Roman script
Singer : P. Jayachandran Music by : Shankar Ganesh Lyrics by : Vaali Male Part Dadadaa dadadaa datdaadaadaa Dadadaa dadadaa datdaadaadaa Adadaa adadaa arokaraa Annaamalaikku arokaraa Male Part Adi kangeyan kannukkutti Naan killaatha vellakkatti Thaavani kaaththula pochchu Nenjam thaangumaa ennai nee yaeichchaa Chorus Dadadaa dadadaa datdaadaadaa Dadadaa dadadaa datdaadaadaa Adadaa adadaa arokaraa Annaamalaikku arokaraa Male Part Adi kangeyan kannukkutti Naan killaatha vellakkatti Thaavani kaaththula pochchu Nenjam thaangumaa ennai nee yaeichchaa Male Part Pottaenae pottaenae vesham Rompa pollaathu aambillai rosham Chorus : Unai pidikka pottaaru pottaaru vesham Rompa pollaathu aambillai rosham Male Part Paalai pola Chorus : Mugamum irukka Male : Paniyai pola Chorus : Oliyum irukka Male : Unakkum enakkum Chorus : Edhukku vazhakku Male : Yaezhu jenmam Male : Kadhali kadhali kaalanthorumthaan Nenjilae paayuthae kaama paanamthaan Chorus Dadadaa dadadaa datdaadaadaa
Dadadaa dadadaa datdaadaadaa Adadaa adadaa arokaraa Annaamalaikku arokaraa Male Part Adi kangeyan kannukkutti Naan killaatha vellakkatti Thaavani kaaththula pochchu Nenjam thaangumaa ennai nee yaeichchaa Chorus ………………… Male Part Sevalgal illaamal kozhi Endrum muttaigal vaikkaathu thozhi Chorus : Thunaiyirukkum sevalgal illaamal kozhi Endrum muttaigal vaikkaathu thozhi Male Part Neela kannum Chorus : Sivakka sivakka Male : Neeyum konjam Chorus : Sirikka sirikka Male : Kaalai nenjam Chorus : Kodhikka kodhikka Male : Kadhal pesu Chorus : Inikka inikka Male : Oththaiyaa nikkuraen vaasamalliyae Kannulae ponguthu nooru milliyae Chorus Dadadaa dadadaa datdaadaadaa Dadadaa dadadaa datdaadaadaa Adadaa adadaa arokaraa Annaamalaikku arokaraa Male Part Adi kangeyan kannukkutti Naan killaatha vellakkatti Thaavani kaaththula pochchu Nenjam thaangumaa ennai nee yaeichchaa Chorus Dadadaa dadadaa datdaadaadaa Dadadaa dadadaa datdaadaadaa Adadaa adadaa arokaraa Annaamalaikku arokaraa
தமிழ்
பாடகர் : பி. ஜெயச்சந்திரன் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி ஆண் : டடடா டடடா டட்டாடாடா டடடா டடடா டட்டாடாடா.... அடடா அடடா அரோகரா அண்ணாமலைக்கு அரோகரா... ஆண் : அடி காங்கேயன் கன்னுக்குட்டி நான் கிள்ளாத வெல்லக்கட்டி தாவணி காத்துல போச்சா நெஞ்சம் தாங்குமா என்னை நீ ஏய்ச்சா குழு : ஹோய் டடடா டடடா டட்டாடாடா டடடா டடடா டட்டாடாடா.... அடடா அடடா அரோகரா அண்ணாமலைக்கு அரோகரா... ஆண் : அடி காங்கேயன் கன்னுக்குட்டி நான் கிள்ளாத வெல்லக்கட்டி தாவணி காத்துல போச்சா நெஞ்சம் தாங்குமா என்னை நீ ஏய்ச்சா ஆண் : போட்டேனே போட்டேனே வேஷம் ரொம்ப பொல்லாது ஆம்பிள்ளை ரோஷம் குழு : உனைப் பிடிக்க போட்டாரு போட்டாரு வேஷம் ரொம்ப பொல்லாது அண்ணாச்சி ரோஷம் ஆண் : பாலைப் போல.... குழு : முகமும் இருக்க ஆண் : பனியைப் போல குழு : ஒளியும் இருக்க ஆண் : உனக்கும் எனக்கும்.... குழு : எதுக்கு வழக்கு ஆண் : ஏழு ஜென்மம்...... குழு : உறவும் இருக்கு ஆண் : காதலி காதலி காலந்தோறும்தான் நெஞ்சிலே பாயுதே காமன் பாணம்தான் குழு : ஹோய் டடடா டடடா டட்டாடாடா டடடா டடடா டட்டாடாடா.... அடடா அடடா அரோகரா அண்ணாமலைக்கு அரோகரா... ஆண் : அடி காங்கேயன் கன்னுக்குட்டி நான் கிள்ளாத வெல்லக்கட்டி தாவணி காத்துல போச்சா நெஞ்சம் தாங்குமா என்னை நீ ஏய்ச்சா குழு : ........................ ஆண் : சேவல்கள் இல்லாமல் கோழி என்றும் முட்டைகள் வைக்காது தோழி குழு : துணையிருக்கும் சேவல்கள் இல்லாமல் கோழி என்றும் முட்டைகள் வைக்காது தோழி ஆண் : நீலக் கண்ணும்... குழு : சிவக்க சிவக்க ஆண் : நீயும் கொஞ்சம்.. குழு : சிரிக்க சிரிக்க ஆண் : காளை நெஞ்சம்... குழு : கொதிக்க கொதிக்க ஆண் : காதல் பேசு.... குழு : இனிக்க இனிக்க ஆண் : ஒத்தையா நிக்குறேன் வாசமல்லியே கண்ணுலே பொங்குது நூறு மில்லியே குழு : ஹோய் டடடா டடடா டட்டாடாடா டடடா டடடா டட்டாடாடா.... அடடா அடடா அரோகரா அண்ணாமலைக்கு அரோகரா... ஆண் : அடி காங்கேயன் கன்னுக்குட்டி நான் கிள்ளாத வெல்லக்கட்டி தாவணி காத்துல போச்சா நெஞ்சம் தாங்குமா என்னை நீ ஏய்ச்சா குழு : ஹோய் டடடா டடடா டட்டாடாடா டடடா டடடா டட்டாடாடா....ஹோய்... டடடா டடடா டட்டாடாடா டடடா டடடா டட்டாடாடா....ஹோய்....
Song information
Singer: P. Jayachandran
Music by: Shankar Ganesh
Lyrics by: Vaali
Release information: From Nalla Pambu (1987) · Singer: P. Jayachandran · Lyricist: Vaali · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: P. Jayachandran
- Film / album: Nalla Pambu
- Composer: Shankar Ganesh
- Lyricist: Vaali