Roman script
Singers : P. Susheela and T. M. Soundararajan Music by : K. V. Mahadevan Female Part Idi idichu mazhai pozhinju Ellaam ninnaachu Nenjil irundha vaasal thirandhu vachu Irandum onnaachu Female Part Idi idichu mazhai pozhinju Ellaam ninnaachu Nenjil irundha vaasal thirandhu vachu Irandum onnaachu Male Part Padippadiyaa valarndha aasai Pakkuvamaachu indru Panjaayathil vandha kobam Paadhiyil pochu Male Part Padippadiyaa valarndha aasai Pakkuvamaachu indru Panjaayathil vandha kobam Paadhiyil pochu Female Part Kudam kudamaa thaeneduthu Kodukkudhu kannu Kudam kudamaa thaeneduthu Kodukkudhu kannu Male Part Summaa kudu kudunnu Nadandha kaalu Thayangudhu ninnu Kudu kudunnu nadandha kaalu Thayangudhu ninnu Female Part Pada padappaa pona vaengai Paayudhu ninnu Pada padappaa pona vaengai Paayudhu ninnu Male Part Adhai paakka paakka mayakkam vandhu Saayudhu kannu Paakka paakka mayakkam vandhu Saayudhu kannu Female Part Idi idichu mazhai pozhinju Ellaam ninnaachu Male : Nenjil irundha vaasal thirandhu vachu Irandum onnaachu Female Part Athai veettil pugundhavudan Aanandha paattu Athai veettil pugundhavudan Aanandha paattu Male Part Oru pathu maadham pona pinnaal Paadum thaalaattu Pathu maadham pona pinnaal Paadum thaalaattu Female Part Athaan athaan endru naanum Azhaippadhai kaettu Athaan athaan endru naanum Azhaippadhai kaettu Male Part Padu satham pottu Kuzhandhai paadum Sangeedha paattu Padu satham pottu Kuzhandhai paadum Sangeedha paattu Female Part Idi idichu mazhai pozhinju Ellaam ninnaachu Male : Nenjil irundha vaasal thirandhu vachu Irandum onnaachu Both : Idi idichu mazhai pozhinju Ellaam ninnaachu Nenjil irundha vaasal thirandhu vachu Irandum onnaachu
தமிழ்
பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பெண் : இடி இடிச்சு மழை பொழிஞ்சு எல்லாம் நின்னாச்சு நெஞ்சில் இருந்த வாசல் திறந்து வச்சு இரண்டும் ஒண்ணாச்சு பெண் : இடி இடிச்சு மழை பொழிஞ்சு எல்லாம் நின்னாச்சு நெஞ்சில் இருந்த வாசல் திறந்து வச்சு இரண்டும் ஒண்ணாச்சு ஆண் : படிப்படியா வளர்ந்த ஆசை பக்குவமாச்சு இன்று பஞ்சாயத்தில் வந்த கோபம் பாதியில் போச்சு ஆண் : படிப்படியா வளர்ந்த ஆசை பக்குவமாச்சு இன்று பஞ்சாயத்தில் வந்த கோபம் பாதியில் போச்சு பெண் : குடம் குடமா தேனெடுத்து கொடுக்குது கண்ணு குடம் குடமா தேனெடுத்து கொடுக்குது கண்ணு ஆண் : சும்மா குடு குடுன்னு நடந்த காலு தயங்குது நின்னு குடு குடுன்னு நடந்த காலு தயங்குது நின்னு பெண் : படபடப்பா போன வேங்கை பாயுது நின்னு படபடப்பா போன வேங்கை பாயுது நின்னு ஆண் : அதைப் பாக்க பாக்க மயக்கம் வந்து சாயுது கண்ணு அதைப் பாக்க பாக்க மயக்கம் வந்து சாயுது கண்ணு பெண் : இடி இடிச்சு மழை பொழிஞ்சு எல்லாம் நின்னாச்சு ஆண் : நெஞ்சில் இருந்த வாசல் திறந்து வச்சு இரண்டும் ஒண்ணாச்சு பெண் : அத்தை வீட்டில் புகுந்தவுடன் ஆனந்தப் பாட்டு அத்தை வீட்டில் புகுந்தவுடன் ஆனந்தப் பாட்டு ஆண் : ஒரு பத்து மாதம் போன பின்னல் பாடும் தாலாட்டு பத்து மாதம் போன பின்னல் பாடும் தாலாட்டு பெண் : அத்தான் அத்தான் என்று நானும் அழைப்பதைக் கேட்டு அத்தான் அத்தான் என்று நானும் அழைப்பதைக் கேட்டு ஆண் : படுசத்தம் போட்டுக் குழந்தை பாடும் சங்கீதப் பாட்டு படுசத்தம் போட்டுக் குழந்தை பாடும் சங்கீதப் பாட்டு பெண் : இடி இடிச்சு மழை பொழிஞ்சு எல்லாம் நின்னாச்சு ஆண் : நெஞ்சில் இருந்த வாசல் திறந்து வச்சு இரண்டும் ஒண்ணாச்சு இருவர் : இடி இடிச்சு மழை பொழிஞ்சு எல்லாம் நின்னாச்சு நெஞ்சில் இருந்த வாசல் திறந்து வச்சு இரண்டும் ஒண்ணாச்சு
Song information
Singers: P. Susheela and T. M. Soundararajan
Music by: K. V. Mahadevan
Release information: From Needhikku Pin Paasam (1963) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: P. Susheela and T. M. Soundararajan
- Film / album: Needhikku Pin Paasam
- Composer: K. V. Mahadevan