Roman script
Singers : S. P. Balasubrahmanyam and Vani Jayaram Music by : M. S. Vishwanathan Female Part Haaaha ilamai thudikkindrathu Male : Hoo mmm idhayam azhaikkindrathu Female : Haa aa aa aa bodhai pirakkindrathu Male : Hm ha ha ha paadhai marakkindrathu Female Part Ilamai thudikkindrathu Female Part Idhayam azhaikkindrathu Male Part Bodhai pirakkindrathu haan Male Part Paadhai marakkindrathu Male Part Hmm ha idhazhgal sivakkindrathu Female : Haaa edharkko thavikkindrathu Male : Mm mm idaigal inaikkindrathu Female : Mm mm mm inbam vilaikkindrathu Male Part Idhazhgal sivakkindrathu Male Part Edharkko thavikkindrathu Female Part Idaigal inaikkindrathu Female Part Inbam vilaikkindrathu Female Part Ilamai thudikkindrathu Male Part Idhayam azhaikkindrathu Female Part Haa…aaa….aaa…aaa…aaa… Male : Aaa….aaa…aa…aa…aa… Female Part Hoo oo oo ooo Male : Haa….aaa…haa haa hae hmm mm mmm Female Part Ilamai …. Male Part Idhayam azhaikkindrathu
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் வாணி ஜெயராம் இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : ஹா....ஹா...ஹாஹ்....இளமை துடிக்கின்றது...... ஆண் : ஹா ம்.ம்.ம்.இதயம் அழைக்கின்றது...... பெண் : ஆ....ஆ.....ஆ.....ஆ....போதை பிறக்கின்றது...... ஆண் : ஹ்ம் ஹா....ஹா...ஹா.....பாதை மறக்கின்றது....... பெண் : இளமை துடிக்கின்றது பெண் : இதயம் அழைக்கின்றது ஆண் : போதை பிறக்கின்றது ஹான் ஆண் : பாதை மறக்கின்றது..... ஆண் : ஹ்ம்ம் ஹா..இதழ்கள் சிவக்கின்றது....... பெண் : ஹா ....எதற்கோ தவிக்கின்றது....... ஆண் : ம்ம்ம் ஹம் இடைகள் இணைகின்றது... பெண் : ம்.ம்.ம்.ம்.ம்.மா...இன்பம் விளைகின்றது.... ஆண் : இதழ்கள் சிவக்கின்றது ஆண் : எதற்கோ தவிக்கின்றது பெண் : இடைகள் இணைகின்றது பெண் : இன்பம் விளைகின்றது பெண் : இளமை துடிக்கின்றது ஆண் : இதயம் அழைக்கின்றது பெண் : ஹா ...ஆஅ...ஆ..... ஆண் : ஆஅ ...ஆஅ....ஆஅ...ஆ... பெண் : ஹோ ஓ ஓ ஹோ ஓ ஆண் : ஆஅ ...ஆஅ....ஹே ஹே ஹ்ம் ஹ்ம் ஹ்ம் பெண் : இளமை ...... ஆண் : இதயம் அழைக்கின்றது
Song information
Singers: S. P. Balasubrahmanyam and Vani Jayaram
Music by: M. S. Vishwanathan
Release information: From Oh Manju (1976) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and Vani Jayaram
- Film / album: Oh Manju
- Composer: M. S. Vishwanathan