Roman script
Singer : S. Janaki Music by : Ilayaraja Female Part {Ithu oru nila kaalam Iravugal kanaa kaanum} (2) Aadai kooda bhaaram aagum Ehh..paarijaadham eeram aagum Imalaiyae vasantha vaanam Paravaiyae varugavae Female Part Ithu oru nila kaalam Iravugal kanaa kaanum Chorus …………………………. Female Part {Paavai kandaalae Nilavu neliyaatho Azhagai paarthalae ohoo.. Aruvi nimiratho} (2) Female Part Vandu vanthu udaikaatha Poovum neeyae..ooohooo… Yaarum vanthu nadakaatha Saalai neeyae Ullangkaiyil sorgam vanthu Uranga kandaalae Female Part Ithu oru nila kaalam Iravugal kanaa kaanum Female Part {Thanga dhegangal Thulli aadaatho Raaja megangal..oohooo.. Poovai thoovaatho} (2) Female Part Kannaadi unai kandu Kangal koosum..ooohooo… Vaanavillum naga chaayam Vanthu poosum..oohooo… Paruva pookal puruvam asaithaal Bhoomi sutraathu Female Part Ithu oru nila kaalam Iravugal kanaa kaanum Aadai kooda bhaaram aagum Ehh..paarijaadham eeram aagum Imalaiyae vasantha vaanam Paravaiyae varugavae Female Part Ithu oru nila kaalam Iravugal kanaa kaanum
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : { இது ஒரு நிலாக்காலம் இரவுகள் கனா காணும் } (2) ஆடை கூட பாரமாகும் ஏ பாரிஜாதம் ஈரமாகும் இம்மலையே வசந்த வானம் பறவையே வருகவே பெண் : இது ஒரு நிலாக்காலம் இரவுகள் கனா காணும் குழு : ............................ பெண் : { பாவைக் கண்டாலே நிலவு நெளியாதோ அழகைப் பார்த்தாலே ஓஹோ அருவி நிமிராதோ } (2) பெண் : வண்டு வந்து உடைக்காத பூவும் நீயே ஓஹோ யாரும் வந்து நடக்காத சாலை நீயே உள்ளங்கையில் சொர்க்கம் வந்து உறங்க கண்டாளே பெண் : இது ஒரு நிலாக்காலம் இரவுகள் கனா காணும் பெண் : { தங்க தேகங்கள் துள்ளி ஆடாதோ ராஜ மேகங்கள் ஓஹோ பூவைத் தூவாதோ } (2) பெண் : கண்ணாடி உனைக் கண்டு கண்கள் கூசும் ஓஹோ வானவில்லும் நகச்சாயம் வந்து பூசும் ஓஹோ பருவப் பூக்கள் புருவம் அசைத்தால் பூமி சுற்றாது பெண் : இது ஒரு நிலாக்காலம் இரவுகள் கனா காணும் ஆடை கூட பாரமாகும் ஏ பாரிஜாதம் ஈரமாகும் இம்மலையே வசந்த வானம் பறவையே வருகவே பெண் : இது ஒரு நிலாக்காலம் இரவுகள் கனா காணும்
Song details
Music by: Ilayaraja
Release information: From Tik Tik Tik (1981) · Lyricist: Vairamuthu
- Singer: S. Janaki
- Film / album: Tik Tik Tik
- Composer: Ilayaraja