Roman script
Idhu Theriyum Song Lyrics from “Alli Petra Pillai” Tamil film starring “S. V. Sahasranamam, V. K. Ramasamy, K. S. Sarangapani, S. S. Rajendran, A. Karunanidhi, T. P. Muthulakshmi, Padmini and Priyadarshini” in a lead role. This song was sung by “T. M. Soundararajan” and the music is composed by “K. V. Mahadevan“. Lyrics works are penned by lyricist “A. Maruthakasi”. Singer : T. M. Soundararajan Music by : K. V. Mahadevan Lyrics by : A. Maruthakasi Male Part Arivirukkum anbirukkum Panbirukkum silaridam Azhagirukkum panamirukkum Pagattirukkum palaridam Male Part Idhu theriyum adhu theriyaathu Idhu theriyum adhu theriyaathu Idhu theriyum adhu theriyaathu Male Part Yaezhedukkum maaligaiyil irukkira per vazhiga Eththanaiyo thappu thandaa pannuvaanga Yaezhai eliyavanga illaatha kaaranaththaal Yaedho siru thavaru pannuvaanga… Male Part Yaezhedukkum maaligaiyil irukkira per vazhiga Eththanaiyo thappu thandaa pannuvaanga Yaezhai eliyavanga illaatha kaaranaththaal Yaedho siru thavaru pannuvaanga… Male Part Idhu theriyum adhu theriyaathu Idhu theriyum adhu theriyaathu Male Part Jolly mainargal visiri madippinilae Kizhisal oru kodi irukkum Thozhilaali thuvaichchu uduththum udaiyilae Thaiyal pala odi irukkum…. Male Part Jolly mainargal visiri madippinilae Kizhisal oru kodi irukkum Thozhilaali thuvaichchu uduththum udaiyilae Thaiyal pala odi irukkum…. Male Part Idhu theriyum adhu theriyaathu Idhu theriyum adhu theriyaathu Male Part Kana thanavaanin nenjil ennaalum Kabadam poraamai enum azhukkirukkum Kana thanavaanin nenjil ennaalum Kabadam poraamai enum azhukkirukkum Kallam ariyaatha paattaali maeniyil Ullapadi vervai azhukkirukkum Male Part Idhu theriyum adhu theriyaathu Idhu theriyum adhu theriyaathu
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பாடலாசிரியர் : ஏ. மருதகாசி ஆண் : அறிவிருக்கும் அன்பிருக்கும் பண்பிருக்கும் சிலரிடம் அழகிருக்கும் பணமிருக்கும் பகட்டிருக்கும் பலரிடம் ஆண் : இது தெரியும் அது தெரியாது இது தெரியும் அது தெரியாது இது தெரியும் அது தெரியாது ஆண் : ஏழெடுக்கு மாளிகையில் இருக்கிற பேர்வழிக எத்தனையோ தப்புத் தண்டா பண்ணுவாங்க ஏழை எளியவங்க இல்லாத காரணத்தால் ஏதோ சிறு தவறு பண்ணுவாங்க.... ஆண் : ஏழெடுக்கு மாளிகையில் இருக்கிற பேர்வழிக எத்தனையோ தப்புத் தண்டா பண்ணுவாங்க ஏழை எளியவங்க இல்லாத காரணத்தால் ஏதோ சிறு தவறு பண்ணுவாங்க.... ஆண் : இது தெரியும் அது தெரியாது இது தெரியும் அது தெரியாது ஆண் : ஜாலி மைனர்கள் விசிறி மடிப்பினிலே கிழிசல் ஒரு கோடி இருக்கும் தொழிலாளி துவைச்சு உடுத்தும் உடையிலே தையல் பல ஓடி இருக்கும்...... ஆண் : ஜாலி மைனர்கள் விசிறி மடிப்பினிலே கிழிசல் ஒரு கோடி இருக்கும் தொழிலாளி துவைச்சு உடுத்தும் உடையிலே தையல் பல ஓடி இருக்கும்...... ஆண் : இது தெரியும் அது தெரியாது இது தெரியும் அது தெரியாது ஆண் : கன தனவானின் நெஞ்சில் எந்நாளும் கபடம் பொறாமை எனும் அழுக்கிருக்கும் கன தனவானின் நெஞ்சில் எந்நாளும் கபடம் பொறாமை எனும் அழுக்கிருக்கும் கள்ளம் அறியாத பாட்டாளி மேனியில் உள்ளபடி வேர்வை அழுக்கிருக்கும்.... ஆண் : இது தெரியும் அது தெரியாது இது தெரியும் அது தெரியாது
Song information
Singer: T. M. Soundararajan
Music by: K. V. Mahadevan
Lyrics by: A. Maruthakasi
Release information: From Alli Petra Pillai (1959) · Singer: T. M. Soundararajan · Lyricist: A. Maruthakasi · Music: K. V. Mahadevan
Explore this song
- Singer: T. M. Soundararajan
- Film / album: Alli Petra Pillai
- Composer: K. V. Mahadevan
- Lyricist: A. Maruthakasi