Roman script
Singers : T. M. Soundararajan and P. Susheela Music by : Ilayaraja Male Part Lalalaalalaalaaa… Lallalalaala laa laa Laala laala laalaa Laala laala laalaa…aaa Laala laala laalaa Female Part Ilamai kaalam engae Endru thirumbum ingae Pazhaiya paadal paada Ilamai thirumbum ingae Ilamai thirumbum ingae Female Part Ilamai kaalam engae Endru thirumbum ingae Pazhaiya paadal paada Ilamai thirumbum ingae Ilamai thirumbum ingae Male Part Pazhaiya paadal pola Pudhiya paadal illai Pazhaiya paadal pola Pudhiya paadal illai Vayasu pona mullai Vaadi pogavillai Male & Female : Ilamai kaalam engae Endru thirumbum ingae Pazhaiya paadal paada Ilamai thirumbum ingae Ilamai thirumbum ingae Male Part {Pazhangkadhai podhum Pasikkudhae pennae Sammadham sonnaal Thadai illai kannae} (2) Male Part Meesai konjam vellai Veru ondrum illai Indha meesai konjam vellai Veru ondrum illai Andha kaala pillai Aasai theera villai Female Part Ilamai kaalam engae Endru thirumbum ingae Pazhaiya paadal paada Ilamai thirumbum ingae Ilamai thirumbum ingae Female Part {Azhaithadhae mogam Thaduthadhae naanam Erindhadhae deepam Ilamaikku laabam } (2) Female Part Andru endhan nenjil Anubavam illai Indha kolam vandhum Indru kooda thollai Male Part Pazhaiya paadal pola Pudhiya paadal illai Pazhaiya paadal pola Pudhiya paadal illai Vayasu pona mullai Vaadi pogavillai Female Part Nilavilae vaazhndhom Paniyilae serndhom Sarithiram kettom Thalaimurai paarthom Male Part Andha kaala bandham Azhindhu povadhillai Andha kaala bandham Azhindhu povadhillai Nammai pola yaarum Jodi serndhadhillai Female Part Ilamai kaalam engae Endru thirumbum ingae Pazhaiya paadal paada Ilamai thirumbum ingae Ilamai thirumbum ingae Male Part Ilamai kaalam engae Endru thirumbum ingae Pazhaiya paadal paada Ilamai thirumbum ingae Ilamai thirumbum ingae
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : இளையராஜா ஆண் : .................................. பெண் : இளமை காலம் எங்கே என்று திரும்பும் இங்கே பழைய பாடல் பாட இளமை திரும்பும் இங்கே இளமை திரும்பும் இங்கே பெண் : இளமை காலம் எங்கே என்று திரும்பும் இங்கே பழைய பாடல் பாட இளமை திரும்பும் இங்கே இளமை திரும்பும் இங்கே ஆண் : பழைய பாடல் போல புதிய பாடல் இல்லை பழைய பாடல் போல புதிய பாடல் இல்லை வயசு போன முல்லை வாடி போகவில்லை ஆண் மற்றும் பெண் : இளமை காலம் எங்கே என்று திரும்பும் இங்கே பழைய பாடல் பாட இளமை திரும்பும் இங்கே இளமை திரும்பும் இங்கே ஆண் : {பழங்கதை போதும் பசிக்குதே பெண்ணே சம்மதம் சொன்னால் தடை இல்லை கண்ணே} (2) ஆண் : மீசை கொஞ்சம் வெள்ளை வேறு ஒன்றும் இல்லை இந்த மீசை கொஞ்சம் வெள்ளை வேறு ஒன்றும் இல்லை அந்தக் கால பிள்ளை ஆசை தீரவில்லை பெண் : இளமை காலம் எங்கே என்று திரும்பும் இங்கே பழைய பாடல் பாட இளமை திரும்பும் இங்கே இளமை திரும்பும் இங்கே பெண் : {அழைத்ததே மோகம் தடுத்ததே நாணம் எரிந்ததே தீபம் இளமைக்கு லாபம்} (2) பெண் : அன்று எந்தன் நெஞ்சில் அனுபவம் இல்லை இந்த கோலம் வந்தும் இன்று கூட தொல்லை ஆண் : பழைய பாடல் போல புதிய பாடல் இல்லை பழைய பாடல் போல புதிய பாடல் இல்லை வயசு போன முல்லை வாடி போகவில்லை பெண் : நிலவிலே வாழ்ந்தோம் பனியிலே சேர்ந்தோம் சரித்திரம் கேட்டோம் தலைமுறை பார்த்தோம் ஆண் : அந்த கால பந்தம் அழிந்து போவதில்லை அந்த கால பந்தம் அழிந்து போவதில்லை நம்மை போல யாரும் ஜோடி சேர்ந்ததில்லை பெண் : இளமை காலம் எங்கே என்று திரும்பும் இங்கே பழைய பாடல் பாட இளமை திரும்பும் இங்கே இளமை திரும்பும் இங்கே ஆண் : இளமை காலம் எங்கே என்று திரும்பும் இங்கே பழைய பாடல் பாட இளமை திரும்பும் இங்கே இளமை திரும்பும் இங்கே
Song details
Singers: T. M. Soundararajan and P. Susheela
Music by: Ilayaraja
Release information: From Thaaiku Oru Thaalaattu (1986) · Lyricist: Vairamuthu
- Singer: T. M. Soundararajan and P. Susheela
- Film / album: Thaaiku Oru Thaalaattu
- Composer: Ilayaraja