Roman script
Singers : S. P. Balasubrahmanyam and S. P. Shailaja Music by : Chandrabose Lyrics by : Na. Kamarasan Chorus : .……………… Male Part Ila malai nilavae Idhu poovo mugamo Iru kaalgal radhamo Adhil kaaman kanavo Oru raasathi pudhu rosapoo Aasai kiliyai anaichadhum Kadhakadhapoo Male Part Ila malai nilavae Idhu poovo mugamo Iru kaalgal radhamo Adhil kaaman kanavo Oru raasathi pudhu rosapoo Aasai kiliyai anaichadhum Kadhakadhapoo Chorus …………….. Chorus Darling…lalalalala Male : Darling azhagiya teenage Chorus : Baby…lalalalala Male : Baby dhinam varum college Chorus : Paavai…lalalalala Female : Paavai honeymoon theda Chorus : Naalum…lalalalala Female : Naalum mudhal iravaaga Male Part {Mayilae aadum Mannan thozhil varumae Kuyilae solai Thendral kaatru pugumae} (2) Male Part Ila malai nilavae Idhu poovo mugamo Iru kaalgal radhamo Adhil kaaman kanavo Oru raasathi pudhu rosapoo Aasai kiliyai anaichadhum Kadhakadhapoo Chorus Maalai ..lalalalala Male : Maalai sugam tharum velai Chorus : Dhegam…lalalalala Male : Dhegam adhisaya porvai Chorus : Mogam…lalalalala Female : Mogam ilamaiyin dhegam Chorus : Kaalam…lalalalala Female : Kaalam adhil oru jalam Male Part {Argue vaa vaa Ennai neeyae thodava Azhagae thaenae Nenjil aadum kaniyae} (2) Male Part Ila malai nilavae Idhu poovo mugamo Iru kaalgal radhamo Adhil kaaman kanavo Oru raasathi pudhu rosapoo Aasai kiliyai anaichadhum Kadhakadhapoo
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். பி. ஷைலஜா இசை அமைப்பாளர் : சந்திரபோஸ் பாடல் ஆசிரியர் : நா. காமராசன் குழு : ................. ஆண் : இள மாலை நிலவே இது பூவோ முகமோ இரு கால்கள் ரதமோ அதில் காமன் கனவோ ஒரு ராசாத்தி புது ரோசாப்பூ ஆசைக் கிளியை அணைச்சதும் கதகதப்போ ஆண் : இள மாலை நிலவே இது பூவோ முகமோ இரு கால்கள் ரதமோ அதில் காமன் கனவோ ஒரு ராசாத்தி புது ரோசாப்பூ ஆசைக் கிளியை அணைச்சதும் கதகதப்போ குழு : ........................... குழு : டார்லிங்...லாலாலாலா ஆண் : டார்லிங் அழகிய டீனேஜ் குழு : பேபி ..லாலாலாலா ஆண் : பேபி தினம் வரும் காலேஜ் குழு : பாவை ..லாலாலாலா பெண் : பாவை ஹனிமூன் தேட குழு : நாளும் ....லாலாலாலா பெண் : நாளும் முதலிரவாக ஆண் : {மயிலே ஆடும் மன்னன் தோளில் வருமே குயிலே சோலை தென்றல் காற்று புகுமே} (2) ஆண் : இள மாலை நிலவே இது பூவோ முகமோ இரு கால்கள் ரதமோ அதில் காமன் கனவோ ஒரு ராசாத்தி புது ரோசாப்பூ ஆசைக் கிளியை அணைச்சதும் கதகதப்போ குழு : மாலை ...லாலாலாலா ஆண் : மாலை சுகம் தரும் வேளை குழு : தேகம் ...லாலாலாலா ஆண் : தேகம் அதிசய போர்வை குழு : மோகம் ...லாலாலாலா பெண் : மோகம் இளமையின் தேகம் குழு : காலம் ...லாலாலாலா பெண் : காலம் அதில் ஒரு ஜாலம் ஆண் : {அருகே வா வா என்னை நீயே தொடவா அழகே தேனே நெஞ்சில் ஆடும் கனியே} (2) ஆண் : இள மாலை நிலவே இது பூவோ முகமோ இரு கால்கள் ரதமோ அதில் காமன் கனவோ ஒரு ராசாத்தி புது ரோசாப்பூ ஆசைக் கிளியை அணைச்சதும் கதகதப்போ
Song details
Singers: S. P. Balasubrahmanyam and S. P. Shailaja
Music by: Chandrabose
Lyrics by: Na. Kamarasan
Release information: From Yemaatrathe Yemaarathe (1985) · Singer: S. P. Balasubrahmanyam and S. P. Shailaja · Lyricist: Na. Kamarasan · Music: Chandrabose
- Singer: S. P. Balasubrahmanyam and S. P. Shailaja
- Film / album: Yemaatrathe Yemaarathe
- Composer: Chandrabose
- Lyricist: Na. Kamarasan