Roman script

Singers : Krishna Chandar and S. P. Shailaja

Music by : Ilayaraja

Male Part

Idhu varaiyil mudhal iravu kanavugalil thaan

Ini malarum pala iravu uravugalil thaan

Female : Aasaikku artham sollum naal vandhadhu

Naan ketta malai indru thol vandhadhu

Male : Kalyaana paadal solla vaa

Male Part

Idhu varaiyil mudhal iravu kanavugalil thaan

Ini malarum pala iravu uravugalil thaan

Male Part

Aagaya megamae neer vittadhu

Female : Aanandham boomiyil ver vittadhu

Male : Poovodu kaayum kodi kondathu

Female : Kodiyodu yaavum madi kandadhu

Male Part

Madiyil varavum oru minnal paaindhadhu

Female : Thanana thanana thanna thanana

Enna endru neeyum solla koodathoo

Male Part

Idhu varaiyil mudhal iravu kanavugalil thaan

Ini malarum pala iravu uravugalil thaan

Female Part

Aarambamaanadhu aalinganam

Male : Adhu indha kaadhalil aalabanam

Female : Yegaandha neram raajangamoo

Male : Yen indha naanam poorvangamoo

Female Part

Udhadum udhadum oru sandham paadudhu

Male : Lalala lalala lalalala laalaalala

Urchaaga gangai ondru paayadhoo

Male Part

Idhu varaiyil mudhal iravu kanavugalil thaan

Ini malarum pala iravu uravugalil thaan

Female : Aasaikku artham sollum naal vandhadhu

Naan ketta malai indru thol vandhadhu

Male : Kalyaana paadal solla vaa

Male Part

Idhu varaiyil mudhal iravu kanavugalil thaan

Ini malarum pala iravu uravugalil thaan

தமிழ்

பாடகர்கள் : கிருஷ்ண சந்தர் மற்றும் எஸ். பி. ஷைலஜா

இசை அமைப்பாளர் : இளையராஜா

ஆண் : இது வரையில் முதல் இரவு கனவுகளில்தான்

இனி மலரும் பல இரவு உறவுகளில்தான்

பெண் : ஆசைக்கு அர்த்தம் சொல்லும் நாள் வந்தது

நான் கேட்ட மாலை இன்று தோள் வந்தது

ஆண் : கல்யாணப் பாடல் சொல்ல வா.....

ஆண் : இது வரையில் முதல் இரவு கனவுகளில்தான்

இனி மலரும் பல இரவு உறவுகளில்தான்

ஆண் : ஆகாய மேகமே நீர் விட்டது

பெண் : ஆனந்தம் பூமியில் வேர் விட்டது

ஆண் : பூவோடு காயும் கொடி கொண்டது

பெண் : கொடியோடு யாவும் மடி கண்டது

ஆண் : மடியில் வரவும் ஒரு மின்னல் பாய்ந்தது

பெண் : தனனா தனனா தன்ன தன்னா

என்னென்று நீயும் சொல்லக் கூடாதோ

ஆண் : இது வரையில் முதல் இரவு கனவுகளில்தான்

இனி மலரும் பல இரவு உறவுகளில்தான்

பெண் : ஆரம்பமானது ஆலிங்கனம்

ஆண் : அது இந்தக் காதலில் ஆலாபனம்

பெண் : ஏகாந்த நேரம் ராஜாங்கமோ

ஆண் : ஏன் இந்த நாணம் பூர்வாங்கமோ

பெண் : உதடும் உதடும் ஒரு சந்தம் பாடுது

ஆண் : லலலா லலலா லல லலா

உற்சாக கங்கை ஒன்று பாயாதோ

ஆண் : இது வரையில் முதல் இரவு கனவுகளில்தான்

இனி மலரும் பல இரவு உறவுகளில்தான்

பெண் : ஆசைக்கு அர்த்தம் சொல்லும் நாள் வந்தது

நான் கேட்ட மாலை இன்று தோள் வந்தது

ஆண் : கல்யாணப் பாடல் சொல்ல வா.....

Song information

Singers: Krishna Chandar and S. P. Shailaja

Music by: Ilayaraja

Release information: From Dhoorathu Pachai (1987) · Singer: Krishna Chandar and S. P. Shailaja · Lyricist: Vaali · Music: Ilayaraja

Explore this song