Roman script
Singer : Balamurali Krishna Music by : M. S. Vishwanathan Male Part Aa…..aaa….aaa…aaa…aaaa…. Aaaa…aaa….aaa….aaa….aaa….aaa….aaa… Aaaa…..aaa….aaa….aaa…aa…aa… Male Part Idhu kaetka thigattaadha gaanam Oru eedu inai illaa dhyaanam Nalla kaarvai vilangum kural jaalam Idhil thevai enna pakka melam Idhil thevai enna pakka melam Kaetka thigattaa Male Part Naan paada saagithyam Thavam seidhadhu Raagam naal thorum enai enni Thavam seidhadhu Indha saareeram ellorkkum vaaikkaadhadhu Aa….aa….aa….aa….aa….aa…..aa….aa… Endhan sangeedham vaerengum kaetkaadhadhu Endhan sangeedham vaerengum kaetkaadhadhu Male Part Idhu kaetka thigattaadha gaanam Oru eedu inai illaa dhyaanam Nalla kaarvai vilangum kural jaalam Idhil thevai enna… enna… enna… Tharkka vaadham Male Part Mani kuyil paada Mathaalam yaedhu Male Part Vandinam paada Maelangal yaedhu Gagaa sasaa riree gagaa papaa Dhadhaa riree sasaa Male Part Aruvigal paadum thaanaagavae Aa…aa….aa….aa….aa…aa….
Adhu seviyinil paayum thaenaagavae Male Part Rigga padhasa Kaetka thigattaadha gaanam Male Part Riga gapa padha dhasari padhasa dhasa Kaetka thigattaadha Male Part Sasasasa sasasasa ririsasa asasasa Dhadhadhadha dhadhadhadha padhasari Kaetka thigattaadha gaanam Male Part Riga gagaga dhasari Padhasapa dhadhadhadha Gapadha rigapadha risagari risasadha Risadhasa sadhapadhapaga Paadhapa dhaasadha saarisa reega Kaetka thigattaadha gaanam Male Part Ririga ririri ririga ririri Gapaa dhadhari sasasa dhasadhari sasasa sari Gagaga reeri ririri saasa sasasa dhaadha Rigapa gapadha padhari rigapadhasa Kaetka thigattaadha gaanam Male Part Sasa sasasasa risa sasasadha Dhasa dhadhasadha dhasa dhadhapadha Male Part Dhaadhaadhaadhaaga Dhasagapadhasa sasasasa Sasa padhasa Male Part Pasa saririga dhasa saririga gari gari Male Part Padhadhasasari padhasasasari risa risa Male Part Pasasari gari gari Male Part Gapadhasa risa risa Male Part Sasasari gariga Male Part Gapadhasa risari Male Part Rigagaa sariree dhasaasa padhaa
தமிழ்
பாடகர் : பாலா முரளி கிருஷ்ணா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : ஆ.....ஆஅ......ஆஅ.....ஆஅ.....ஆஅ..... ஆஅ.......ஆஅ......ஆஅ......ஆஅ......ஆஅ.....ஆஅ.....ஆ... ஆ.....ஆஅ......ஆஅ.....ஆஅ.....ஆஅ..... ஆண் : இது கேட்கத் திகட்டாத கானம் ஒரு ஈடு இணை இல்லா தியானம் நல்ல கார்வை விளங்கும் குரல் ஜாலம் இதில் தேவை என்ன பக்க மேளம் இதில் தேவை என்ன பக்க மேளம் கேட்கத் திகட்டா ஆண் : நான் பாட சாகித்யம் தவம் செய்தது ராகம் நாள் தோறும் எனை எண்ணி தவம் செய்தது இந்த சாரீரம் எல்லோர்க்கும் வாய்க்காதது ஆ.....ஆஅ......ஆ.....ஆ......ஆ......ஆ.......ஆ.....ஆ..... எந்தன் சங்கீதம் வேறெங்கும் கேட்காதது எந்தன் சங்கீதம் வேறெங்கும் கேட்காதது ஆண் : இது கேட்கத் திகட்டாத கானம் ஒரு ஈடு இணை இல்லா தியானம் நல்ல கார்வை விளங்கும் குரல் ஜாலம் இதில் தேவை என்ன... என்ன... என்ன... தர்க்க வாதம் ஆண் : மணிக் குயில் பாட மத்தளம் ஏது ஆண் : வண்டினம் பாட மேளங்கள் ஏது ககா ஸஸா ரிரீ ககா பபா ததா ரிரீ ஸஸா ஆண் : அருவிகள் பாடும் தானாகவே ஆ.....ஆஅ......ஆ.....ஆ......ஆ......ஆ....... அது செவியினில் பாயும் தேனாகவே ஆண் : ரிக்க பதஸ கேட்கத் திகட்டாத கானம் ஆண் : ரிக கப பத தஸரி பதஸ தஸ கேட்கத் திகட்டாத ஆண் : ஸஸஸஸ ஸஸஸஸ ரிரிஸஸ ஸஸஸஸ தததத தததத ஸகா பதஸரி கேட்கத் திகட்டாத கானம் ஆண் : ரிக ககக தஸரி பதஸப தததத கபத ரிகபத ரிஸகரி ரிஸஸத ரிஸதஸ ஸதபதபக பாதப தாஸத ஸாரிஸ ரீக கேட்கத் திகட்டாத கானம் ஆண் : ரிரிக ரிரிரி ரிரிக ரிரிரி கபா தஸதரி ஸஸஸ தஸதரி ஸஸஸ ஸரி ககக ரீரி ரிரிரி ஸாஸ ஸஸஸ தாத ரிகப கபத பதரி ரிகபதஸ கேட்கத் திகட்டாத கானம் ஆண் : ஸஸ ஸஸஸஸ ரிஸ ஸஸஸத தஸ ததஸத தஸ ததபத ஆண் : தாதாதாதாக தஸகபதஸ ஸஸஸஸ ஸஸ பதஸ ஆண் : பஸ ஸரிரிக தஸ ஸரிரிக கரி கரி ஆண் : பததஸஸரி பதஸஸஸரி ரிஸ ரிஸ ஆண் : பஸஸரி கரி கரி ஆண் : கபதஸ ரிஸ ரிஸ ஆண் : ஸஸஸரி கரிக ஆண் : கபதஸ ரிஸரி ஆண் : ரிககா ஸரிரீ தஸாஸ பதா
Song information
Singer: Balamurali Krishna
Music by: M. S. Vishwanathan
Release information: From Miruthanga Chakravarthi (1983) · Lyricist: Vaali
Explore this song
- Singer: Balamurali Krishna
- Film / album: Miruthanga Chakravarthi
- Composer: M. S. Vishwanathan