Roman script
Singers : T. M. Soundararajan and P. Susheela Music by : K. V. Mahadevan Lyrics by : Kannadasan Male Part Ilaigalil vilaiyaadum kanith thottamae Ilaigalil vilaiyaadum kanith thottamae Un isaiyum kann asaivum konjum panikkoottamae Male Part Ilaigalil vilaiyaadum kanith thottamae Female Part Alaigalil vilaiyaadum nathiyottamae Alaigalil vilaiyaadum nathiyottamae Un alagum pon manamum pillai nizhalaattamae Female Part Alaigalil vilaiyaadum nathiyottamae Male Part Aayiram kili koottam ondraaga vanthatho Aa…aa….aaa….aa…. Aayiram kili koottam ondraaga vanthatho Aalilai thalir unthan ponmeani thanthatho Female Part Mothira viral enthan mugam paarththuk kondatho Mothira viral enthan mugam paarththuk kondatho Mugam paarththu pin vanthu kadhaiyondru sonnatho Male Part Azhagiya ponnaadai unai moodi kondatho Azhagiya ponnaadai unai moodi kondatho Pagalilum idhu polavae ninaivenna vanthatho Male Part Ilaigalil vilaiyaadum kanith thottamae Male Part Thaenkuzhal kaipottu vilaiyaada sollutho Thaenkuzhal kaipottu vilaiyaada sollutho Sevvithazh vaavendrum thaavendrum kenjuthae Female Part Naan thara mudiyaatha naadagam illaiyae Naan thara mudiyaatha naadagam illaiyae Naan thara ninaiththaalum naanamthaan thollaiyae Male Part Thookkathil thudikkindra pooppondra ullamae Thookkathil thudikkindra pooppondra ullamae Iniyenna ennaalum anantha vellamae Female Part Yaekkaththil thudikkindra poopondra ullamae Yaekkaththil thudikkindra poopondra ullamae Iniyenna ennaalum anantha vellamae Male Part Ilaigalil vilaiyaadum kanith thottamae Un isaiyum kann asaivum konjum panikkoottamae Both : Ilaigalil vilaiyaadum kanith thottamae….
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுஷீலா இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : இலைகளில் விளையாடும் கனித் தோட்டமே இலைகளில் விளையாடும் கனித் தோட்டமே உன் இசையும் கண் அசைவும் கொஞ்சும் பனிக் கூட்டமே ஆண் : இலைகளில் விளையாடும் கனித் தோட்டமே பெண் : அலைகளில் விளையாடும் நதியோட்டமே அலைகளில் விளையாடும் நதியோட்டமே உன் அழகும் பொன் மணமும் பிள்ளை நிழலாட்டமே பெண் : அலைகளில் விளையாடும் நதியோட்டமே ஆண் : ஆயிரம் கிளிக் கூட்டம் ஒன்றாக வந்ததோ.... ஆஅ.....ஆஅ......ஆஆ.....ஆ...... ஆயிரம் கிளிக் கூட்டம் ஒன்றாக வந்ததோ.... ஆலிலைத் தளிர் உந்தன் பொன்மேனி தந்ததோ பெண் : மோதிர விரல் எந்தன் முகம் பார்த்துக் கொண்டதோ மோதிர விரல் எந்தன் முகம் பார்த்துக் கொண்டதோ முகம் பார்த்துப் பின் வந்து கதையொன்று சொன்னதோ ஆண் : அழகிய பொன்னாடை உனை மூடிக் கொண்டதோ அழகிய பொன்னாடை உனை மூடிக் கொண்டதோ ஆயினும் கண்கள் அங்கங்கள் கண்டதோ பெண் : பழகிடும் முன்பாக பருவங்கள் காண்பதோ பழகிடும் முன்பாக பருவங்கள் காண்பதோ பகலிலும் இதுபோலவே நினைவென்ன வந்ததோ ஆண் : இலைகளில் விளையாடும் கனித்தோட்டமே ஆண் : தேன்குழல் கைபோட்டு விளையாடச் சொல்லுதோ தேன்குழல் கைபோட்டு விளையாடச் சொல்லுதோ செவ்விதழ் வாவென்றும் தாவென்றும் கெஞ்சுதே பெண் : நான் தர முடியாத நாடகம் இல்லையே நான் தர முடியாத நாடகம் இல்லையே நான் தர நினைத்தாலும் நாணம்தான் தொல்லையே ஆண் : தூக்கத்தில் நினைத்தாலும் சிரிக்கின்ற இன்பமே தூக்கத்தில் நினைத்தாலும் சிரிக்கின்ற இன்பமே தொடங்கட்டுமா இன்று மாணிக்க கிண்ணமே பெண் : ஏக்கத்தில் துடிக்கின்ற பூப்போன்ற உள்ளமே ஏக்கத்தில் துடிக்கின்ற பூப்போன்ற உள்ளமே இனியென்ன எந்நாளும் ஆனந்த வெள்ளமே ஆண் : இலைகளில் விளையாடும் கனித்தோட்டமே உன் இசையும் கண் அசைவும் கொஞ்சும் பனிக்கூட்டமே இருவர் : இலைகளில் விளையாடும் கனித்தோட்டமே
Song information
Singers: T. M. Soundararajan and P. Susheela
Music by: K. V. Mahadevan
Lyrics by: Kannadasan
Release information: From Ellaikkodu (1972) · Singer: T. M. Soundararajan and P. Susheela · Lyricist: Kannadasan · Music: K. V. Mahadevan
Explore this song
- Singer: T. M. Soundararajan and P. Susheela
- Film / album: Ellaikkodu
- Composer: K. V. Mahadevan
- Lyricist: Kannadasan