Roman script
Singers : Malaysia Vasudevan and K. S. Chithra Music by : Ilayaraja Male Part Ilam vayasu ponna Vasiyam pannum valavikaran Nalla manasa thottu Mayangavachi valaikkaporen Male Part Vayasu ponna Vasiyam pannum valavikaran Nalla manasa thottu Mayangavachi valaikkaporen Male Part Adi pottukadi Pon valavi pootikadi Na potta pinna paaru Nee ponnu mani thaeru Na potta pinna paaru Nee ponnu mani thaeru Male Part Ilam vayasu ponna Vasiyam pannum valavikaran Nalla manasa thottu Mayangavachi valaikkaporen Female Part {Maama unga paarva Enna eppo vanthu serva Male : Adi yendi intha porva Ippo katta vendum theerva} (2) Female Part Kaiya thottu manthiram solli Kanni ponna thoondathae Aasaiyila muthira vachi Anga inga nondathae Male Part Veliyila kavalumilla Velaiyum illa ammadi Thaali katti katilukkulla Sammatham sollu ammadi Female Part Manasa thottu yechiputta Enna thadai undu maamane Male Part Ilam vayasu ponna Vasiyam pannum valavikaran Nalla manasa thottu Mayangavachi valaikkaporen Female Part Ada pottu vidu Pon valavi pootividu Nee poota pinna paaru Na ponnu mani thaeru Nee poota pinna paaru Na ponnu mani thaeru Female Part Mmmm…mmm mmm..mm.. Mmmm…mmm mmm..mm.. Male Part {Yethopola achi Soodu eripochi moochi Female : Ada veena intha pechi Ippo vetkam koodi poochi} (2) Male Part Muthu muthu mutham koduthu Pitham ithu aarathu Methaiyila katti poranda Mogam ithu maarathu Female Part Kaancha maadu thotathukulla Poonthathu enna ippothu Kanni ponna katti pudicha Thandanai ippo thappathu Male Part Ethukkum ippo thuniji vanthen i Inum thadai enna va pulla Female Part Ilam vayasu ponna Vasiyam pannum valavikaran Nalla manasa thottu Mayanga vaikkum mathura kaaran Male Part Adi pottukadi Pon valavi pootikadi Na potta pinna paaru Nee ponnu mani thaeru Na potta pinna paaru Nee ponnu mani thaeru Female Part Ilam vayasu ponna Vasiyam pannum valavikaran Male : Nalla manasa thottu Mayangavachi valaikkaporen
தமிழ்
பாடகி : கே.எஸ். சித்ரா பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : இளம் வயசு பொண்ண வசியம் பண்ணும் வளவிக்காரன் நல்ல மனச தொட்டு மயங்க வச்சி வளைக்கபோறேன் ஆண் : இளம் வயசு பொண்ண வசியம் பண்ணும் வளவிக்காரன் நல்ல மனச தொட்டு மயங்க வச்சி வளைக்கபோறேன் ஆண் : அடி போட்டுக்கடி பொன் வளவி பூட்டிக்கடி நா போட்டபின்ன பாரு நீ பொன்னு மணிதேரு நா போட்டபின்னே பாரு நீ பொன்னு மணிதேரு ஆண் : இளம் வயசு பொண்ண வசியம் பண்ணும் வளவிக்காரன் நல்ல மனச தொட்டு மயங்க வச்சி வளைக்கபோறேன் பெண் : { மாமா உங்க பாா்வ என்ன எப்போ வந்து சோ்வ ஆண் : அடி ஏன்டி இந்த போா்வ இப்போ கட்ட வேண்டும் தீா்வ } (2) பெண் : கையதொட்டு மந்திரம் சொல்லி கன்னி பொண்ண துாண்டாதே ஆசையில முத்திரவச்சி அங்க இங்க நோண்டாதே ஆண் : வேலி இல்ல காவலும் இல்ல வேலையும் இல்ல அம்மாடி தாலிக்கட்டி கட்டிலுக்குள்ள சம்மதம் சொல்லு அம்மாடி பெண் : மனசத்தொட்டு ஏச்சி புட்ட என்ன தடை உண்டு மாமனே ஆண் : இளம் வயசு பொண்ண வசியம் பண்ணும் வளவிக்காரன் நல்ல மனச தொட்டு மயங்க வச்சி வளைக்கபோறேன் பெண் : அட போட்டு விடு பொன் வளவிபூட்டிவிடு நீ போட்டபின்ன பாரு நா பொன்னு மணி தேரு நீ போட்டபின்ன பாரு நா பொன்னு மணி தேரு பெண் : ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஆண் : { ஏதோ போல ஆச்சி சூடு ஏறிப்போச்சி மூச்சி பெண் : அட வேணா இந்த பேச்சி இப்போ வெட்கம் கூடி போச்சி } (2) ஆண் : முத்து முத்து முத்தம் கொடுத்து பித்தம் இது ஆறாது மெத்தையில கட்டி போரான்டா மோகம் இது மாறாது பெண் : காஞ்ச மாடு தோட்டத்துக்குள்ள பூந்தது என்ன இப்போது கன்னி பொண்ண கட்டிபுடிச்சா தண்டணை இப்போ தப்பாது ஆண் : எதுக்கும் இப்போ துணிஞ்சிவந்தேன் இன்னும் தடை என்ன வா புள்ள பெண் : இளம் வயசு பொண்ண வசியம் பண்ணும் வளவிக்காரன் நல்ல மனச தொட்டு மயங்க வைக்கும் மதுர காரன் ஆண் : அடி போட்டுக்கடி பொன் வளவி பூட்டிக்கடி நா போட்டபின்ன பாரு நீ பொன்னு மணிதேரு நா போட்டபின்னே பாரு நீ பொன்னு மணிதேரு பெண் : இளம் வயசு பொண்ண வசியம் பண்ணும் வளவிக்காரன் ஆண் : நல்ல மனச தொட்டு மயங்க வச்சி வளைக்கபோறேன்
Song details
Singers: Malaysia Vasudevan and K. S. Chithra
Music by: Ilayaraja
Release information: From Paandi Nattu Thangam (1989) · Lyricist: Gangai Amaran
- Singer: Malaysia Vasudevan and K. S. Chithra
- Film / album: Paandi Nattu Thangam
- Composer: Ilayaraja