேகங்கள் நீரூற்ற

இளஞ்சோலை பூத்ததா

என்ன ஜாலம் வண்ண கோலம்

Song information

Singer: S. P. Balasubrahmanyam

Music by: Ilayaraja

Release information: From Unakkaagave Vaazhgiren (1986) · Lyricist: Vairamuthu

Explore this song