Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : M. S. Vishwanathan Male Part Thedatha idam ellam thedinen Paadatha pattellam paadinen Aanalum naan thedum pallavi Kaanamal vaadinen kanneeril aadinen Male Part Idhuvarai pattai pirintha Padagan enakku pallavi kidaithathu Idhuvarai yaettai pirintha Vaarthaigalukku oru saranam kidaithathu Lal lalalalalala aa aa aa aa Male Part Idhuvarai pattai pirintha Padagan enakku pallavi kidaithathu Idhuvarai yaettai pirintha Vaarthaigalukku oru saranam kidaithathu Ennudaiya pallavi kidaithathu Nalladhoru saranam kidaithathu Hae hae hae haei…… Male Part Vevveru dhisaigalil odam rendu Vellathil ponadhenna en kannama Hae ivvaaru pirinthathu ingae endru Sandhikka naerndhathamma Male Part Vevveru dhisaigalil odam rendu Vellathil ponadhenna en kannama Hae ivvaaru pirinthathu ingae endru Sandhikka naerndhathamma en kannama Thunbangal theernthathamma Male Part Nijamoo oo nizhaloo oo Unnai naan paarthathu Pirinthom inaindhom Vidhi thaan serthathu Male Part Idhuvarai pattai pirintha Padagan enakku pallavi kidaithathu Idhuvarai yaettai pirintha Vaarthaigalukku oru saranam kidaithathu Male Part Mei thottu thazhuviya manjal nilavaavum Kaivittu ponadhamma en kannama Munnaalil vilagiya vellaipuravum Innaalil thondruthamma aaa…aaa.. Male Part Mei thottu thazhuviya manjal nilavaavum Kaivittu ponadhamma en kannama Munnaalil vilagiya vellaipuravum Innaalil thondruthamma en kannama En selvam meendadhamma haa Male Part Adada idhu thaan iraivan naadagan Uravum pirivum mandihan jaadhagan Male Part Idhuvarai pattai pirintha Padagan enakku pallavi kidaithathu Idhuvarai yaettai pirintha Vaarthaigalukku oru saranam kidaithathu Ennudaiya pallavi kidaithathu Nalladhoru saranam kidaithathu
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : தேடாத இடமெல்லாம் தேடினேன் பாடாத பாட்டெல்லாம் பாடினேன் ஆனாலும் நான் தேடும் பல்லவி காணாமல் வாடினேன் கண்ணீரில் ஆடினேன் ஆண் : இதுவரை பாட்டை பிரிந்த பாடகன் எனக்கு பல்லவி கிடைத்தது இதுவரை ஏட்டை பிரிந்த வார்த்தைகளுக்கு ஓர் சரணம் கிடைத்தது லல்லலலல லலலலலலலாஆஆஆஆ ஆண் : இதுவரை பாட்டை பிரிந்த பாடகன் எனக்கு பல்லவி கிடைத்தது இதுவரை ஏட்டை பிரிந்த வார்த்தைகளுக்கு ஓர் சரணம் கிடைத்தது என்னுடைய பல்லவி கிடைத்தது நல்லதொரு சரணம் கிடைத்தது ஹே ஹே ஹே ஹேய்ய்ய்ய்ய்ய் ஆண் : வெவ்வேறு திசைகளில் ஓடம் ரெண்டு வெள்ளத்தில் போனதம்மா என் கண்ணம்மா ஹ இவ்வாறு பிரிந்தது இங்கே இன்று சந்திக்க நேர்ந்ததம்மா ஆண் : வெவ்வேறு திசைகளில் ஓடம் ரெண்டு வெள்ளத்தில் போனதம்மா என் கண்ணம்மா ஹ இவ்வாறு பிரிந்தது இங்கே இன்று சந்திக்க நேர்ந்ததம்மா என் கண்ணம்மா துன்பங்கள் தீர்ந்ததம்மா.... ஆண் : நிஜமோ...ஓஓ.. நிழலோ ஓஓஓஓ உன்னை நான் பார்த்தது பிரிந்தோம் இணைந்தோம் விதிதான் சேர்த்தது..... ஆண் : இதுவரை பாட்டை பிரிந்த பாடகன் எனக்கு பல்லவி கிடைத்தது இதுவரை ஏட்டை பிரிந்த வார்த்தைகளுக்கு ஓர் சரணம் கிடைத்தது ஆண் : மெய் தொட்டு தழுவிய மஞ்சள் நிலாவும் கைவிட்டுப் போனதம்மா என் கண்ணம்மா முன்னாளில் விலகிய வெள்ளைப்புறாவும் இந்நாளில் தோன்றுதம்மா ஆ ...ஆ...ஆ.... ஆண் : மெய் தொட்டு தழுவிய மஞ்சள் நிலாவும் கைவிட்டுப் போனதம்மா என் கண்ணம்மா முன்னாளில் விலகிய வெள்ளைப்புறாவும் இந்நாளில் தோன்றுதம்மா என் கண்ணனம்மா என் செல்வம் மீண்டதம்மா ஹ ஆண் : அடடா இதுதான் இறைவன் நாடகம் உறவும் பிரிவும் மனிதன் ஜாதகம் ஆண் : இதுவரை பாட்டை பிரிந்த பாடகன் எனக்கு பல்லவி கிடைத்தது இதுவரை ஏட்டை பிரிந்த வார்த்தைகளுக்கு ஓர் சரணம் கிடைத்தது என்னுடைய பல்லவி கிடைத்தது நல்லதொரு சரணம் கிடைத்தது....
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: M. S. Vishwanathan
Release information: From Vasantha Raagam (1986) · Lyricist: Vaali
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Vasantha Raagam
- Composer: M. S. Vishwanathan