Roman script

Singers : K. J. Yesudas and Vani Jayaram
Music by : M. S. Vishwanathan
Female Part
Hmm hmm hmm mm mmm
Hoo hoo hoo ho ho ho ho…
Female Part
Idhu iravaa pagalaa
Male : Nee nilavaa kadhiraa
Female Part
Idhu iravaa pagalaa
Male : Nee nilavaa kadhiraa
Female Part
Idhu vanamaa maaligaiyaa
Male : Nee malaraa oviyamaa
Female Part
Idhu vanamaa maaligaiyaa
Male : Nee malaraa oviyamaa oo hoo oo…
Female Part
Idhu iravaa pagalaa
Male : Nee nilavaa kadhiraa
Female Part
Megam enbadhum
Minnal enbadhum
Arugil illaiyaa
Male Part
Un koondhal enbadhil
Poo charam vaippadhu
Arivaa illaiyaa
Male Part
Aaaa….aaa…..aaa….
Female : Megam enbadhum
Minnal enbadhum
Arugil illaiyaa
Male Part
Un koondhal enbadhil
Poo charam vaippadhu
Arivaa illaiyaa
Female Part
Idhu kaniyaa kaayaa
Male : Adhai kadithaal theriyum
Female : Idhu paniyaa mazhaiyaa
Male : Enai anaithaal theriyum
Female Part
Idhu iravaa pagalaa
Male : Nee nilavaa kadhiraa
Female Part
Thendral vandhadhum
Vanna poongodi
Edhanaal asaindhadhu
Male Part
Thannai marandhu
Kaadhal kanindhu
Ondraai inaindhadhu
Male Part
Aaa….aaa….aaa…
Female : Thendral vandhadhum
Vanna poongodi
Edhanaal asaindhadhu
Male Part
Thannai marandhu
Kaadhal kanindhu
Ondraai inaindhadhu
Female Part
Idhu kuyilaa kuzhalaa
Male : Un kuralin sugamae
Female Part
Idhu mayilaa maanaa
Male : Avai undhan inamae
Female Part
Idhu iravaa pagalaa
Male : Nee nilavaa kadhiraa
Female Part
Paalin niramum
Thaenin niramum
Ondraai kaanumaa
Male Part
Poovai kannamum
Kovai idhazhum
Ondraai aagumaa
Female Part
Ingu kili thaan azhagaa
Male : Un azhagae azhagu
Female Part
Indha ulagam peridhaa
Male : Nam uravae peridhu
Both : Nana nananaa nananaa…
Nana nananaa nananaa…
Nana nananaa nananaa…

தமிழ்

பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் வாணி ஜெயராம்
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பெண் : ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம்
ஹோ ஹோ ஹ் ஹோ ஹோ ஹோ ஹோ....
பெண் : இது இரவா பகலா
ஆண் : நீ நிலவா கதிரா
பெண் : இது இரவா பகலா
ஆண் : நீ நிலவா கதிரா
பெண் : இது வனமா மாளிகையா
ஆண் : நீ மலரா ஓவியமா
பெண் : இது வனமா மாளிகையா
ஆண் : நீ மலரா ஓவியமா ஓ ஹோ ஓ......
பெண் : இது இரவா பகலா
ஆண் : நீ நிலவா கதிரா
பெண் : மேகம் என்பதும்
மின்னல் என்பதும்
அருகில் இல்லையா
ஆண் : உன் கூந்தல் என்பதில்
பூச்சரம் வைப்பது
அறிவா இல்லையா
ஆண் : ஆஆ.....ஆஅ......ஆஅ......
பெண் : மேகம் என்பதும்
மின்னல் என்பதும்
அருகில் இல்லையா
ஆண் : உன் கூந்தல் என்பதில்
பூச்சரம் வைப்பது
அறிவா இல்லையா
பெண் : இது கனியா காயா
ஆண் : அதை கடித்தால் தெரியும்
பெண் : இது பனியா மழையா
ஆண் : எனை அணைத்தால் தெரியும்
பெண் : இது இரவா பகலா
ஆண் : நீ நிலவா கதிரா
பெண் : தென்றல் வந்ததும்
வண்ணப்பூங்கொடி
எதனால் அசைந்தது
ஆண் : தன்னை மறந்து
காதல் கனிந்து
ஒன்றாய் இணைந்தது
ஆண் : ஆஆ.......ஆஅ.....ஆஅ......
பெண் : தென்றல் வந்ததும்
வண்ணப்பூங்கொடி
எதனால் அசைந்தது
ஆண் : தன்னை மறந்து
காதல் கனிந்து
ஒன்றாய் இணைந்தது
பெண் : இது குயிலா குழலா
ஆண் : உன் குரலின் சுகமே
பெண் : இது மயிலா மானா
ஆண் : அவை உந்தன் இனமே
பெண் : இது இரவா பகலா
ஆண் : நீ நிலவா கதிரா
பெண் : பாலின் நிறமும்
தேனின் நிறமும்
ஒன்றாய் காணுமா
ஆண் : பூவை கன்னமும்
கோவை இதழும்
ஒன்றாய் ஆகுமா
பெண் : இங்கு கிளிதான் அழகா
ஆண் : உன் அழகே அழகு
பெண் : இந்த உலகம் பெரிதா
ஆண் : நம் உறவே பெரிது
இருவர் : நன நனனா நனனா.....
நன நனனா நனனா.....
நன நனனா நனனா.....

Song details

Singers: K. J. Yesudas and Vani Jayaram

Music by: M. S. Vishwanathan

Release information: From Neela Malargal (1979) · Lyricist: Kannadasan