Roman script
Singers : Deepan Chakravarthy and S. Janaki Music by : Ilayaraja Male Part Idhu kanavugal vilainthidum kaalam Manakkathvugal thiranthidum maadham En paadhaiyil oru devathai Vanthu niranthara varam tharum neram Neethaa neethaanaa idhu neethaanaa neethaanaa Female Part Paarungal vizhi orangal Angu naanagkal kulikkum Paarungal vizhi orangal Angu naanagkal kulikkum Male Part Bhoopaalamae isai paadutho Poomaalaiyae poochchoodutho Female : Ini en dhegam panneeril neeraadum Male : Unai kandaalae nenjoram thaenoorum Female Part Idhu ragasiya anubavam aagum Enthan vizhigalil mithanthathu naanam Tholai thooraththil anthi naeraththil Antha kadalodu kalanthathu vaanam Naanthaanaa naanthaanaa Idhu naanthaanaa naanthaanaa…. Male Part Poomaegam indru thaen thoovum Ini aagaayam arugae Poomaegam indru thaen thoovum Ini aagaayam arugae Female Part En paadhaiyo veraanathu Un paarvaiyaal veraanathu Male : Oru penn maalai en tholil aadaatho Female : Ini un paadham en koyil aagaatho Male Part Thana nana nanaa Female : Thana nana nanaa Male Part Idhu kanavugal vilainthidum kaalam Manakkadhvugal thiranthidum maadham Female : Tholai thooraththil anthi naeraththil Antha kadalodu kalanthathu vaanam Male Part Neethaanaa neethaanaa Female : Idhu naanthaana naanthaana Male : Neethaanaa neethaanaa Female : Idhu naanthaanaa naanthaanaa
தமிழ்
பாடகர்கள் : தீபன் சக்கரவர்த்தி மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : இது கனவுகள் விளைந்திடும் காலம் மனக்கதவுகள் திறந்திடும் மாதம் என் பாதையில் ஒரு தேவதை வந்து நிரந்தர வரம் தரும் நேரம் நீதானா நீதானா இது நீதானா நீதானா பெண் : பாருங்கள் விழி ஓரங்கள் அங்கு நாணங்கள் குளிக்கும் பாருங்கள் விழி ஓரங்கள் அங்கு நாணங்கள் குளிக்கும் ஆண் : பூபாளமே இசை பாடுதோ பூமாலையே பூச்சூடுதோ பெண் : இனி என் தேகம் பன்னீரில் நீராடும் ஆண் : உனைக் கண்டாலே நெஞ்சோரம் தேனூறும் பெண் : இது ரகசிய அனுபவம் ஆகும் எந்தன் விழிகளில் மிதந்தது நாணம் தொலை தூரத்தில் அந்தி நேரத்தில் அந்த கடலோடு கலந்தது வானம் நான்தானா நான்தானா இது நான்தானா நான்தானா…….. ஆண் : பூமேகம் இன்று தேன் தூவும் இனி ஆகாயம் அருகே பூமேகம் இன்று தேன் தூவும் இனி ஆகாயம் அருகே பெண் : என் பாதையோ வேறானது உன் பார்வையால் வேறானது ஆண் : ஒரு பெண் மாலை என் தோளில் ஆடாதோ பெண் : இனி உன் பாதம் என் கோயில் ஆகாதோ ஆண் : தன னன னனா பெண் : தன னன னனா ஆண் : இது கனவுகள் விளைந்திடும் காலம் மனக்கதவுகள் திறந்திடும் மாதம் பெண் : தொலை தூரத்தில் அந்தி நேரத்தில் அந்த கடலோடு கலந்தது வானம் ஆண் : நீதானா நீதானா பெண் : இது நான்தானா நான்தானா ஆண் : நீதானா நீதானா பெண் : இது நான்தானா நான்தானா.....
Song information
Singers: Deepan Chakravarthy and S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Nizhal Thedum Nenjangal (1982) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: Deepan Chakravarthy and S. Janaki
- Film / album: Nizhal Thedum Nenjangal
- Composer: Ilayaraja