Roman script
Singers : Gangai Amaran and Vani Jayaram Music by : Ilayaraja Female Part Idhu rosaa poovu Konjam lesa neevu Idhu rosaa poovu Konjam lesa neevu Female Part Haan …paruvam thaangama Pasi eduththaachi Pandhi virichaachi Mudichavuththaachi Mudivu ennaachi Female Part Idhu rosaa poovu Konjam lesa neevu Male Part Iravil minnaadho Ilamai angam dhaan Chorus : Baa baa baa Male : Urasi paarthaalum Ellaam thangam dhaan Chorus : Baa baa baa Female Part Kaaval illai Kalyaana aasai vandhum Yeval illai Chorus : La la la laa Lala laa la la la la laa Female Part Naalum siru moochu Pala kaatchi ini neeyaachu Chorus Paa paa..baba paa paa Paa paa..baba paa paa Female Part Idhu rosaa poovu Konjam lesa neevu Female Part Haan …paruvam thaangama Pasi eduththaachi Chorus : Haa..haaa..haa..haaa Female Part Idhu rosaa poovu Konjam lesa neevu Female Part Ninaithaal mudippaaiyae Nee dhaan killaadi Chorus : Baa baa baa Female : Undhan madi thedi Varuven thallaadi Chorus : Baa baa baa Male Part Poovallavaa poovodu Kambhai konjam naan killavaa Chorus : La la la laa Lala laa la la la la laa Female Part Podhum vilaiyaattu Arangaettru oru thaal pottu Chorus Paa paa..baba paa paa Paa paa..baba paa paa Female Part Idhu rosaa poovu Konjam lesa neevu Female Part Haan …paruvam thaangama Pasi eduththaachi..haa Pandhi virichaachi ..haa Mudichavuththaachi…haa Mudivu ennaachi…haaa Chorus Lalala lal laa laa…haa Lalalaa lal laa laa..hey Lalala lal laa laa…hmm Lalala lal laa laa…haan…
தமிழ்
பாடகர்கள் : கங்கை அமரன் மற்றும் வாணி ஜெயராம் இசை அமைப்பாளர் : இளையராஜா பெண் : இது ரோசா பூவு கொஞ்சம் லேசா நீவு இது ரோசா பூவு கொஞ்சம் லேசா நீவு பெண் : ஹான் பருவம் தாங்காம பசி எடுத்தாச்சி பந்தி விரிச்சாச்சி முடிச்சவுத்தாச்சி முடிவு என்னாச்சி பெண் : இது ரோசா பூவு கொஞ்சம் லேசா நீவு ஆண் : இரவில் மின்னாதோ இளமை அங்கம் தான் குழு : பா பா பா.... ஆண் : உரசி பார்த்தாலும் எல்லாம் தங்கம் தான் குழு : பா பா பா.... பெண் : காவல் இல்லை கல்யாண ஆசை வந்தும் ஏவல் இல்லை குழு : லா லா லா லா லல லா லா லா லா லா பெண் : நாளும் சிறு மூச்சு பல காட்சி இனி நீயாச்சு குழு : ........................................ பெண் : இது ரோசா பூவு கொஞ்சம் லேசா நீவு ஹான் பருவம் தாங்காம பசி எடுத்தாச்சி குழு : ஹா..ஹா..ஹா..ஹா... பெண் : இது ரோசா பூவு கொஞ்சம் லேசா நீவு பெண் : நினைத்தால் முடிப்பாயே நீ தான் கிள்ளாடி குழு : பா பா பா.... பெண் : உந்தன் மடி தேடி வருவேன் தள்ளாடி குழு : பா பா பா.... ஆண் : பூவல்லவா பூவோடு காம்பை கொஞ்சம் நான் கிள்ளவா குழு : லா லா லா லா லல லா லா லா லா லா பெண் : போதும் விளையாட்டு அரங்கேற்று ஒரு தாள் போட்டு குழு : ...................................................... பெண் : இது ரோசா பூவு கொஞ்சம் லேசா நீவு பெண் : ஹான் பருவம் தாங்காம பசி எடுத்தாச்சி...ஹா பந்தி விரிச்சாச்சி..ஹா முடிச்சவுத்தாச்சி..ஹா முடிவு என்னாச்சி..ஹா குழு : ........................................................
Song information
Singers: Gangai Amaran and Vani Jayaram
Music by: Ilayaraja
Release information: From Oru Kaidhiyin Diary (1985) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: Gangai Amaran and Vani Jayaram
- Film / album: Oru Kaidhiyin Diary
- Composer: Ilayaraja